பள்ளிப் படிப்பை நிறுத்தியவர்களுக்கு ஆட்டோ-மொபைல் பயிற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 9, 2014

பள்ளிப் படிப்பை நிறுத்தியவர்களுக்கு ஆட்டோ-மொபைல் பயிற்சி

பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர்களுக்கு ஆட்டோ-மொபைல் துறையில் சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

யுனிவர்சல் சேவக் யுனிவர்சிட்டி டிரஸ்ட் (யு.எஸ்.யு.டி.) என்ற தன்னார்வ அமைப்பு, இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம், இந்திய தொழில்நுட்பக்

கல்வி அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து இந்தப் படிப்புகளை வழங்குகிறது.

ஆட்டோமொபைல் அடிப்படைச் செயல்பாடு, பராமரிப்பு, ஆட்டோமொபைல் எலெக்ட்ரிக்கல் பயிற்சி, ஆட்டோமொபைல் பழுதுபார்க்கும் பணிகள், ஆட்டோமொபைல்

பெயின்டிங், 4 சக்கர வாகன சேஸ் பயிற்சி, இன்ஜின் பயிற்சி ஆகிய 6 சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

இந்தப் படிப்புகளுக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்த, 16 வயது பூர்த்தியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க டிச.31-ஆம் தேதி கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய முகவரி: யுனிவர்சல் சேவக் யுனிவர்சிட்டி டிரஸ்ட் (யுஎஸ்யுடி), 485, ஆற்காடு சாலை, சாலி கிராமம் (விருகம்பாக்கம் போலீஸ் நிலையம் பின்புறம்), சென்னை - 600093. கைப்பேசி: 99400 87025, 90947 61346, 98406 01672.

3 comments:

 1. TET Article : ஆசிரியர் பணிநியமனங்களில் தாழ்த்தப்பட்டோர்(தலித்), பிரமலை கள்ளர்களின் உரிமைகளை பறிப்பவர்களின் சதியை முறியடிக்க ஒன்றுபடுவோம்

  டாகடர் அம்பேத்கர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆகியோர்களின் பிறந்தநாள் , குருபூஜை வந்துவிட்டால் தான் பலரும் தலைவர்களுக்குமாலை அணிவித்து தன்னை நல்லவன் போலவும், ஜாதிமத பேதமற்றவன் போலவும் போலிவேடம் போடுகின்றனர் ஆனால் வெளிப்படையாக சொல்லவேண்டுமானால் தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளை பற்றி பேச நாதியில்லை என்பதே 100% உண்மை...


  தாழ்த்தப்பட்டவர்கள் அன்றிலிருந்து இன்றுவரை சமூகத்தில் ஒதுக்கப்பட்டும், மலம்ஜலம் சுத்தப்படுத்தியும், வாறுகல் தெருக்கள் அள்ளியும், கூலிக்கு வேலைப்பர்த்தும் கிடைக்கும் சொற்ப வருமானங்களையும் வைத்து பிழைப்பதே பெரிய விசயம்..இந்நேரத்தில் அவர்களின் குழந்தைகள் ஆசிரியர் பயிற்சி வரை படிப்பதே மிகப்பெரிய கஸ்டம் இது அனைவரும் அறிந்ததே...

  சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்களும் ஆசிரியர் ஆகவேண்டும் என அரசின் நல்லெண்ணத்துடன் உருவாக்கப்பட்டதே ஆதிதிராவிடர் நலத்துறைப்பள்ளிகள், பழங்குடியின உண்டு உறைவிடப்பள்ளிகள் அவற்றில் சிலர் தேவையற்ற வழக்கு பதிந்தும்,ஒரு பொய்யான மாயத்தோற்றத்தை உருவாக்கி தாழ்த்தப்பட்டோரின் பணிநியமன காலத்தை விரயப்படுத்தி, மனதை காயப்படுத்துகின்றனர். மேலும் தாழ்த்தப்பட்டோர்களின் உரிமைகளை பறிக்கின்றனர் சட்டரீதியில் பார்த்தால் இதுவும் ஒரு வன்கொடுமையே....

  மேலும் தேனி,உசிலம்பட்டி,சிவகங்கை பகுதிகளில் வாழ்ந்த குறிப்பிட்ட இனத்தவரை ஆங்கிலேய அரசு குற்றப்பரம்பரை என முத்திரை குத்தி ஒதுக்கி அடிமைப்படுத்தியது இதனை கண்டு வெகுண்டெழுந்த பசும்பொன் முத்துராமலிங்கம் அவர்கள் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு பிரமலை கள்ளர்களும் சமூகத்தில் சரிசமமாய் வாழ, கல்வி கற்றிட விரும்பினார் அதன் படியே உருவாக்கப்பட்டதே கள்ளர் நலத்துறைப்பள்ளிகள் இதன் ஆசிரியர் பணிநியனனங்கள் தாமதப்படுகின்றன, 64 பேருக்கு பணிப்பட்டியலில் இடம்பெற்றும் பணிஆணை கிடைக்காமல் கானல் நீராய் போகிறதே!!!!!???

  ஆதிதிராவிடர், பிரமலை கள்ளர்களின் உரிமை பறிக்கப்படுவதை விட இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆசிரியர் இல்லாமல் கல்வி உரிமை பாதிக்கப்படுகிறது ஆகவே நலத்துறைப்பள்ளிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மற்றும் பட்டியலுக்கு காத்திருப்பவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளவும் நண்பர்களே!!

  நண்பர்களே இதை படித்துவிட்டு வாட்ஸப், பேஸ்புக், அனைத்து கல்வி வலைதளங்களிலும் பகிரவும்

  Contact:
  K. Sathiyam. Erode.
  Mobile 9943741422.

  Article by
  P.Rajalingam Puliangudi.....

  ReplyDelete
 2. Mr.Vijayakumar Sir why this partiality why you didnt update any news regards ADW sec grade teachers case ... you replied all the persons except us may i know what is the reason ...if its any wrong sorry sir .. cos we want correct update from you .. again sorry pls..

  ReplyDelete
 3. ஆதி திராவிடர் மற்றும் கள்ளர் நலத்துறை ஆசிரியர் பட்டியல் நண்பர்களே.... நாளை ராமர் மற்றும் சுடலை வழக்கு நீதிமன்றம் 12 இல் 2 வது வழக்காக வருகிறது..

  2. WP(MD).16547/2014 M/S.V.SASIKUMAR MR.J.GUNASEELAN MUTHIAH
  (Service) A. MOHAN G.A. TAKES NOTICE
  FOR THE RESPONDENTS
  To Dispense With
  MP(MD).1/2014 - DO -
  For Stay
  MP(MD).2/2014 - DO -
  For Direction
  MP(MD).3/2014 - DO -
  To vacate stay
  MP(MD).4/2014 SPECIAL GOVT.PLEADER
  To Implead
  MP(MD).5/2014 M/S.T.LAJAPATHI ROY
  and
  WP(MD).17255/2014 M/S.H.ARUMUGAM MR.VR.SHANMUGANATHAN
  (Service) K.ESAKKI SPL.GOVT. PLEADER
  TAKES NOTICE
  FOR RESPONDENTS
  To Dispense With
  MP(MD).1/2014 - DO -
  For Stay
  MP(MD).2/2014 - DO -
  For Direction
  MP(MD).3/2014 M/S.H.ARUMUGAM
  To vacate stay
  MP(MD).4/2014 SPECIAL GOVT.PLEADER
  To Implead
  MP(MD).5/2014 M/S.R.VENKATESAN
  To vacate stay
  MP(MD).6/2014 M/S.R.VENKATESAN
  To Implead
  MP(MD).7/2014 M/S.M.O.THEVAN KUMAR

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி