பொருட்கள் வந்து விட்டதாகவும், தனது பள்ளியில் இருப்பதாகவும் ஒரு பள்ளியின் தலைமையாசிரியர் கூறுகிறார்..
இது தொடர்பாக உதவித்தொடக்கக்கல்வி அலுவலரை தொடர்பு கொண்டால் சரியான பதில் கிடைக்கவில்லை.
இரண்டாம் பருவமே முடியும் நிலையில் , இரண்டாம் பருவத்திற்கு கொடுக்கப்படவேண்டிய விலையில்லா சீருடைகள் மற்றும் நோட்டுகள் கொடுக்கப்படாததன் மர்மம் என்ன...?
பொருட்கள் வரவில்லையா..?
இல்லை வந்தும் கொடுக்கப்படவில்லையா..?
இல்லை, வந்து சென்ற வழி தெரியவில்லையா (மறைக்கப்பட்டதா) என மாணவர்களின் பெற்றோர்களும், ஆசிரியர்களும் அதிர்சியில் உள்ளனர் .
PG TRANSFER TO THENI DT PLS mail me kathir202020@gmail.com
ReplyDelete