நலத்துறை பள்ளிகளில் பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 20, 2014

நலத்துறை பள்ளிகளில் பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்?

நேற்று ஒரு ஆதிதராவிடர் நலத்துறை பள்ளிக்கு ஆசிரிய நண்பரை பார்க்க சென்றேன்.SMC பயிற்சிக்கு சென்று விட்டதால் அவரை பார்க்க முடியவில்லை மொத்தம் 180 மாணவர்கள் படிக்கும் அந்த தொடக்கப்பள்ளியில் 2 ஆசிரியரகள் மட்டுமே பல ஆண்டுகளாக பணியில் உள்ளனர்.அதிலும் ஒருவர் நேற்று பயிற்சிக்கு சென்று விட்டார்.

180 பேருக்கு ஒருவர் மட்டுமே அரையாண்டு தேர்வை நடத்திக் கொண்டிருந்தார்.பள்ளி எவ்வாறு செயல்படும் என்பதை நேரடியாக காண முடிந்தது. இன்னும் 4 இடைநிலை பணியிடங்கள் அங்கே பல வருடங்களாக காலியாக இருப்பதை அறிய முடிந்தது.மதுரை கோர்ட்டில் 22ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தாலும் ஜனவரி மாதமே முடிவுக்கு வரும் என தெரிகிறது.  வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டால் மற்றொரு வழக்கு தொடர சில நபர்கள் வழக்கறிஞருடன் ஆலோசனையில் உள்ளனர்.இப்படியே சென்றால் இந்த மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டிலாவது விடிவு கிடைக்குமா என்பது சந்தேகமே...

29 comments:

 1. இப்படியே போனால் மணவர்கள் வழக்கு பதிவு செய்ய போகிறார்கள் ஆசிரியர் வேண்டும் என...

  ReplyDelete
 2. Maanavarkalin nalan karuthi viraivil pani valanga neethipathi viraivil nalla uthharavai pirapikkavendum. Kadavul namma Rompa sothikirar m parpom nalla seithiyai ethirnokki....

  ReplyDelete
 3. Maanavarkalin nalan karuthi viraivil pani valanga neethipathi viraivil nalla uthharavai pirapikkavendum. Kadavul namma Rompa sothikirar m parpom nalla seithiyai ethirnokki....

  ReplyDelete
 4. January LA supreme court LA case mudinja piragu than adw list varum

  ReplyDelete
 5. Conform ma miga periya matram varum;supreme court la

  ReplyDelete
 6. வழக்கு நிலை ௭ன்ன

  ReplyDelete
 7. சிறந்த உலக தலைவர்களில்

  நரேந்திர மோடிக்கு 2-வது இடம்

  ReplyDelete
 8. Ea adw list mattum january la varum

  ReplyDelete
 9. நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், நண்பர்கள் யாரும் வழக்கு பற்றி அனுமானத்தின் அடிப்படையில் எந்த விதமான கருத்துகளையும் இங்கு பதிவிடுவதை தவிர்த்து விடுங்கள்,,,,,,,,,, இங்கு அனைத்து நண்பர்களும் மிக அதிகமான மன வேதனையில் எதிர்பார்த்து உள்ளனர்,,, அனைவர் மனநிலையையும் கருத்தில் கொண்டு பதிவுகளை பதிவிடுவது நல்லது ,,,,,,,

  ReplyDelete
 10. ஆண்டு தோறும் அதிக அளவில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த வேண்டும் : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

  அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை மனதில் வைத்து ஆண்டு தோறும் அதிகளவில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  திருநெல்வேலி மாவட்டம் மடத்தூர் இந்து நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த சித்ரா, திண்டிவனம் எம்.டி.கிரேனே நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த ஜி.நாகராஜன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
  அதில், ஏப்ரல் 2013-ஆம் ஆண்டு முதல் இதுவரை ஒரே ஒரு ஆசிரியர் தகுதித் தேர்வு மட்டும்தான் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் தேவை ஏராளமாக உள்ளன.
  அதனால், இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-இன் படி, முடிந்த அளவு அதிகமான ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரினர்.
  இந்த மனு நீதிபதி டி.ஹரிபரந்தமான் முன்பு விசாரணை நடந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டும்தான் நியமனம் செய்ய வேண்டும் என்பது கட்டாயமாகிவிட்டது.
  மனுதாரர்கள் இருவரும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் தகுதி இல்லாமல் பணியாற்றி வருகின்றனர். ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு முன்பு பணியமர்த்தப்பட்ட மனுதாரர்கள் அடங்கிய பிரிவு தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பணியில் தொடரவும், அதற்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெறவும் கடந்த ஆண்டு ஏப்ரல் 29-ஆம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
  இந்த ஆசிரியர்கள் அனைவரும் அரசு உதவி பெறும் பள்ளியில் கற்றுக் கொடுப்பதற்கு முழுத் தகுதி உடையவர்கள். ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதவில்லை.
  இவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே தாற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்குள், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தகுதி பெற வேண்டும். இல்லையெனில், அவர்கள் தானாகவே பணியிலிருந்து வெளியேற வேண்டுயதுதான்.
  எனவே, அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை மனிதில் வைத்துக் கொண்டு, ஆண்டு தோறும் அதிகளவில் ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழக அரசு நடத்த வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி முருகவேல் சார்

   Delete
 11. அதிகமான மன வேதனையில்

  TNTET 2013 Passed candidates !!

  ReplyDelete
 12. TNTET Exam very soon only after

  supreme court judgement.

  ReplyDelete
 13. Weightage system should be abolished..

  ReplyDelete
 14. Replies
  1. Neenga pg listla irukingala?

   Delete
  2. Neenga dec 17 & 18 la cv attend panningala?

   Delete
  3. Anybody tell about pg welfare list pls

   Delete
  4. Helpline than ini namakku pathil solanum

   Delete
  5. Helpline la process la irrukku wait pannuga nu solranga.wat can we do?

   Delete
  6. HI PRABA SIR AM ALSO WAITING FOR PG WELFARE LIST,IF U KNOW ANYTHING ABOUT THIS PLEASE CONTACT ME SIR MY NUMBER 9994307847

   Delete
 15. Pg listla entha case um illai analalum etharku intha thamatham.
  Konjam yosingal nanbargalae school edn manavarkalukku first listla teachers athilum august maathamae kidachachu. But welfare school student innum avanukku pg mattrum bt asirayargal illai.
  Welfare school manavargmanavargalin nillai enna? Angu tharpothu paniyatrum asiriyargalin prachanai theriyuma?
  RESULT.
  asiriyargalae illamal 100% thaerchi . eppadi mudiyum. Mangavargal pass panuvathae kadinamana nillaii agumpothu athiga mark eduthu eppadi antha manavargalaim ethirkalam amaiyum. Varuthangaludan.

  Pg second list cv oct 31 2014il nadanthathu. Vidupatavarkalukku dec 17 & 18 meendum nadanthathu. Aduthu eni result list vara ethanai maathangal agum .
  Kaathirupor adw & Mbc dept manavargal..........

  ReplyDelete
 16. Pls every one ask to trb about pg final list

  ReplyDelete
 17. akilan sir indru case visaranaiku varuma.......welfare list epa varum

  ReplyDelete
 18. Pg list eppa varum? Avaludan palli manavan

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி