சிந்துசமவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகமே: கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் விளக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 16, 2014

சிந்துசமவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகமே: கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் விளக்கம்

சென்னை: சிந்துசமவெளி நாகரிகம், திராவிடர்களின் நாகரிகம் என்பதை, ரிக் வேதத்தின் வழியாக, பிரபல கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் விளக்கினார்.


ஒன்றுக்கொன்று...:

சென்னை, தரமணி ரோஜா முத்தையா ஆராய்ச்சி மையத்தில், சிந்துசமவெளி குறியீடுகளை விளக்கும், 'டிராவிடியன் ப்ரூப் ஆப் தி இண்டஸ் ஸ்க்ரிப்ட் வையா தி ரிக் வேதா' என்ற புத்தகத்தின் வழியாக, ஐராவதம் மகாதேவன் அளித்த விளக்கம்: சிந்துசமவெளி முத்திரைகளை தொடர்ந்து ஆராய்ந்து, அவற்றை அடையாளம் கண்டால், ஒன்றுக்கொன்று தொடர்புடைய, திராவிட மொழியின் அர்த்தங்கள் கொண்டதாக உள்ளன என்பதை அறிய முடிகிறது. அவை, தொல் திராவிட வடிவங்களே என்பதும் உறுதியாகிறது. சிந்து சமவெளி முத்திரைகளை வாசிப்பதன் மூலம், சிந்துசமவெளி மரபுகள், இரண்டு நீரோடைகளாக பிரிந்துள்ளதாக சான்றுகள் அறிவிக்கின்றன. அவை, முந்தைய திராவிட மரபின் வேர்கள், பண்டைய தமிழகத்திற்குள்ளும், சிந்துசமவெளியிலும் இருப்பதை, சிந்துவெளி முத்திரைகள் உறுதிப்படுத்துகின்றன. பாண்டியர்களின் மூதாதையர்கள், சிந்துசமவெளியில் வணிகத்தில் ஈடுபட்டவர்களாக இருந்திருக்கலாம். அவர்கள், தெற்கு நோக்கி நகர்ந்து, திராவிட மொழி பேசியிருக்கலாம். குறிப்பாக, பண்டை தமிழ் பேசியவர்களாக இருந்திருக்கலாம்.

தொடர்பு அதிகம்:

முந்தைய இந்திய - ஆரிய பண்பாட்டுக்குள் உள்ள (ரிக் வேதம்) வார்த்தைகள், சிந்துவெளியில் இருந்து, கடன் மொழியாக நுழைந்திருக்கின்றன. ரிக் வேதத்தில் வரும், 'பூசன்' என்ற கடவுளின் பெயர், சிந்துவெளி மக்களிடம் இருந்து எடுக்கப்பட்டதாக அறிய முடிகிறது. சிந்துசமவெளி நாகரிகம், முன் வேத பண்பாட்டை விட, காலத்தால் மிக முந்தையது என்பது, இதனால் விளங்குகிறது. சிந்துசமவெளி குறியீடுகளுக்கும், பண்டை தமிழ் வார்த்தைகளுக்குமான தொடர்பு அதிகம் இருப்பதை, சங்க கால தமிழ் சொற்கள் மூலமாக அறியலாம். சிந்துவெளி குறியீடுகளில், மாற்றுதல், பெறுதல், சாலைகள் சந்திக்கும் தெருக்கள், வணிகன் உள்ளிட்ட குறிகளுக்கு இணையான வார்த்தைகள், தொல்தமிழில் உள்ளன. எனவே, சிந்துசமவெளி நாகரிகம், திராவிடர்களின் நாகரிகம் என்பதை அறிய முடிகிறது. இவ்வாறு, அவர் விளக்கம் அளித்தார்.

29 comments:

 1. Sri sir, Vijayakumar sir pls tell me still I didn't get the counselling letter for BC & MBC Dept.Will there be any problem in that???????? I need to get the certificates from my working place.................. After showing the letter alone they will give me the certificates............. Advise me in this regard

  ReplyDelete
  Replies
  1. Don't worry gayatri next week you must receive the councelling call letter. Which district you are?

   Delete
  2. I also didn't Receive the counselling call letter for BC and MBC . I am thoothukudi DT. What are the instructions given in the letter?

   Delete
  3. Me too not get the letter sofar. I'm from TIRUVANNAMALAI Dist

   Delete
  4. i didnt receive the call letter so far. i am also so tensed

   Delete
  5. I also same. i din't get call lr iam pudukkottai dt

   Delete
  6. I m in tiruppur dt. I got the call letter today. monday....... thanq 4 u r reply

   Delete
 2. Adw list patriya detail yarukavadhu therindhal sollunga pa.plz.......

  ReplyDelete
 3. IF U NEED PG BOTANY VACANT IN NAMAKKAL AND DHARMAPURI DISTRICTS

  pls contact waytonativeplace@gmail.com

  ReplyDelete
 4. Dhiyanna sir
  Still how many . Tet 2013 passed botany candidates are there not appointed

  ReplyDelete
 5. Cooperative posting details please.

  ReplyDelete
 6. Paper 1 kallar school candidates call 9442880680

  ReplyDelete
 7. TAMILNADU IAS ACADEMY MADURAI TRB HISTORY MATERIAL AVAILABLE RS 5000 ONLY SURELY WIN EXAMS 9600610002

  ReplyDelete
 8. என்னுடைய புத்தகம் எனது வெற்றிக்காக மட்டுமே தயாரிக்கப்பட்டது இது எந்த கடையிலும் கிடைக்காது புத்தகம் முழுவதும் என்னுடைய உழைப்பு மட்டுமே இருக்கும் எனது தொடர்பு எண் 9976715765 தமிழ் வரலாறு புவியியல் குடிமையியல் பொருளியல்

  ReplyDelete
 9. முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு தருமபுரியில் பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம்

  வழிகாட்டுதலுடன் சிறந்த பயிற்சி வழங்கப்படும். சிறப்பு வசதியாக சென்ற முதுகலை தமிழாசிரியர் தேர்வில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர்களுக்கு உதவும்
  வகையில் அலகு வாரியாக சுமார் 30 தேர்வுகள் நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது.

  சென்ற 2013 முதுகலை தமிழாசிரியர் -தேர்வில் 95 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இதில்பங்கேற்கலாம்.ஏற்கனவே பாடத்திட்டத்தை ஒட்டி பாடப்பகுதிகளை முழுமையாக படித்துமுடித்து தங்கள் இல்லத்திலிருந்தோ அல்லது குழுவாக படித்து தேர்வுக்கு தயாரகுவோருக்கு இத்தேர்வுமுறை மிகுந்த பயன் உள்ளதாக
  இருக்கும்.
  தேர்வுக்குப்பின் வினாவிடை அலசல்,தொடர்புடைய தேர்வில் எதிர்பார்க்கப்படும் வினாக்கள் போன்றவை விவதிக்கப்படும்.தமிழ் தவிர உளவியல் பொது அறிவு பகுதிகளுக்கும் பயிற்சி உண்டு
  மேலும் விவரங்களுக்கு
  வெற்றி- 7373967635

  ReplyDelete
 10. Kallar school paper 1 selected students conduct this no 9442880680

  ReplyDelete
 11. Tmrw govt going to appeal in sc for tet
  Is it true
  Sri and vijay pl confirm

  ReplyDelete
 12. adw list pathi ethum news iruntha sollunga pa pls chennaiku ponavanga yen comment ethum pannala

  ReplyDelete
 13. AIDED SCHOOL VACANCY (urgent) with in 30 days appointment

  PLACE : MADURAI

  SUB: ENGLISH (SC COMMUNITY) TET PASS

  CONTACT : jegansaran@gmail.com, 7708431230

  ReplyDelete
 14. Akilan , Athi, senthil sir any news abt ADWS . chennai ponathu Ennatchu sir. any brm sir

  ReplyDelete
  Replies
  1. Chennaiku ponavanga kitta news kekurenkaley andru neengallam engaponenga .............

   Delete
  2. Viruppam illai yendral padhil koora vendam sir.yellorudaiya situations ore madhiri irupadhillai.adw list patri detail therindhal viruppam irundhal padhividungal.adhai viduthu thirumba oru kelvi kerpadhu avasiyamatradhu ravi sir

   Delete
  3. Viruppam illai yendral padhil koora vendam sir.yellorudaiya situations ore madhiri irupadhillai.adw list patri detail therindhal viruppam irundhal padhividungal.adhai viduthu thirumba oru kelvi kerpadhu avasiyamatradhu ravi sir

   Delete
  4. Nangal engaludaiya jop kaka mattum sellavillai enpathai purinthukullavendum......669 perum kalanthukondrnthal antraiya nilai veru............
   Andru train ticket edukka koda panam ellatha nanparkalum kalanthu kondarkal enpathaium enku question kekum nanparkal purinthu kulla vendum..........

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி