ஆசிரியர் டிரான்ஸ்பர் விவகார பிரச்னையில, நாலு பேரை, அதிரடியா வெவ்வேற இடங்களுக்கு துாக்கி அடிச்சிட்டாங்க பா... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 6, 2014

ஆசிரியர் டிரான்ஸ்பர் விவகார பிரச்னையில, நாலு பேரை, அதிரடியா வெவ்வேற இடங்களுக்கு துாக்கி அடிச்சிட்டாங்க பா...


ஆசிரியர் டிரான்ஸ்பர் விவகார பிரச்னையில, நாலு பேரை, அதிரடியா வெவ்வேற இடங்களுக்கு துாக்கி அடிச்சிட்டாங்க பா...'' என்றபடி, பெஞ்ச் விவாதத்தைத்துவக்கினார் அன்வர்பாய்.
''விளக்கமா சொல்லுங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி. ''பள்ளி கல்வித் துறையில, அமைச்சர் ஆசிர்வாதத்தோட சில பேர், ஆசிரியர் டிரான்ஸ்பர் விவகாரங்களை பார்த்துட்டு இருந்தாங்க பா... ஒரு கட்டத்துல, ஒரு கும்பலோடஆதிக்கம் அதிகமானதுல, அதிகாரிகளுக்கே, கோபம், தலைக்கு ஏறிடுச்சு... ஆனாலும், மேலிடத்து விவகாரம்ங்கறதால, அமைதியா இருந்துட்டாங்க...''இந்த விஷயம் சமீபத்துல, முதன்மை செயலர் சபிதா கவனத்துக்கு வந்ததும், அதிகாரிகளை அழைச்சு, 'எல்லாத்துக்கும் தலையை ஆட்டிட்டு, அமைதியா இருப்பீங்களா...'ன்னு, சத்தம் போட்டுருக்காங்க...''இந்நிலையில, பள்ளி கல்வித்துறையில, டிரான்ஸ்பர் பணிகளை கவனிச்ச நாலு பேரை, திடீர்னு, வெவ்வேற இடத்துக்கு மாத்திட்டாங்க... 'மேலிடத்து வேலையை செஞ்சதுக்கு, நம்மளை பலிகடா ஆக்கிட்டாங்களே'ன்னு, நாலு பேரும் புலம்பிட்டு இருக்கறாங்க பா...'' எனக் கூறி முடித்தார் அன்வர்பாய்.

17 comments:

  1. P2 ku merkondu vera yentha list um varatham.adw tha last list am,trb ku cal pani kten

    ReplyDelete
    Replies
    1. SIR ADW LIST EPPO VARUMAM?????/CASE WHAT HAPEND???

      Delete
  2. Eppa thala keta? Puthusu puthusa solraangale?

    ReplyDelete
  3. PGTRB Exam 2014-15

    PG TRB Application Sales From:10.11.2014

    PG TRB Application Sales - Venue:Concern District - CEO Office,

    PG TRB Exam Date:10.01.2015.

    Notification Will Publish Soon in TRB Website.

    ReplyDelete
  4. எய்தவனை விட்டு விட்டு அம்பை நொந்த கதை!!.
    எய்தவனை என்ன செய்ய போகிறார்கள்.

    ReplyDelete
  5. முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான விண்ணப்பம் 10-ம் தேதி முதல் விநியோகம்
    முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வு விண்ணப்பங்கள் வருகிற 10-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட இருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
    இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:
    முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான 2013-14 மற்றும் 2014-15 ஆண்டுக்கான போட்டி எழுத்துத் தேர்வு அடுத்தாண்டு ஜன.10-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான அறிக்கை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.இப்பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மேற்குறிப்பிட்ட நாளில் இருந்து விநியோகம் தொடங்கி, தொடர்ந்து 25-ம் தேதி வரையில் வழங்கப்பட இருக்கிறது. எனவே இப்பணியிடத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பபடிவங்களை பெற்று பூர்த்தி செய்து 25-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    ReplyDelete
  6. தகடூர் என்னும் நாட்டைச் சிற்றரசன் ஒருவன்
    ஆண்டு வந்தார். அவர் பெயர் அதியமான்.
    ஒருநாள் அவரைச் சந்திக்கச் சென்றார் அவ்வையார்.
    அவர் அவரை ஓர் உயர்ந்த ஆசனத்தில் அமர்த்தி
    வைத்து, ஒரு நெல்லிக் கனியைத் தந்து உண்ணுமாறு
    கேட்டுக் கொண்டார்.
    -
    “இந்த நெல்லிக்கனி அபூர்வமான சக்தியுடையது;
    எந்நாளும் வலிமையைத் தரும் வல்லமையை
    உடையது. நீண்ட ஆயுளை வளர்க்க வல்லது!’
    -
    நீங்கள் தமிழுக்குச் செய்யும் தொண்டால் நான்
    உள்ளம் உருகினேன். இதைத் தாங்கள் உண்டால்
    நெடுங்காலம் வாழ்ந்திருக்கலாமே… என்ற
    எண்ணத்திலே தந்தேன்!” என்று மனமுருகினார்
    அதியமான்.
    -
    அதன்பின் அவர் அவரிடம் விடைபெற்று பறம்பு
    மலைக்குச் சென்றார். பறம்பு மலையைப் பாரி
    என்பவன் ஆண்டு வந்தான். அவனும் சிற்றரசன் தான்!
    ஆனால், அதிய மானைப் போல வள்ளல் தன்மை
    நிரம்பியவன்.
    அரசனைத் தரிசித்தவுடன் அவ்வையார் பொதுவாக,
    அந்த நாட்டை விட்டுக் கிளம்பிச் சென்று விடுவார்.
    அதன்படி அவ்வையார் பாரியைப் பார்த்தவுடன்
    கிளம்ப எத்தனித்தார். பாரிக்கோ அவ்வையார்
    மேலும் சில நாட்கள் தன்னிடம் தங்க வேண்டும்
    என்று விருப்பம். எனவே, அவரைத் தன்னிடம் தங்க
    வைக்கத் தந்திரம் ஒன்றை அவன் செய்தார்.
    -
    அவர் கிளம்பும் போது ஏகப்பட்ட பொருட்களைப்
    பரிசளித்தான். பின் சிவிகை ஒன்றில் அவரை ஏற்றி
    அனுப்பி வைத்தான். நாட்டின் எல்லைப் புறத்தை
    அடைந்தவுடன் திடீரென வழிப்பறிக்
    கொள்ளைக்காரன் ஒருவன் வந்து அவ்வையாரிடம்
    இருந்த பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றான்.
    -
    வேறு வழியில்லாத அவ்வை திரும்பி வந்து பாரியிடம்
    புகார் செய்தார். பாரி இதைக் கேட்டு ஆறுதல்
    கூறினான்.
    “நடந்ததை எண்ணி வருந்த வேண்டாம். அந்தத்
    திருடனைப் பிடிக்க ஏற்பாடு செய்கிறேன். நீங்கள்
    சில காலம் தங்கி ஓய்வு எடுங்கள். போகும் போது
    அதைவிட அதிகமாகவே தருகிறேன்!” என்றார்.
    -
    அவ்வையாரும் அவர் விருப்பத்துக்கு இணங்கினார்.
    இவ்வாறு மூன்று தடவை கிளம்பினார் அவ்வையார்.
    மூன்று தடவையும் பழைய வழிப்பறிக்
    கொள்ளைக்காரனே வந்து பொருளைக் கவர்ந்து
    சென்றான்.
    -
    அவ்வையார் வருந்தினார்.
    -
    “”வழிப்பறிக் கொள்ளையை அடக்கக் கூடாதா?” என்று
    முறையிட்டார். பாரி அவரிடம் பணிவுடன் கூறினான்.
    -
    “”அடக்கலாம் என்று தான் நினைத்தேன். பின் விட்டு
    விட்டேன். அவன் வழிப்பறி செய்ததால் தானே
    தாங்கள் வந்து இவ்வளவு காலம் தங்கி இருக்கிறீர்கள்!
    அவனுக்கு ஏதாவது தண்டனை தரத் தாங்கள்
    தீர்மானித்தால், எனக்குத் தான் நீங்கள் அந்தத்
    தண்டனையைத் தர வேண்டும். ஏனென்றால் வழிப்
    பறிக் கொள்ளைக்காரனாக வந்தவன் நான் தான்!
    உங்களைத் தங்க வைக்கத்தான் நான் அப்படிச்
    செய்தேன்!” என்றார்.

    ReplyDelete
  7. Adw list expected frns.....tomorrow (07.11.2014) friday Ramar case & sudalai case cause list il idam peravillai...

    ReplyDelete
  8. Adw list expected frns.....tomorrow (07.11.2014) friday Ramar case & sudalai case cause list il idam peravillai...

    ReplyDelete
  9. Adw list expected frns.....tomorrow (07.11.2014) friday Ramar case & sudalai case cause list il idam peravillai...

    ReplyDelete
  10. Adw list expected frns.....tomorrow (07.11.2014) friday Ramar case & sudalai case cause list il idam peravillai...

    ReplyDelete
    Replies
    1. yes sir am also seen case detail. what we next step sir

      Delete
  11. ramar case no.16547...court no 12 tomorrow (07.11.2014) cause list la illengoo.....

    ReplyDelete
  12. ramar case no.16547...court no 12 tomorrow (07.11.2014) cause list la illengoo.....

    ReplyDelete
  13. ramar case no.16547...court no 12 tomorrow (07.11.2014) cause list la illengoo.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி