PG TRB: முதுநிலை பட்டதாரி தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 9, 2014

PG TRB: முதுநிலை பட்டதாரி தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்.


முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டி தேர்வுக்கான விண்ணப்பம், வரும் 10ம் தேதி முதல் நந்தனம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வழங்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
அரசு மேனிலைப் பள்ளிகளில் 2013-14 மற்றும் 2014- 15ம் ஆண்டுகளில் காலியாக உள்ள 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்களில், 10ம் தேதி முதல் வழங்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.இதுகுறித்து, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டி எழுத்து தேர்வு 2013-14 மற்றும் 2014-15ம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் வரும் 10ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. நந்தனம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 26ம் தேதி மாலை 5.30 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

82 comments:

  1. if anyone got councelling letter bc,mbc dept,adw please share with us

    ReplyDelete
  2. Important news.... Minority individual query la details varala. Lock pannitanga. But list mattum iruku.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  3. Adi sir 2marrow ramar case hearing varuma

    ReplyDelete
  4. Adi sir ramar case 2marrow hearing varutha

    ReplyDelete
  5. I finished b.sc; b.ed, now i'm studying m.sc 2nd year. Am i eligible to write pg trb??????

    ReplyDelete
  6. Entha week case mudiyuma pls tel adi sir

    ReplyDelete
  7. nalaiku adw list viduvangala adi sir

    ReplyDelete
    Replies
    1. Viduvanga , dont feel be cool....

      Delete
    2. Viduvanga jeni wait pannunga case mudinja pin.. case mudiya vendikunga

      Delete
    3. தமிழ்2986
      ஆங்கிலம்556
      கணிதம்2857 பட்டதாரி ஆசிரியர்கள் எதிர் பார்க்கலாம் விரைவில்

      Delete
    4. Mankkottai katta venam moonu viral karare

      Delete
  8. may i know the starting salary of B.T Assistants appointed now?

    ReplyDelete
    Replies
    1. first job next thing about salary 29000 something

      Delete
  9. Big aapu is waiting in supreme court selected candidates below 90

    ReplyDelete
  10. mr RK AAPPU MEANS WHAT THEY GOT JOB HOW IS IT POSSIBLE?NALAIKU HEARING LA ENNA VARUM

    ReplyDelete
  11. third viral nanba....ennavenum naalum poi comment pannu...aanaa viraivil nu mattum pannatha...

    ReplyDelete
  12. third viral nanba....ennavenum naalum poi comment pannu...aanaa viraivil nu mattum pannatha...

    ReplyDelete
  13. senthil sir ADWS sg list pathi any news. case eppa varuthu sir

    ReplyDelete
  14. list eppo varum nu ketta case mudinjathum varum nu solranga case eppo varum nu ketta inniku varuthu nalaikku varuthu nu solranga ,ithukku oru mudive illaya eppo than intha problem solve aagum

    ReplyDelete
  15. May be tuesday ramar case vara vaippu ullathu....sir

    ReplyDelete
  16. intha year kulla varuma illa varatha

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Jenitha
      உங்கள் விமர்சனங்களில் அதிக எதிர்ப்பார்ப்பு தெரிகிறது
      உங்களுக்கு ஒரு வார்த்தை

      "நீங்கள் எதிரப்பார்க்கும் முடிவை,உங்களுக்கு கொடுக்கும்படிக்கு, உங்கள் பேரில் நினைத்திருக்கும் நினைவுகளை அறிவேன் "என்று கர்த்தர் (இறைவன்)சொல்கிறார்.
      (பைபிள்)
      உங்களைப்பற்றி கடவுளும் சிந்திக்கிறார்.

      நம்பிக்கையோடு இருங்கள்.நீங்கள் தேர்வாக வேண்டுமென்று கல்விச்செய்தி நண்பர்களும் பிரார்த்தனை செய்கிறோம்

      Delete
    2. Jenitha
      உங்கள் விமர்சனங்களில் அதிக எதிர்ப்பார்ப்பு தெரிகிறது
      உங்களுக்கு ஒரு வார்த்தை

      "நீங்கள் எதிரப்பார்க்கும் முடிவை,உங்களுக்கு கொடுக்கும்படிக்கு, உங்கள் பேரில் நினைத்திருக்கும் நினைவுகளை அறிவேன் "என்று கர்த்தர் (இறைவன்)சொல்கிறார்.
      (பைபிள்)
      உங்களைப்பற்றி கடவுளும் சிந்திக்கிறார்.

      நம்பிக்கையோடு இருங்கள்.நீங்கள் தேர்வாக வேண்டுமென்று கல்விச்செய்தி நண்பர்களும் பிரார்த்தனை செய்கிறோம்

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. dear adi dravidan sir(jeremiah-29-11).neengal pathivitta antha vasanam engalukku migundha aaruthalai amainthathu...we are also waiting for ADWS list..my wife is 70.77 sc..God bless u abundantly sir....neethimoligal-23-18)

      Delete
  18. wednesday kkul case theerpu varum...sat & sun counsling nadakka vaippugal ullathu......nambikkaiyodu kaathiruppom.....

    ReplyDelete
  19. wednesday kkul case theerpu varum...sat & sun counsling nadakka vaippugal ullathu......nambikkaiyodu kaathiruppom.....

    ReplyDelete
  20. jeni miss cool...cool...cool...Ramar thanahave thandikkappaduvaar...

    ReplyDelete
    Replies
    1. senthil sir 5% relaxation pass pannavangalukku ethum problem irukka ,





      Delete
    2. no problem for below 90 marks students.

      Delete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. oru oru weak um apdi than kathutu irrukom but ithuku oru solution kidaika mattikuthu

    ReplyDelete
  23. Neenga sollum intha weekavathu nalla seithi varuma.5% relaxation unda illaya friends

    ReplyDelete
    Replies
    1. neenga evlo mark unga weightage enna sir?

      Delete
    2. 5% தளர்வு இருந்தால் 68.54வரையும்,5%தளர்வு இல்லையெனில் 67.35 வரையும்
      தேர்வுப்பட்டியல் இருக்கும்(+/-0.5)

      அதற்கும் கீழ் தேர்வாக வாய்ப்புகள் குறைவுதான்
      தளர்வு கண்டிப்பாக இருக்கும்

      Delete
  24. tomorrow supreme court case news morning la irunthu update pannunga RK sir...

    ReplyDelete
  25. tomorrow supreme court case news morning la irunthu update pannunga RK sir...

    ReplyDelete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. appo next list la relaxation la pass pannavangaluku chance irruka

      Delete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
  29. jeni miss neenga entha dt ..unga weigt mark howmuch?

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  30. appo 669 vacancy la relaxation la pass pannavangaluku chance illaya?

    ReplyDelete
  31. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  32. This comment has been removed by the author.

    ReplyDelete
  33. Nambikai endra varthayil nambikai ilamal ponadhu intha tet aal

    ReplyDelete
  34. My weightage is 67.9 female sca (community) with 5% relaxation. Is there any chance getting placement in Adw List.

    ReplyDelete
  35. Adi sir my weightage 68.17,sc,fem..
    S thr any chance???
    Pls tel mi

    ReplyDelete
  36. Tanq fr ur response.bt adi commented tat if reservation s thre means upto 68.54 s expected.????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி