குறுகிய நாட்களில் பாடத்திட்டங்களை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆசிரியர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 5, 2014

குறுகிய நாட்களில் பாடத்திட்டங்களை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆசிரியர்கள்


இரண்டாம் பருவத்தேர்வு மற்றும் அரையாண்டு தேர்வுக்கு மாணவர்களை தயார்செய்ய குறுகிய காலமே உள்ள நிலையில், பாடத்திட்டத்தை துரிதமாக முடிக்க வேண்டிய கட்டாயம் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, அரையாண்டு தேர்வில் அனைத்து பாடங்களில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படும் என்பதால், பாடங்கள் முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டிருக்க வேண்டும். காலாண்டு தேர்வுகள் நிறைவடைந்து, அரையாண்டு தேர்வுகள் வரும் டிச., மாதம் துவங்குகிறது.

கடந்த அக்., மாதத்தில் பெரும்பாலான பள்ளி வேலைநாட்கள் பண்டிகை விடுமுறை மற்றும் மழை விடுமுறைகளால் பாதிக்கப்பட்டன. இதனால், அரையாண்டு தேர்வுக்குள் பாடங்களை நடத்தி முடிக்கவும், அதற்குள் மாணவர்களை தயார் படுத்த வேண்டிய கட்டாயத்திலும் ஆசிரியர்கள் உள்ளனர்.விடுமுறை நாட்களை ஈடுகட்ட, சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படுகின்றன. நடப்பு கல்வியாண்டில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில், சிறப்பு வகுப்புகளை நடத்துவதில், கல்வித்துறை தனிகவனம் செலுத்தியது.

இதனால், காலாண்டு தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தில் முன்னேற்றம் காணப்பட்டது.அரையாண்டு தேர்வு நெருங்கி வரும் நிலையில், அதற்குள் பாடங்களை முழுமையாக நடத்தி முடிப்பதில் ஆசிரியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். எனினும், பள்ளி வேலை நாட்களில் நடக்கும் பயிற்சிக்கு செல்வதால், பாடங்கள் நடத்துவது பாதிக்கப்படுவதாக, ஆசிரியர்கள் கூறுகின்றனர். அலுவலக பணி மற்றும் பிற பணிகளுக்காக ஆசிரியர்கள் திருப்பூர் வரை சென்றுவர வேண்டி உள்ளது. இத்தகைய சிக்கல்களால், பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் பணி தடைபடுவதாக, ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், "கடந்த மாதத்தில் விடுமுறை நாட்கள் அதிகரித்ததால், பாடங்களை, அரையாண்டு தேர்வுக்குள் நடத்தி முடிக்க குறுகிய அவகாசமே உள்ளது.

அரையாண்டு தேர்வில் பாடம் முழுவதும் கேட்கப்படும் என்பதால், மாணவர்களுக்கு துவக்கத்தில் இருந்து புத்தாக்க பயிற்சி அளிக்க வேண்டியுள்ளது. நடப்பு மாதத்தில் பள்ளி வேலைநாட்களில் நடக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை, அரசு குறைத்து கொண்டால், மாணவர்களை தயார்ப்படுத்த உதவியாக இருக்கும்" என்றார்.

38 comments:

  1. Adw paper 1 list indru kandippaga varuma mudhanmayana dhiravidan avarkaley?

    ReplyDelete
  2. பணியில் இருக்கும் ஆசிரியர்கள் transfer தொடர்கான செய்திகளை அறிந்து கொள்ள தொடர்புக்கு rajarajacholanveera@gmail.com

    ReplyDelete
    Replies
    1. Please Ur phone number and my I'd ananbuniva@gmail.com

      Delete
  3. ஆதி மற்றும் அகிலன் சார் வழக்கு என்ன ஆனது தகவலை பதியுங்கள்... மனம் ஒரு நிலையில் இல்லை...

    ReplyDelete
  4. Minorities counselling held on Saturday 8 November

    ReplyDelete
    Replies
    1. sir unmayava sollringa how do u know sir

      Delete
    2. BEST OF LUCK FAROOQ SIR....

      Delete
    3. Source jaya news. ..dhruthi mam and thanks to muniyappan

      Delete
  5. Gurugulam website la 2500 posting B.T ku poturatha sllirukkanga athum November 10 kulla. .athu unmaiya..therinthal sllungalen. .plz theriyalannalum theriyalanu sllunga alatchiya patuthathinga answer pannama

    ReplyDelete
    Replies
    1. nanpaa unnai yarum alachiyapaduththala ,, pg trb postla vijayakumar chennai sir potrukkanga ... athai patriya propasal ethum illai... go innum veliyidavillai ena kooriyullaar.. vacant iruppathu unmai... posting poduvathum unmai... epo ena theriyavillai...ithu en karuththu mattume...

      Delete
  6. Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  7. Good news for minority candidates Dee counselling held on 8 Nov and 9 Nov in respected district .

    ReplyDelete
  8. Case varavillai endre therigirathu

    ReplyDelete
  9. How do u know mr sreenivaasan

    ReplyDelete
  10. Adw school counseling eppodhu for bt.pls sollunga.

    ReplyDelete
  11. Souce jaya news... 8th Nov counselling

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. BT. Bc and mbc dept kum Nov 8 thane

    ReplyDelete
  14. Maybe priya mam... wait till night. ..know more details. ..

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. adw bt councelling announce with in one or two days.may be tonight

    ReplyDelete
  17. Ss farooq sir. News la idainilai asiriyar
    Ku matum cancelling poduranga.

    ReplyDelete
    Replies
    1. ella dept kum councelling varadhukku arikuridhan

      Delete
  18. adw job order moves to madurai bc/mbc dept

    ReplyDelete
    Replies
    1. peri சார் adw பேப்பர் 1 கு list வராம எப்படி சார் கவுன்செலிங் வைப்பாங்க ?

      Delete
    2. wait pannunga udane varum both paper1 and paper2.....case enne anaalum

      Delete
    3. when list publish suddenly announce councelling date

      Delete
  19. kallar school bt teachers eppadi select pannuvanga? plz reply me

    ReplyDelete
  20. FLASH NEWS!! Minority language is Counselling Date Announced! On 8/11/14, Saturday 9am, in Dist D.E.O offices! More details soon, watch Jaya plus

    ReplyDelete
  21. Only language or other departments also

    ReplyDelete
  22. in my assumption with in today night or tomorrow all dept councelling date announced

    ReplyDelete
  23. I very very happy becz i attend SG minority counselling on 08.11.2014 saturday
    But
    Im little bit sad
    Becz
    Trb has nt release our frnd(adws) selection list.
    Frnds do nt loose ur hopes.
    I think u all r appointed in this month ..
    Once again i told u dnt loose ur hopes...

    ReplyDelete
  24. 2nd list epo varutham pls sollunga frnds

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி