JEST - 2015 நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் . - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 4, 2014

JEST - 2015 நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் .




ஜெஸ்ட்-2015 நுழைவுத்தேர்வுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மத்திய மற்றும் மாநில கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி/ ஒருங்கிணைந்தஆராய்ச்சி படிப்பில் கணினி அறிவியல் அல்லது நியூரோசயின்ஸ் ஆகியவை வழங்கப்படுகின்றன.இந்தியா முழுவதும் உள்ள மத்திய அரசு நிதி நிறுவனங்களில் பி.எச்டி படிப்பில் சேர ஜெஸ்ட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

இப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கல்வி தகுதியாக எம்.டெக்., எம்.எஸ்சி., இயற்பியல் ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும்.ஒருங்கிணைந்த எம்.எஸ்சி / எம்.டெக்-பி.எச்டி படிப்புகளில் சேர அங்கீகாரம் பெற்ற பல்கலையில் பிஇ, பி.டெக் ஆகிய படிப்புகளில ஏதேனும்ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிசம்பர் 8ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஜெஸ்ட் நுழைவுத்தேர்வு பிப்ரவரி 15ம் தேதி நடத்தப்படுகிறது.கூடுதல் தகவல்களுக்கு ஜெஸ்ட் இணையதளத்தை அணுகலாம்.

3 comments:

  1. Gurugulam website la 2500 posting B.T ku poturatha sllirukkanga athu unmaiya please tell me

    ReplyDelete
  2. Gurugulam websitela p.g 1800 post varukirathu .

    ReplyDelete
  3. Gud mng friends.... have a winning wednesday

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி