special Article:10,323 அரசு பள்ளி ஆசிரியர்களை பணி நீக்கம் செய்துதிரிபுரா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றம்இந்தவழக்கை 09.01.2015 விசாரனைக்கு எடுத்துக்கொள்கிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 31, 2014

special Article:10,323 அரசு பள்ளி ஆசிரியர்களை பணி நீக்கம் செய்துதிரிபுரா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றம்இந்தவழக்கை 09.01.2015 விசாரனைக்கு எடுத்துக்கொள்கிறது.


திரிபுரா உயர்நீதிமன்றம் 10,323 அரசு பள்ளி ஆசிரியர்களை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது, மேலும் அரசுக்கு 31.12.2014-க்குள் புதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை 09.01.2015 விசாரனைக்கு எடுத்துக்கொள்கிறது. மேலும் இந்த வழக்கின் தீர்ப்பு வரும் வரைக்கும் ஆசிரியர்கள் பணியில் நீடிப்பார்கள் என்று உத்தரவிட்டிருக்கிறது.

காரணம்:

ஆசிரியர்கள் பணிநியமனம் செய்வதில் புதிய கல்வி கொள்கையை நடைமுறை படுத்தவேண்டும் என்று 2009-ல் உச்ச நீதிமன்றம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையின் படி மத்திய அரசு மாநில அரசுக்கு புதிய கல்வி கொள்கையை உடனடியாக அமல் படுத்த அறிவுறுத்தியிருந்தது. ஆனால் திரிபுரா மாநில அரசு அதை காதில் வாங்கிக்கொள்ளாமல் புதிய கல்வி கொள்கையை நடைமுறை படுத்தப்படாமல் இருந்தது.

மற்றொருபுறம்SG, BT, PGTஆசிரியர்களின் பணிக்கு நேர்காணலுக்கான விண்ணப்பம் 2002, 2003 மற்றும் 2006 வருடங்களில் கொடுக்கப்படிருந்தது. ஆனால் 2010 லிருந்து 2013 இடைப்பட்ட காலத்தில் ஆசிரியர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். இந்த இடைவெளியில் அரசு விரும்பியிருந்தால்,புதிய கல்வி கொள்கையை நடைமுறை படுத்த்தியிருக்கலாம். ஆனால் மாநில அரசு அந்த கால இடைவெளியில் எந்தவித நடவடிக்கையும் எடுத்திருக்கவில்லை. இத்தனை நெருக்கடி இருந்தும் கூட, 2013 கிறிஸ்மஸ் நாளில், அமைச்சரவை உடனடியாக 10323,SG, BT, PGTஆசிரியர்களை பணிநியமனம் செய்ய முடிவு செய்தது.மாநில அரசு இந்த வழக்கில் தோற்றுப்போனால்,10323ஆசிரியர்களின் ஒரு பகுதியினர் அரசினை எதிர்த்து வழக்கு தொடுக்க தயாராக இருக்கிறார்கள் என்று நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ARTICLE BY,
Mr.A ALEXANDER SOLOMON.

34 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Replies
    1. I salute thiripura high court to have given reasonable judgement against conscience less government. But I feel sorry for the present teachers. God alone should give the solution to the teachers. Alex sir, what's your opinion about it?

      Delete
    2. Dear Mr Red Fire.

      Someone take the advantages once appointment done by Government, nobody has right to dismiss them. The purpose of publishing this article to make them understand that the Honourable Court has fully rights to interfere the Government's decision.

      Whatever it may be the decision authorities will be safe, but our teachers only will be a looser. My prayers will be that our teachers shouldn't be hurt at any cost.

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. thank Solomon sir,,for ur kindly reply,,

    ReplyDelete
  5. 82-89 பணியில் உள்ளவர்கள் வேலையிழக்க வேண்டும் என்பதுதான் உங்கள் நோக்கமா? நல்ல எண்ணம் நல்லா வருவீங்க.........

    ReplyDelete
    Replies
    1. Case pota vaste nu nenga article potenga.apdi podura vanga thinking-good thinking a?.APA nengalum nalla varuvenga...

      Delete
  6. Go 25and 29 supreme Court cancel seithalum All ready appointment should not be canceled

    ReplyDelete
    Replies
    1. Job Ku pona piragu,job ah vittu neekuavangla,avangllukum humanity irkum dhana,,

      Delete
  7. my weightage is 62 %subject English second listil vaipu ullatha

    ReplyDelete
  8. tet exam illamal select saithathal problem

    ReplyDelete
  9. Exam vachudhana sir select pananga,,

    ReplyDelete
  10. Replies
    1. salamon sir u like apoint teacher dismiss i speak only jugement come we r also ready file a case

      Delete
    2. Dear Mr Baskar.

      நீங்கள் அனைவரும் தவறாகவே புரிந்து கொள்கிறீர்கள். இவ்விதமான வழக்குகளும் நடைமுறையில் இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்க்காகவே பதிவிட்டிருக்கறேன். சில நபர்கள் அரசால் நியமிக்கப்பட்டால், ஒன்றம் செய்ய முடியாது என்று தவறாக நிணைத்துக் கொண்டிருக்கிறார்கள். பணியிலிருப்பவர்கள், பணியிலிருந்து விடுபடக்கூடிய சூழ்நிலை எவருக்கும் வரக்கூடாது, ஏனெனில் அந்த வலியும் வேதனையும் எனக்கு நன்றாகவே தெரியும்.

      என்னுடைய பதிவு 6.42 ல் பார்த்தாலே உங்களுக்கு புரிந்திருக்கும். நம்முடைய ஆசிரியர்கள் என்று இரு தரப்பினரையும் தான் குறிப்பிட்டிருந்தேன் (both above 90 and 82-89). எனவே தான் இரு பிரிவினருக்கும் எந்த இழப்பும் வராமல் அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று கடவுளை பிரார்த்திக்கிறேன்.

      உண்மை செய்தியை பதிவிடுவதினால் நீங்கள் மனவேதணை அடைகிறீர்கள் என்றால். மௌனம் காப்பதே நலம்,

      நன்றி

      Delete
    3. Dear Mr Baskar

      நான் மௌனம் காப்பதே நலம் என்று அர்தத்தில் தான் பதிவிட்டிருந்தேன், தயவு செய்து மீண்டும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.

      நன்றி.

      Delete
    4. Dear sir tiripura government is TET conduct or not sir...

      Delete
  11. sir thavaru arasu saithal panishementum arasuku kodukavandum people alla

    ReplyDelete
  12. தேர்வுக்கு அழைப்பு விடுத்தப்போது இருந்த விதிமுறைகள் எதுவும் தேர்வு முடிவுகள் வெளியிடப்போது இல்லை.
    உச்சநீதிமன்ற உத்தரவு எதுவாக இருந்தாலும் அதை அனைவரும் ஏற்றுகொள்ள வேண்டும்.

    ReplyDelete
  13. Go 25 already cancel agi tamilnadu government um atha accept panniaju.ungaluku enna prajana?

    ReplyDelete
  14. Replies
    1. Not exactly against GO 25 since the GO does not exits. They are asking preference for above 90 first which leads to against retrospect date of GO

      Delete
    2. Mobile la tamil type pandrdhu eppadi mr alx sir

      Delete
    3. எழுத்தானி மென்பொருளை பதிவிரக்கம் செய்து பயன்படுத்தலாம்(EZHUTHANI)

      Delete
    4. மிக்க. நன்றி. ஐயா

      Delete
  15. நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. All KALVISEITHI friends advance happy new year.

    ReplyDelete
  17. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் .

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி