ராமர் மற்றும் சுடலைமணி வழக்கில் அடுத்து ? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 9, 2014

ராமர் மற்றும் சுடலைமணி வழக்கில் அடுத்து ?

ராமர் மற்றும் சுடலைமணி வழக்கில் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டதாக தெரிகறது. ஆதிதிராவிடர் நலத்திற்காக குரல்கொடுத்து வரும் கல்வியாளர் ஒருவர் தெரிவித்த கருத்துப்படி இட ஒதுக்கீட்டு முறைப்படி  பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தீர்ப்பு வரலாம் என்று தெரிவித்துள்ளார்.இது அவரது கருத்து மட்டுமே.இறுதி தீர்ப்பு அனைவருக்கும் நன்மை அளிக்கும் விதமாக அமைய வேண்டுவோம்.


(ஆதிதிராவிடர் மற்றும் கள்ளர் நலத்துறை பள்ளிகளில் இடைநிலை பணியில் ஆதிதிராவிடர் மற்றும் கள்ளர் மட்டுமே பணியமர்த்த வேண்டும் என்று அரசாணை மட்டுமே உள்ளது சட்டம் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்)

56 comments:

 1. Antha kalviyalar yar nu solla mutiyuma???

  ReplyDelete
 2. anybody want sec.grade mutual transfer from sivaganga/ramanathapuram to tiruvannamalai pls contact 9976095584

  ReplyDelete
 3. TET Article : ஆசிரியர் பணிநியமனங்களில் தாழ்த்தப்பட்டோர்(தலித்), பிரமலை கள்ளர்களின் உரிமைகளை பறிப்பவர்களின் சதியை முறியடிக்க ஒன்றுபடுவோம்
  டாகடர் அம்பேத்கர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆகியோர்களின் பிறந்தநாள் , குருபூஜை வந்துவிட்டால் தான் பலரும் தலைவர்களுக்குமாலை அணிவித்து தன்னை நல்லவன் போலவும், ஜாதிமத பேதமற்றவன் போலவும் போலிவேடம் போடுகின்றனர் ஆனால் வெளிப்படையாக சொல்லவேண்டுமானால் தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளை பற்றி பேச நாதியில்லை என்பதே 100% உண்மை...


  தாழ்த்தப்பட்டவர்கள் அன்றிலிருந்து இன்றுவரை சமூகத்தில் ஒதுக்கப்பட்டும், மலம்ஜலம் சுத்தப்படுத்தியும், வாறுகல் தெருக்கள் அள்ளியும், கூலிக்கு வேலைப்பர்த்தும் கிடைக்கும் சொற்ப வருமானங்களையும் வைத்து பிழைப்பதே பெரிய விசயம்..இந்நேரத்தில் அவர்களின் குழந்தைகள் ஆசிரியர் பயிற்சி வரை படிப்பதே மிகப்பெரிய கஸ்டம் இது அனைவரும் அறிந்ததே...

  சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்களும் ஆசிரியர் ஆகவேண்டும் என அரசின் நல்லெண்ணத்துடன் உருவாக்கப்பட்டதே ஆதிதிராவிடர் நலத்துறைப்பள்ளிகள், பழங்குடியின உண்டு உறைவிடப்பள்ளிகள் அவற்றில் சிலர் தேவையற்ற வழக்கு பதிந்தும்,ஒரு பொய்யான மாயத்தோற்றத்தை உருவாக்கி தாழ்த்தப்பட்டோரின் பணிநியமன காலத்தை விரயப்படுத்தி, மனதை காயப்படுத்துகின்றனர். மேலும் தாழ்த்தப்பட்டோர்களின் உரிமைகளை பறிக்கின்றனர் சட்டரீதியில் பார்த்தால் இதுவும் ஒரு வன்கொடுமையே....

  மேலும் தேனி,உசிலம்பட்டி,சிவகங்கை பகுதிகளில் வாழ்ந்த குறிப்பிட்ட இனத்தவரை ஆங்கிலேய அரசு குற்றப்பரம்பரை என முத்திரை குத்தி ஒதுக்கி அடிமைப்படுத்தியது இதனை கண்டு வெகுண்டெழுந்த பசும்பொன் முத்துராமலிங்கம் அவர்கள் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு பிரமலை கள்ளர்களும் சமூகத்தில் சரிசமமாய் வாழ, கல்வி கற்றிட விரும்பினார் அதன் படியே உருவாக்கப்பட்டதே கள்ளர் நலத்துறைப்பள்ளிகள் இதன் ஆசிரியர் பணிநியனனங்கள் தாமதப்படுகின்றன, 64 பேருக்கு பணிப்பட்டியலில் இடம்பெற்றும் பணிஆணை கிடைக்காமல் கானல் நீராய் போகிறதே!!!!!???

  ஆதிதிராவிடர், பிரமலை கள்ளர்களின் உரிமை பறிக்கப்படுவதை விட இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆசிரியர் இல்லாமல் கல்வி உரிமை பாதிக்கப்படுகிறது ஆகவே நலத்துறைப்பள்ளிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மற்றும் பட்டியலுக்கு காத்திருப்பவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளவும் நண்பர்களே!!

  நண்பர்களே இதை படித்துவிட்டு வாட்ஸப், பேஸ்புக், அனைத்து கல்வி வலைதளங்களிலும் பகிரவும்

  ReplyDelete
  Replies
  1. Muniyappan sir nalai case mudindhu viduma? List vandhiduma?

   Delete
 4. காலை வணக்கம் நண்பர்களே...

  ReplyDelete
 5. இந்தச் செய்தி நம்மை திசை திருப்பப் பார்க்கிறது............்

  ReplyDelete
 6. இட ஒதுக்கீடு பின்பற்றப்படும்...ஆனால் முதலில் முன்னுரிமை உள்ளவர்களுக்குக கொடுத்த பின் மீதம் உள்ளவை...

  ReplyDelete
 7. இன்று இரவு 10 மணிக்குத்தான் தெரியும் நண்பரே...

  ReplyDelete
 8. பல ஒடுக்கப்பட்டவர்களின் குரல்வளையை பிடித்து நெரிப்பதே சில ஆதிக்க சக்திகளின் வேலை...

  ஆதிக்க சக்திகளின் எண்ணம் ஏடேறாது வரும் 20/12/2014க்குள் நலத்துறைப்பட்டியல் வெளியாகவில்லை என்றால் சிலரின் மீது தீண்டாமை வன்கிடுமை சட்டம் பாயும் என்பதை தெரிவிக்கிறேன்....

  அது தமிழ்நாடு அரசாக கூட இருக்கலாம் ...

  ReplyDelete
 9. அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எனது நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்

  ReplyDelete
 10. ஆதிதிராவிட நண்பர்கள், கமெண்ட் அதிகம் கொடுங்க பிலீஸ்.,.

  ReplyDelete
 11. மேலே உள்ள செய்திக்கு உங்கள் எதிர்ப்பை காட்டுங்கள்...

  ReplyDelete
 12. முன்பு எல்லோரும் கூறியது போல் நானும் கோபக்காரன் , பிடிவாதக்காரன் என்று எந்த தகவலும் பதிவிடாமல் இருந்து நிருபிக்கலாம் என்று நினைத்தால் ஏன் சுருளி வேல் சகோதரரே இப்படி உங்கள் சந்தேகத்தினால் காலையிலேந்து அலைபேசி அழைப்பு அதிகமாகி விட்டது


  சரி சகோதரரே அதில் இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்பதுதான் உங்கள் விருப்பமா?

  அப்படியென்றால் உங்கள் விருப்பம் நிறைவேறாது

  ReplyDelete
 13. நாளை 10.12.14 புதன்கிழமை சகோதரர் திரு ராமர் மற்றும் சகோதரர் திரு சுடலைமணி இருவர் வழக்கிலும் ஆஜராக Govt Ast Advocate General
  அவர்கள் மதுரை கிளைக்கு வருவது உறுதியாகிவிட்டது

  நாளை தடையாணை நீக்குவதற்காக தான் அவர்கள் வருகிறார்கள்

  எனவே நண்பர்கள் நாளை மாலை வரை சற்று அமைதியாகவும் தன்னம்பிக்கையுடனும் இருங்கள்

  ReplyDelete
 14. Dear friends.
  Please read article 16(4)
  Govt has delicate power to give preferences for any backward communities people in appointment. Should not Interfere to this policy. That is Law.

  ReplyDelete
 15. நலத்துறைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் தலித், கள்ளர் மட்டுமே நியமிக்க வேண்டும் என அரசாணையாவது உள்ளது...

  மேலெ உள்ள ஆர்ட்டிகிள் தகவலின் படி மற்ற இனத்தவரும் சேரவேண்டும் என மறைமுக நப்பாசை தெரிகிறது ஆனல் இவ்வாறு எண்ணுவது மடமை..இதை ஆர்ட்டிகிளுனு போட கல்விசெய்தி அட்மினுக்கு எவ்வாறு மனம் வந்தது...அட்மின் அவர்களே அந்த கல்வியாளர் யார் என்று போடாமல் தேவையற்ற கருத்தை வெளியிடுவது தவறு....

  ReplyDelete
  Replies
  1. Kaalai vanakkam akilan sir.nalamaaga irrupeergal endru nambugiren.

   Delete
  2. ராஜலிங்கம் சார் அவரின் வலை தளத்தில் adw list கு ஆதரவாக குரல் கொடுத்தார் .அதனால் அந்த வலை தளத்திற்கு எதிர்ப்பு காட்டவே தற்போது kalviseithi இது போன்ற article வெளியிடுகிறது .நான் கூறியதில் தவறு இருந்தால் மன்னிக்கவும் .நன்றி

   Delete
 16. நன்றி விஜய் சார்...சூப்பர்.,

  ReplyDelete
 17. Nanbargale mele kuripittavaaru theerpu vanthaal naam enna seivathu akilan aiyaa

  ReplyDelete
 18. தமிழ்நாடு அரசு ,ஆதிதிராவிடர் நலத்துறை , ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் , எல்லோரும் இந்த நலத்துறைக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்ய என்ன செய்ய வேண்டுமோ அனைத்தும் செய்துவிட்டார்கள்

  இனி நாளை ஒருவேளை தடையாணை மட்டுமே நீங்கலாம் .

  நான் முன்பே கூறியது போல
  வழக்கு தள்ளுபடி ஆக வேண்டுமெனில் ஜனவரி
  மாதம் பிறந்தால் தான்

  இவ்விரு வழக்கின் இறுதி தீர்ப்பு வரும் வேலையில்

  669+64 ஆதிதிராவிட , பிரமிள கள்ளர் ஆசிரியர்கள்
  அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் பணிபுரிந்து கொண்டிருப்பார்கள்

  ReplyDelete
 19. Ungalin commandgalai ellaam naan ennudaiya fb accountil pathivetrugiren aiyaa

  ReplyDelete
 20. Suprim court case detail plzz

  ReplyDelete
 21. ராஜலிங்கம் சார் தங்களின் ஆதரவுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .உங்களை போன்ற சமூக அக்கறை கொண்டவர்கள் இந்த சமுகத்திற்கு தேவை .

  ReplyDelete
 22. Good morning .669 vacancy would be sc and sca. So dont come others.please understand .

  ReplyDelete
 23. கல்விச்செய்தி நண்பர்களுக்கு வணக்கம்.பள்ளிகளில் அனைவருக்கும் ஒரே சீருடை வழங்கு நோக்கமே மாணவர்களுக்கிடையே எந்த ஒரு ஏற்றத்தாழ்வு இருக்க கூடாது என்றுதான்.அதைபோல் சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் பின்தாங்கிருக்கும்போது அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த அரசு இதுமாதிரி ஜி.ஒ போடப்பட்டு அவர்களையே பணிநியமனம் செய்துவருகிறது. ஆனால் சிலர் வழக்கை போட்டு தாமதப்படுத்துவது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. நண்பர்களே! ஒருபோது நாம் நம்முடைய இறப்பையும், பிறப்பையும் நாமே நிர்ணப்பதில்லை. எல்லாம் இறைவனே நிர்ணயம் செய்கிறான். பிறப்பால் ஒருவரை இழிவுப்படுத்தும் உரிமை நமக்கு ஒருபோதும் கிடையாது.எல்லாருக்கும் திறமை இருக்கிறது அதை நிருபிக்க வாய்ப்புகள் தரவேண்டும்.வாய்ப்பே தராமல் திறமையை எவ்வாறு நிருபிக்க முடியும்? நாம் அனைவரும் ஆசிரியர் , நாம் மனிதநேயத்தை இன்னும் அதிகமாக் வளர்த்துத்கொண்டு மானுட பிறவிக்கு மாண்பு சேர்க்க வேண்டும்.

  ReplyDelete
 24. பொது கல்வித்துறையோடு நலப்பள்ளிகளை இணைக்கவேண்டும்....Read more .http://kalvivaram.blogspot.in

  ReplyDelete
 25. Nalathurai pallikalil avarkalai mattum niyamanam enbathu roaster ethiraga ullathe???!!!!!!

  ReplyDelete
 26. Tamilagathil ella pirivinarume munnerivittanar endru kooramudiyathu

  ReplyDelete
 27. When will come relax case in supreme court

  ReplyDelete
 28. Gud aft noon akilan sir.
  Dear frnds nama namoda urimaya oru podum vida mudyathu.

  ReplyDelete
 29. Veerathai vida vivekam mukyam, satru porumaya irukungal, vetriyai thodum vilimpil irukirom! Cool

  ReplyDelete
 30. Veerathai vida vivekam mukyam, satru porumaya irukungal, vetriyai thodum vilimpil irukirom! Cool

  ReplyDelete
 31. Naalaiya vidiyal namakanathey manam thalara vendam vetri nichayam.

  ReplyDelete
 32. இனிய மாலை வணக்கம் நண்பர்களே

  இன்று 9.12.14 மதியம் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்துள்ளது

  நாம் கடந்த மாதம் 14.11.14 சென்னை சென்று 1963 ஆம் ஆண்டு போடப்பட்ட அரசாணை எண் 405 ன் படி
  நலத்துறை பள்ளிகளில் அந்தந்த சமூகத்தினருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் இனி வரும் காலங்களிலும் இந்த நிலை தொடர வேண்டும் என மனு அளித்து விட்டு வந்ததற்கு இன்று பதில் அனுப்பி இருக்கிறார்கள் நண்பர்களே

  அதில்

  வழக்கை விரைந்து முடிப்பதற்கான அனைத்து வேலைகளும் தமிழக அரசின் முழு ஒத்துழைப்புடன் செய்துள்ளதாகவும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள படி விரைவில் பணி நியமனம் நடைபெறும் என்று உறுதியளித்துள்ளனர்

  குறிப்பு
  நாளை கடந்த 5.12.14 வெள்ளிக்கிழமை யில் நீதிபதியிடம் 10.12.14 ல் தமிழ்நாடு அரசு Ast advacate genaral ஆஜர் ஆவர் என்று தேதி வாங்கிவிட்டு வருவதால் நாளை வழக்கில் தடையாணை நீக்கப்படலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறார்கள்

  அவ்வாறு நாளை தடையாணை நீங்காத பட்சத்தில் முன்பு கூறியது போல் ஜனவரி யில் வழக்கை தள்ளுபடி செய்து விட்டு பணி நியமனம் நடக்கலாம்

  நல்லதே நடக்கும்

  ReplyDelete
 33. hello Admin dont publish fake news because

  ReplyDelete
 34. Akilan sir thanks for ur information

  ReplyDelete
 35. akilan sir ennakku oru dout nalathurai pallikalil sg teachersku mattum en munnurumai. ellai sg levelku mel padikka kudatha? appadina bt matrum pg teachersku kurippitta samugathil munnera kudatha?

  ReplyDelete
  Replies
  1. sister please contact my mail id r give your mail id i wil sent that details
   tommorrow
   my m id akilannatarajan6@gmail.com

   Delete
  2. akilan brother my id pugazh85@gmail.com

   Delete
 36. akilan brother nalathurai palligalil ella teacherskum ore mathirithan rules erukkanum en sg teachersku mattum salugai bt and pgkku ellai enbathuthan my question? avargal enna pavam seithargal

  ReplyDelete
 37. This comment has been removed by the author.

  ReplyDelete
 38. பணிக்கு சென்றுள்ளவர்களுள் சலுகை மதிப்பெண் பெற்றவர்களும் 90 மதிப்பெண் மேல் பெற்றவர்களும்
  எவராயினும் சிறந்த முறையில் கற்றுக் கொடுத்து நற்பெயர் பெறுவோமாக!

  வழக்குகள் பற்றி சிந்திக்க வேண்டாம்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி