PG-TRB ; முதுகலை ஆசிரியர் நியமனத்தில் ‘பாஸ்’ மார்க் நடைமுறை அமல்: ‘ஃபெயில்’ ஆனவர்கள் ஆசிரியராக முடியாது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 10, 2014

PG-TRB ; முதுகலை ஆசிரியர் நியமனத்தில் ‘பாஸ்’ மார்க் நடைமுறை அமல்: ‘ஃபெயில்’ ஆனவர்கள் ஆசிரியராக முடியாது

அரசுப் பள்ளிகளுக்கு தர மான ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் நோக்கில், முது கலை பட்டதாரி ஆசிரியர் நியமனத் தில் முதல்முறையாக ‘பாஸ்’ மதிப்பெண் முறை பின்பற்றப் படவுள்ளது.

அரசு பள்ளிகளுக்குத் தேவைப் படும் முதுகலை பட்டதாரி ஆசிரி யர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய போட்டித் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர்.

அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வு என்பது பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்படும் தேர்வில் இருந்து வேறுபட்டது. பள்ளி, கல்லூரித் தேர்வுகளில் ஒரு குறிப்பிட்ட மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தால்தான் ‘பாஸ்’ செய்ய முடியும். போட்டித் தேர்வுகளில் அதுபோல கிடையாது. காலியிடங் கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, மதிப்பெண் வரிசைப்படி ஆட்களை தேர்வு செய்வார்கள். அந்த கட்ஆப் மதிப்பெண் என்பது தேர்வுக்குத் தேர்வு மாறக் கூடியது.

இந்நிலையில், தற்போது முதல்முறையாக முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

பாஸ் மார்க் எவ்வளவு?

அதன்படி, பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் குறைந்த பட்சம் 50% மதிப்பெண், எஸ்சி வகுப்பினர் 45% மதிப்பெண், எஸ்டி வகுப்பினர் 40% மதிப்பெண் எடுத்தாக வேண்டும். இந்த மதிப்பெண் எடுத்து ‘பாஸ்’ செய்தவர்கள் மட்டுமே தேர்வுக்குப் பரிசீலிக்கப்படுவார்கள். ‘பாஸ்’ செய்தவர்கள் எண்ணிக்கை குறை வாக இருந்தால், எஞ்சிய பணி யிடங்கள் காலியாகவே வைக்கப் படும். ‘ஃபெயில்’ ஆனவர்களைக் கொண்டு அந்த இடங்கள் நிரப்பப் படாது. இதுபோன்ற ‘பாஸ்’ மதிப் பெண் முறை டிஎன்பிஎஸ்சி தேர்வு களில் (30 சதவீதம்) பின்பற்றப் படுவது குறிப்பிடத்தக்கது.

எதற்காக இந்த மாற்றம்?

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் பயிற்சி விரிவுரை யாளர்களைத் தேர்வு செய்ய நடத்தப்பட்ட போட்டித் தேர்வில் ஆள் இல்லாத காரணத்தால், மிகவும் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் அந்த தேர்வு நியமனம் ரத்துசெய்யப்பட்டது. மேலும், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட முது கலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் குறிப்பிட்ட சில பிரிவுகளி லும், இதேபோல தமிழ்வழி இட ஒதுக்கீட்டுப் பிரிவிலும் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களை தேர்வு செய்யவேண்டி இருந்தது. எனவே, தரமான ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் நோக்கில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தற்போது 1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வு வரும் ஜனவரி 10-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் வரும் 10-ம் தேதி (திங்கள்கிழமை) முதல் 26-ம் தேதி வரை மாவட்ட முதன்மைக் கல்வி அதி காரி அலுவலகங்களில் வழங்கப் படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இத் தேர்வில் முதல்முறையாக ‘பாஸ்’ மதிப்பெண் முறை பின்பற்றப்படுகிறது.

100 comments:

  1. Will be implemented in this year please tell any

    ReplyDelete
  2. hai dear brothers & sisters and my friends good morning

    nammakkana neram arambam ayiduchu

    viraivil nalla seythiyai ethir pakkalam

    ReplyDelete
    Replies
    1. திரு, அகிலன் இந்த வாரம் ஆ.தி.ந பள்ளி தேர்வு பட்டியல் வெளிய்டப்படுமா?

      Delete
    2. Gud Mng akilan sir have a marvels Monday..,

      Delete
    3. Akilan sir ramar case mudicha podhuma ila sudalaimani case mudiyanu thana appo thana list varum

      Delete
    4. ramar case mudinthale pothum ramar case i pinpatdri sudalai case thallupadi
      seithu viduvarkal

      Delete
    5. dear akilan sir,Good mng...we are waiting for your valuable comments..

      Delete
    6. I am tense my ter mark 88 i amjoin aided school feb 2014 i got salary cps num medical card next mpnth i complete one year sc verdict effect my jobtell

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. today supreme court case ( g.o 71& 25) court no:8, serial no: 51 ...........enna sollaporangannu paarpom.....

    ReplyDelete
    Replies
    1. small doubt UG'la 50% yedukanuma? ila PG'la yedunmaga,puriyala soiluga.

      Delete
    2. Revathy mam trb exam la yetukanum neenga enna major?

      Delete
    3. Trb application vankiyacha mam.

      Delete
    4. Application vankiten sir...coaching class yellam pogala..epa na job'la iruken.

      Delete
    5. History unga community la evalavu vacat iruku entha schoola work panringa.

      Delete
  5. Akilan sir good morning...intha vaaram namakku nallathu nadakkuma.......

    ReplyDelete
  6. Adw sg list only bending....government only can take action immediately.....oh! god..

    ReplyDelete
  7. மிகவும் வரவேற்கத்தக்கது.

    ReplyDelete
  8. Akilan sir Supreme court G O 71&25 CANCEL Entru sonnal tamilaga arasu nadaimurai paduthuma? or mell muraiydu seiyuma?

    ReplyDelete
    Replies
    1. mam. dont worry ethu tn manila srasin kollgai mudivi ethil sup court thalai edathu

      Delete
    2. If the policy is arbitrary, then any court can thrash the GO. This is for your kind information. This is not the first time and it has happened on several occasions. For your kind information, today you can see lots of TTIs and B.Ed colleges this is just because of cancelling one such policy GO of TN by Supreme court (in Feb 2004)

      Delete
    3. Go 25 has been cancelled by Court. Court can interfere Government policy decision, if it necessary.

      Delete
  9. mbc/bc dept.il select akiyavargalu.kku appoint delay agum. Becas vacant position is not clear. ( 100 trs kallar department.il irundu schol edn dept.ku poganum) . avanga innum pogala. avanga pona.than dept.il correct.ana vacant position kidaikum. so, that only reason for delaying in appointment

    ReplyDelete
    Replies
    1. Appo vacant theriyamale notification vitangala?

      Delete
    2. Sir is it true? How did you get this news?

      Delete
    3. kartika please message about bc,mbc list and supreme court details

      Delete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. Good morning friends!Is it possible to get transfer from welfare school to general school

    Reply please

    ReplyDelete
    Replies
    1. ya possible. but delay and long process frm welfare to schl eductn. aftr complte ur probationary period (2 yrs). then u hav apply transfr

      Delete
  12. இந்த வேலை சீக்கிரம் நிரந்தரம் ஆகிவிடும். இரண்டு பள்ளிகளில் பணிபுரிந்து மாதம் தற்போது நிரந்தரம் ஆகும் வரை 10000 சம்பாதிக்கலாம் என்ற ஆசை வார்த்தைகளைக் கூறி ஒரு லட்சம் முதல் 3 லட்ச ரூபாய் வரை பெற்றுக் கொண்டு தற்போதுள்ள அரசியல்வாதிகள் சந்தோசமாக இருக்கிறார்கள். பணம் கொடுத்து மாதம் 5000 மட்டும் வாங்கிக் கொண்டு வட்டி கூட கட்டமுடியாமல் மூன்றாண்டுகளாக கடும் துயரத்தில் இருந்து கொண்டிருக்கிறார்கள். வாக்குறுதி கொடுத்தவர்கள் நிறைவேறச் செய்வார்களா? அய்யோ! பாவம்! யாரும் வாய் திறக்க மாட்டேன் என்கிறார்களே!

    ReplyDelete
  13. Sudalai and ramar case mudichathana list varum pls tel

    ReplyDelete
    Replies
    1. small doubt UG'la 50% yedukanuma? ila PG'la yedunmaga,puriyala soiluga.

      Delete
  14. PLEASE ANYONE UPDATE ABOUT ADW,BC,MBC POSTING AND SUPREME COURT DETAILS

    ReplyDelete
    Replies
    1. It is informed
      Circular recd by ceo office to
      Keep ready the manpower for BT coumselling
      Sairam

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. when will be the counseling for BTassistant minority subjects?please anyone reply me

      Delete
  15. How many presentage for differently abled person

    ReplyDelete
  16. Any news for next, mbc welfare case details.

    ReplyDelete
  17. முக்கியச்செய்தி.



    சுப்ரீம் கோர்ட்டில் GO 71 and GO 25
    எதிரான வழக்குகள் அனைத்தும் நல்ல முகாந்திரம் உள்ளதாகக்கருதி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    அரசு நான்கு வாரத்திற்குள் பதில் அளிக்கவேண்டும்.

    சலுகை சம்பந்தமாக இருவேறுபட்ட தீர்ப்பு சென்னை உயர்நீதிமன்றத்திலும், மதுரை கிளையிலும் உள்ளதால் அரசு தொடந்து எந்த பணிநியமனமும் இனி செய்யமுடியாது. எனவே அரசு அப்பீலுக்கு இங்கு வரும்போது அவ்வழக்கும் இத்துடன் சேர்த்து விசாரிக்கப்படும்.

    ஏற்கனவே தேர்வாகி பணியில் உள்ளவர்களையும் இறுதித்தீர்ப்பு கட்டுபடுத்தும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி விஜய்

      Delete
    2. Dear Vijaya Kumar,
      Thanks for your information

      Delete
    3. My tet mark 88 i am join aoded school feb 2014 igot salary cps num madocal card i will completed one year next month sc judjemeny affect my job

      Delete
    4. vijayakumar what about now bt adw selected candidates

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. Mr Vijayakumar is not posting fake news. What he said is about admission of case. You are talking about main argument. For your info, supreme court never accepts all cases, if it admits, there must at least some case out of it.

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. Vijayakumar Chennai sir then what''ll happen to BC,MBC welfare school selected candidates?

      Delete
    9. Supreme court case appeared. Lawyer just now sent msg. Through whats app

      Full detailed

      SLP no.29245 of 2014 etc cases filed by Lavanya and others challenging the order of 2nd bench of Madras High court(AgnihotriJ & MMSJ) DT 22.09.2014 reg GO 71 dt 30.05.2014 awarding of weightage marks and GO 29 DT 14.02.2014 for 5% relaxation for selection to the post of BT Assistant and Secondary grade Teacher.
      Honble Supreme Court Bench comprising Mr. Ibrahim KalifullaJ and Mr. Abhay Manohar SapreJ admitted SLP and ordered notice to the respondents returnable by four weeks; further granted Interim Orders that all appointments already made will be subject to result of SLP. When requested to stop future appointments, Honble Supreme Court orally observed that there are two different orders passed by Honble High Court of Madras and therefore State Govt would be more aggrieved and State Govt may file SLP.

      Delete
    10. Supreme court case appeared. Lawyer just now sent msg. Through whats app

      Full detailed

      SLP no.29245 of 2014 etc cases filed by Lavanya and others challenging the order of 2nd bench of Madras High court(AgnihotriJ & MMSJ) DT 22.09.2014 reg GO 71 dt 30.05.2014 awarding of weightage marks and GO 29 DT 14.02.2014 for 5% relaxation for selection to the post of BT Assistant and Secondary grade Teacher.
      Honble Supreme Court Bench comprising Mr. Ibrahim KalifullaJ and Mr. Abhay Manohar SapreJ admitted SLP and ordered notice to the respondents returnable by four weeks; further granted Interim Orders that all appointments already made will be subject to result of SLP. When requested to stop future appointments, Honble Supreme Court orally observed that there are two different orders passed by Honble High Court of Madras and therefore State Govt would be more aggrieved and State Govt may file SLP.

      Delete
    11. posting vangunavangala thookitu fresha court teerppu padi posting poduvangala vijakumar chennai

      Delete
    12. Thank you my dear Vijayakumar

      Delete
    13. This comment has been removed by the author.

      Delete
  18. Pg welfare school list epa anybody tell

    ReplyDelete
  19. Krishna sir inda pg trbla kandipa nama select agurom

    ReplyDelete
  20. பெரிய சோதனை ஆரம்பம்

    ReplyDelete
    Replies
    1. Ennachu aathi fullaa sollunga brother. Enna sothana

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. பழனி சார் இறுதியாக வந்தாலும்,
      நமது பட்டியல் தான்
      தௌிவான,
      குழப்பமில்லாத,
      பிழையில்லாத,
      சர்ச்சைக்குட்படாத,
      மிகச்சரியான ,
      அக்மார்க் பட்டியலாக இருக்கப்போகிறது

      Delete
  21. AAMAI VEGATHIL SEYALPADUM TRB DHAN ANAITHIRKUM KARANAM.....

    ReplyDelete
  22. தமிழ்நாட்டில் எந்த திட்டங்கள் வந்தாலும் அது மக்களை மையப்படுத்தாமல்,ஓட்டு(தேர்தல்) மையப்படுத்தி செயல்படுத்தப்படுவதால் இவ்வளவு குழப்பங்கள் உண்டாகின்றன.

    கல்வித்துறையில் அரசியல் என்று நுழைந்ததோ,அன்றே படித்தவர்களின் கேள்விக்குறிபோல் கூனி விட்டது

    ReplyDelete
    Replies
    1. 5% it self is an election gimmick. Now innocent candidates are suffering. Whether 5% relaxation is right or wrong, it does make people suffer.

      Delete
    2. Sir SG adw list pathi edhavadhu therinjadha sir? Enna tha nadakudhu sir? Totally confused!!!!!

      Delete
    3. SG adw list pathi edhavadhu therinjadha sir??? Enna tha nadakudhu sir??? Totally confused!!!!

      Delete
  23. ஒட்டுமொத்த இந்தியாவும் கேலி செய்யும் நிலை இன்று தமிழக கல்வித்துறைக்கு ஏற்பட்டுள்ளது.இதற்கு காரணம் அரசியல் தான்

    ReplyDelete
    Replies
    1. நண்பர்களே ! உச்ச நீதிமன்றம் ஜி.71 & ஜி 25 முரண்பாடாக உள்ளது என்று தீர்ப்பு வாந்தால் அரசு இந்த முறையின் மூலம் ஏற்கனவே பணிநியமனம் பெற்றவர்களை பணி நீக்கம் செய்ய முடியுமா! அவ்வாறு செய்தால் அது மக்களிடம் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். அது பல விமர்சனங்களை உண்டாக்கும். ஏனன்றால் அடுத்து இடைதேர்தல் மற்றும் சட்ட சபை தேர்தல் வரு இருக்கிறது. அரசு & அரசியல்வாதிகள் அவர்கள் ஓட்டு வாங்குவற்கு எந்த ஒரு கொள்கையும் வகுப்பார்கள்.
      மக்களை நினைத்து செயல்படுத்துவதில்லை.ஜி.71-ல் முரண்பாடு இருப்பது எல்லா ஆசிரியர் நண்பர்களுக்கும் முன்னரே தெரியும்.அரசியலில் ஓட்டு வாங்குவற்கு எதையும் செய்யும் அரசியல்வாதிகள் இருக்கும் வரை நாம் நாடு ஒருபோதும் முன்னேறாது. மக்களாகிய நாம் அனைவரும் முட்டாளாக்கப்படுகிறோம்.அரசு தேர்தலுக்காக ஏதும் செய்யாமல் மக்களுக்காக செய்ய நினைக்கிறதோ அன்றுதான் வளர்ச்சி ஏற்படும். அரசியல்வாதிகள் என்றும் சுயநலவாதிகளே!

      Delete
  24. enna sodhanai aarambam thiru aadhi sir avagaley....satrey puriyum padi solungal.......

    ReplyDelete
  25. Nam ondru ninaika theyvam ondru ninaikum

    supreme courtil ethu bol nadakkalam endru ethir parthen nadanthu vittathu
    erkane oru stay karanamaka ennum pani kku sella mudiyavillai
    marupadiyum entha case nala ennum panikku sella ethanai varudankal akumo
    kadavulukke velicham

    adw list ethir pakkum nanbarkale kalviseythiyil comment padithal mattum pothum
    nam velaikku sendru vidalam or evanavathu poraduvan nam namathu velaiyai papom
    namakku pani kidaithal pothum ena suyanalathudan sinthithathin palan than ethu

    manathu mikavum valikkirathu

    neethi vellattum



    ReplyDelete
    Replies
    1. akilan sir satrey puriyum padi sollungal...pls sir

      wt happend do he supreme court..wts the case situation

      Delete
    2. akilan sir pg adw final list and counselling epanu theriyuma? please tell me sir.

      Delete
  26. supreme court theerpu.....adw list vara melum thamathappadutthuma....

    ReplyDelete
  27. 6 vaaratthirkku pani niyamanam seyya mudiyaathaam....god...enna...sothanai... vethanai..

    ReplyDelete
  28. Aided school appoient also under judgemet ya

    ReplyDelete
    Replies
    1. sure sir...this judgement adoptable to all teachersposting...including aidded school

      Delete
  29. I can't understand about p.g trb 50% pass.plz anybody explain

    ReplyDelete
  30. see puthiyathalaimuarai news.... no stay for apptm.....6 weeks la pathil solla tn kku order...nu solranga...

    ReplyDelete
  31. see puthiyathalaimuarai news.... no stay for apptm.....6 weeks la pathil solla tn kku order...nu solranga...

    ReplyDelete
  32. எந்த நேரத்தில் அறிவித்தார்களோ இந்த2013TET? ஆயிரம் வழக்குகள்!

    என்று முடியும் இந்த வழக்குகள்?

    ReplyDelete
  33. This comment has been removed by the author.

    ReplyDelete
  34. tet appoinment tr ,r u apply cps?

    ReplyDelete
  35. Whether there is any weightage marks as like TET EXAM?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி