கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 22 ஆயிரம் பேர், ஆன்-லைன் மூலம் தேர்ச்சி சான்றிதழ் பெற முடியாமல் தவிப்பதாக வாசகி ஒருவர், ‘தி இந்து’ உங்கள் குரல் பதிவில் தெரிவித்திருந்தார்.
அவரின் நியாயமான வருத் தத்தை ஆசிரியர் தேர்வாணைய (டிஆர்பி) அலுவலர்கள் நிவர்த்தி செய்ய முன் வர வேண்டும் என்று தேர்ச்சி பெற்றவர்களில் பலர் தங்களின் ஆதங்கத்தை கூறியுள்ளனர்.
கடந்த 2013-ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் 82 மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டதனால், இடைநிலை ஆசிரியருக்கான தகுதித் தேர்வில் மட்டும் 72 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்கள் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழை ஆன்-லைன் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை டிஆர்பி செய்திருந்தது. இதன் அடிப்படையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஐந்து நாட்களுக்குள் தேர்ச்சிக்கான சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என டிஆர்பி அறிவிப்பு வெளியிட்டது.
இந்த அறிவிப்பை அறிந்த 50 ஆயிரம் பேர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை ஆன்-லைன் மூலமாக பதிவிறக்கம் செய்து கொண்டனர். 22 ஆயிரம் பேர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பதிவிறக்கம் செய்யவில்லை.டிஆர்பி அறிவிப்பு வெளி யிட்டதை அறியாத நிலையில், பலர் குறிப்பிட்ட காலக்கெடுவான ஐந்து நாட்களுக்குள் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழை ஆன்-லைனில் இருந்து பதவிறக்கம் செய்யவில்லை.
தகவல் அறிந்து சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய முயற்சி செய்தபோது, டைம்- அவுட் என வந்ததால், அவர்களால் தேர்ச்சி சான்றிதழை பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.சான்றிதழ் பெறாத சிலர் இது குறித்து டிஆர்பி அளித்துள்ள தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, ஒரு வாரத்தில் மீண்டும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வெளியிடப்படும் என்று கூறி யுள்ளனர், ஆனால், இரண்டு மாதம் கடந்தும், அதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை எனத் தெரிய வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் பெறாதவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
I am also affected.my mark100 maths. But no job. No certificate.
ReplyDeletenaanum certificate download pannavillai. enakkum help pannungal. saravanan.k 9578292774
DeleteI was wrote a letter to trb before one month resson for don't download the certificate. But no reply by trb.
ReplyDeleteNAANUM CALL PANNUNEN RESPONSE ILLAI. CERTIFICATE PATRI ETHENUM THAGAVAL IRUNTHAAL ENAKKUM SOLLUNGAL. SARAVANAN.K 9578292774
Deleteஎனக்கும் இதே நிலை தான் . அறிவிப்பு வவந்தால் தெரியப்படுத்துங்கள் நண்பர்களே.
ReplyDeleteENAKKUM THERIYAPPADUTHTHUNGAL SARAVANAN,K 9578292774
DeleteMany of the teachers are not download the certificate. How will trb given certificate
ReplyDeleteTRB certificate is valied in present situation. they are cheating us
ReplyDeleteVijayakumar Sir, I Have Completed BBA, M,Com , B,Ed. Shall i write TRB exam To eligible ?
ReplyDeletehai dear friends good aft noon
ReplyDeletejist now i called bc,mbc dept they said councelling will be held on 25.11.14
ReplyDeleteAvlo naal aguma?
DeleteS.naanum keten.
DeleteTRB gives false news. they don"t know when will be held , their news is for timepass
DeleteSecond grade ah madam.
Deletesecond grade kallar school ah sir. I am selected in sg in kallar school sir.
DeleteNo.for bt sir.na trbla kekala sir.madurai bc mbc depla keten.
DeleteHai karthika mam.. List la ethum change aguma bc welfare list katamatrangale ipo.
DeleteNo changes mam.
Deletekarthika mam neenga soldra thagaval (25.11.2014) counselling nambagamanatha? Iam selected in BC MBC department.pls solunga
DeleteNeenga enna major mam?ur mail id?
DeleteALL TET JOB KU PONA CANDIDATES AFFECTED TO DECEMBER 24,2014.YEN NAUPREME COURT 5% RELAXATION+WEITAGE CONFORMA CANCEL AGGA POGUTHU.
ReplyDeleteEverything may be happen,Further appeal revission petition go to supreme court for want to get 5% Relaxtion
DeleteHello kubadran kuba nee onnum supreme court judge illa. Judgement solla
DeleteEAN SIR EAN. 12 TH LA NAAN 1005 MARK. TET EXAM TALENT EXAM ILLAI. PUMPER PARISU EXAM. SO THINK MYSELF.......
DeleteSc case for not relax cancel ya only for same relax bc mbc sc ok
Deleteஉச்ச நீதிமன்றத்தில் முதல் வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட லாவண்யா அண்ட் அதர்ஸ் வழக்கு
DeleteGO 25ஐ எதிர்க்கவில்லை. GO 29
போட்டது செல்லாது என அறிவிக்கக்கோரி வழக்கு போடப்பட்டுள்ளது.அதாவது Relaxation certificate வேண்டுமானால் கொடுத்துகொள்ளுங்கள் ஆனால், 2013 Mode of selection ல் relaxation candidates ஐ முதலில்Verification முடித்த எங்களுடன் சேர்க்கக்கூடாது என வழக்கு தொடர்ந்துள்ளனர்.
மற்றொரு மூத்த பெண் வழக்குறிஞர், முன் தேதியிட்டு வழங்கிய GO 25ஐ ரத்து செய்யவேண்டும் என வழக்கு பதிந்துள்ளார்.
தகவலுக்காக,,
supreme court judgement next appoinment kku mattume.posting il iruppavarkku illai.ungallukku posting ketka urimai undu,yaar postingaiyum thadukka mudiyadhu kuba sir,naan tet paper 2 vil 101 mark selected paper2 and pg trb,
DeleteThank u vijay kumar sir u r detail
DeleteDear Mr Vijayakumar
DeleteG.O Ms.No. 29 Dt: March 04, 2013 Download Icon(36KB)
Public Services – Equivalence of Degree – B.Com and M.Com., multi branch degree courses awarded by Bharathiar University as equivalent to B.Com., and M.Com., degrees respectively and certain M.Com.
What way the above GO 29 is being connected connected with TET?.
If posssible, please clarify me.
Thanks for your information
Dear. Alex.
DeleteThat GO is at school education web site.
Given marks for relaxation candidates 36 mark. That is before GO 71 published.
Petitioners asking. Relaxation is Govt, policy. We are accepted. How did included mode of selection in retrospective operation. So, they are challenging GO 29.
Sir intha case sc la yeppo vsaranaiku Varum
DeleteDear Vijayakumar,
DeleteI got it which read a Grade system after offering 5% relaxation marks.
Thank you
Dear kodeeshwar,
DeleteAfter 45 days may be expected.
Ok my dear Alex.
DeleteHi frds friday chennai poravaga erodela yaravathu erugigala pls contact me 7845302910
ReplyDelete"Naan katra kalvi intha samoogatthirkku payanpadaa vittal ennai naane suttukkolven"----Dr.B.R.Ambedkar.
ReplyDeleteVellore number yaaravathu kodungal.
ReplyDeletehai dear friends ethu namathu kadaisi muyachi so anaivarum kattayam kalanthu kollunkal
Delete14.11.14( FRIDAY ) chennai sendral kattayam next week marupadiyum chennai sella vaipu kidaikum APPOINMENT ORDER VANKUVATHARKAKA
nichayam ethu nadakkum
anaivarum kattayam kalanthu kollunkal
god help us
My wife pg English trb write. so,best coaching centre pls tell me sir Vijay Kumar sir
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஆதி சார் என்ன சொன்னிங்க remove பண்ணிட்டிங்க ? வெள்ளி அன்று trb உட்பட 5 துறைகளை சந்தித்து adw list விடும்படி மனு அளிக்க இருக்கிறோம் .இருப்பினும் உச்சநீதிமன்ற தீர்ப்பால் நமது list ற்கு ஏதேனும் பாதிப்பு உள்ளதா .இரண்டு நாட்களாக தங்களின் comment சரியாக காண முடியவில்லையே ?
Deletepalani sir supreme court ennum theerpu alikka villai and stay order rum kodukka villai
Deleteso namakku pani niyamana anai valankuvathil entha pirachanaiyum ellai
athai muthlil purinthu kollunkal nanba
nam kattayam 14.11.14 friday chennai sendral next week kul kattayam
paniyil erupom ethai mutalil anaivarum unarnthu kollunkal
hai dear friends ethu namathu kadaisi muyachi so anaivarum kattayam kalanthu kollunkal
Delete14.11.14( FRIDAY ) chennai sendral kattayam next week marupadiyum chennai sella vaipu kidaikum APPOINMENT ORDER VANKUVATHARKAKA
nichayam ethu nadakkum
anaivarum kattayam kalanthu kollunkal
god help us
SAIRAM
ReplyDeleteI am also passed in both papers. P1-95,p2-86. I have downloaded pap 2 certificate. But I can't download pap1 cer. Please anybody help me. My mail I'd gunasundari1904@gmail.com
ReplyDeleteநன்றி திரு விஜயகுமார் சென்னை அவர்களே..அருமையான தகவல்..
ReplyDeleteஅரசு இதை செய்து இருந்தால் யாருக்கும் பாதிப்பு இருந்து இருக்காது...
உச்ச நீதிமன்றத்தில் முதல் வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட லாவண்யா அண்ட் அதர்ஸ் வழக்குGO 25ஐ எதிர்க்கவில்லை. GO 29போட்டது செல்லாது என அறிவிக்கக்கோரி வழக்கு போடப்பட்டுள்ளது.அதாவது Relaxation certificate வேண்டுமானால் கொடுத்துகொள்ளுங்கள் ஆனால்,2013 Mode of selection ல் relaxation candidates ஐ முதலில்Verification முடித்தஎங்களுடன் சேர்க்கக்கூடாது என வழக்கு தொடர்ந்துள்ளனர்.மற்றொரு மூத்த பெண் வழக்குறிஞர், முன் தேதியிட்டு வழங்கிய GO 25ஐ ரத்து செய்யவேண்டும் என வழக்கு பதிந்துள்ளார்.தகவலுக்காக,,
I working aided school so i want only certificate not gov school job
Deletehai dear friends ethu namathu kadaisi muyachi so anaivarum kattayam kalanthu kollunkal
ReplyDelete14.11.14( FRIDAY ) chennai sendral kattayam next week marupadiyum chennai sella vaipu kidaikum APPOINMENT ORDER VANKUVATHARKAKA
nichayam ethu nadakkum
anaivarum kattayam kalanthu kollunkal
god help us
ராமர் வழக்கு நாளை வரவில்லை
ReplyDeleteஇருப்பினும் நமது பட்டியல் வௌிவர வாய்ப்புள்ளது என ஒரு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்
தற்போது அதற்கு சில காரணங்களும் அதிகாரமும் டிஆர்பிக்கு உள்ளது
Nanpaa engapa irukka
Deleteஉச்சநீதிமன்ற தீர்ப்பால் நமது (அறிவிக்கப்பட்ட) நியமனத்திற்கு எந்த பாதிப்புமில்லை
ReplyDeleteஅப்படி பாதிப்பு இருந்தால் சிறுபான்மை மொழிக்கு கலந்தாய்வு நடந்திருக்காது
இனிவரும் அதாவது அடுத்த நோட்டிபிகேஷன் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது
நமக்கு பிரட்சனையில்லை
நமக்கு ராமரும்,டி ஆர் பியும் தான் பிரட்சனை
ஆதிந ஆசிரியர் சங்கங்கள் கூட நமக்கு சாதகமாக உடனடி பணி நியமனத்திற்காக குரல் கொடுத்துள்ளன
Nanpa Chennai vaanga neenga yarunavathu solringa
DeleteNanpare inum apdate mudiyalaye
DeleteSc judgement controal only upcming post or 2014 appoinment post any one clear
DeletePG TRB NEWS
ReplyDeleteCONFUSING
"மதிப்பெண் முறை"
பின்பற்றப்படவுள்ளது.
======================
WHY SC 45% WHY ST 40%
======================
அதன்படி,
General, BC, MBC, வகுப்பினர்
குறைந்த பட்சம் 50% மதிப்பெண்,
SC வகுப்பினர் 45% மதிப்பெண், ST
வகுப்பினர் 40% மதிப்பெண்
எடுத்தாக வேண்டும்.
இந்த மதிப்பெண் எடுத்து ‘பாஸ்’
செய்தவர்கள் மட்டுமே தேர்வுக்குப்
பரிசீலிக்கப்படுவார்கள்.
Crisp and clear. What is your confusion?
DeleteAathi vilakkamaaga sollyngal ithatkku munnaadi illatha athigaaram ippa eppadu trbkku vanthathu
ReplyDeleteகாலக்கெடு முடிந்துவிட்டது
ReplyDeleteராமர் ஆஜராகவில்லை
தனி மனிதருக்காக துறை சார்ந்த பணிகளை நிறுத்த வேண்டிய அவசியமில்லை
inimel yar vanthalum tet appoinment thadukka mudiyathu.viraivil appoinment undu,
DeleteCERTIFICATE VELIYITTA THETHI MURAIYAAGA ARIVIKKAATHA TRB-i KANDITHTHUM, VIRAIVIL 55% MEL MARK EDUTHTHA ANAIVARUKKUM CERTIFICATE VAZHANGAKORIYUM , KAALI IDANGALAI VIRAIVIL NIRAPPA KORIYUM CENNAI TRB-IL PORAATTAM NADATHTHA ADUTHTHA MATHAM [DECEMBER] NADATHTHA ULLOM.PADITHTHU PATHIKKAPATTA ANAIVARUM KALANTHUKOLLA VENDUKIROM.[ITHUVARAI ALATCHIYAMAAHA IRUNTHATHU POTHUM ]THODARPUKKU : SARAVAVNAN.K 9578292774
ReplyDeleteSir any news about P2 second list
ReplyDeleteWelfare dept posting eppo podranga
ReplyDelete