உலகளாவிய சர்வேயில் சிறந்த 100 இடங்களுக்குள் 11 இந்திய பல்கலை தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 6, 2014

உலகளாவிய சர்வேயில் சிறந்த 100 இடங்களுக்குள் 11 இந்திய பல்கலை தேர்வு


உலகளாவிய சர்வேயில் சிறந்த 100 இடங்களுக்குள் 11 இந்திய பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன. மொத்தம் 17 நாடுகளில் எடுக்கப்பட்ட பிரிக்ஸ் அன்ட் எமர்ஜிங் எகனாமிக்ஸ் ரேங்கிங்ஸ் 2015 சர்வேயின் படி,
முதல் 100 சிறந்த உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசையில், இந்தியாவின் 11 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. 2015ம் ஆண்டில் 11 இந்திய கல்வி நிறுவனங்களும், கடந்த ஆண்டு 10 இந்திய கல்வி நிறுவனங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த சர்வே முடிவுகளின் படி, சீன மற்றும் தைவானில் உள்ளகல்வி நிறுவனங்கள் முதல் இரண்டு இடத்தை வகிக்கின்றது.

11 இந்திய பல்கலைக்கழங்கள் சிறந்த 100க்குள் இடம் பெற்றுள்ளன. ஐஐஎஸ்சி-பெங்களூர் 25வது இடத்தையும், ஐஐடி-மும்பை 37வது இடத்தையும், ஐஐடி-ரூர்கி 38வது இடத்தையும் பெற்றுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி