TATA - ஊதிய வழக்கின் தீர்ப்பு படி இடைநிலை ஆசிரியருக்கு கிடைக்கும் ஊதிய நிர்ணய மாதிரி பட்டியல் . - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 2, 2014

TATA - ஊதிய வழக்கின் தீர்ப்பு படி இடைநிலை ஆசிரியருக்கு கிடைக்கும் ஊதிய நிர்ணய மாதிரி பட்டியல் .

TATA - ( தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ) ஊதிய வழக்கின் தீர்ப்பு படி இடைநிலை ஆசிரியரின் '' டிப்ளமோ '' கல்வி தகுதிக்கு ஏற்ப ஊதியம் 9300 + 4200 என 1.1.2006 முதல் மாற்றம் செய்யப்பட்டால் 2009 ல் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியருக்கு கிடைக்கும் ஊதிய நிர்ணய மாதிரி பட்டியல்
.

3 comments:

  1. i am join aided school 2014 march i will get any increase my salary

    ReplyDelete
  2. 01.01.2006 முதல் 31.12.2010 வரை இடைநிலை ஆசிரியர்பணியிலிருந்துபட்டதாரியாசிரியர் பதவி உயர்வு பெற்றுச் சென்றஆயிரக்கணக்கான ஆசிரியர்கள்ரூ 750 தனி ஊதியத்தை இழந்தது மட்டுமல்லாமல் தமக்குப்பின்னால் அதாவது01.01.2011க்குப் பிறகு பதவி உயர்வு பெற்றுச்சென்றவர்களைக் காட்டிலும்குறைவான ஊதியத்தைப் பெறும் நிலைக்கு ஆளாயினர்.பல்வேறு சங்கவாதிகள்இப்பிரச்சினை சார்ந்த விரிவான கருத்துருக்களை மூன்று நபர் குழுவுக்குவழங்கப்பட்டு தனி ஊதியத்தை 01.01.2006 முதல்கருத்தியலாகவாவதுவழங்கப்பட்டால்தான் ஊதிய முரண்பாடுகள் தீரும்.please thing. senthee,..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி