மக்களவை செயலகத்தில் ஸ்டெனோகிராபர் பணி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 4, 2014

மக்களவை செயலகத்தில் ஸ்டெனோகிராபர் பணி.


மக்களவை செயலகத்தில் நிரப்பப்பட உள்ள 45 ஸ்டெனோகிராபர் மற்றும் பணியாளர்கள் கார் ஓட்டுநர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி இடம்: தில்லி

பணியின் பெயர்: ஸ்டெனோகிராபர் (ஆங்கிலம் / இந்தி)

காலியிடங்கள்: 41

சம்பளம்: ரூ. 9300 - 34800

தர ஊதியம்: ரூ.4200

பணியின் பெயர்: பணியாளர்கள் கார் ஓட்டுநர்

காலியிடங்கள்: 04

சம்பளம்: மாதம் ரூ. 5200-20200 / -

தர ஊதியம்: ரூ.2400

கல்வித்தகுதி: ஸ்டெனோகிராபர் பணிக்கு ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று சுருக்கெழுத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணியாளர்கள் கார் ஓட்டுநர் பணிக்கு மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Joint Recruitment Cell
Room No.521,
Parliament House Annexe,
New Delhi-110001

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.11.2014

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://164.100.47.132/JRCell/Module/Notice/5-2014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

1 comment:

  1. Dear kalviseithi when will come cooperative final result 2014? Pls reply me sir..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி