குறுவளமைய (CRC) அளவில் நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு எடுக்க இருதினங்களில் ஆணை; TESTF பொதுச்செயலாளர் திரு.ரெங்கராஜன் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 5, 2014

குறுவளமைய (CRC) அளவில் நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு எடுக்க இருதினங்களில் ஆணை; TESTF பொதுச்செயலாளர் திரு.ரெங்கராஜன் தகவல்

குறுவளமைய (CRC) அளவில் நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு எடுக்க இருதினங்களில் ஆணை.


தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை பொதுச்செயலாளர் திரு.ரெங்கராஜன் அவர்கள் தொடக்கப்பள்ளி இயக்குநர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதை அடுத்து குறுவளமைய (CRC) அளவில் நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு எடுக்க இருதினங்களில் ஆணை பிறப்பிப்பதாக இயக்குநர் கூறியுள்ளார்.
அடுத்தவார இறுதிக்குள் தரம் உயர்த்தப்படும் நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளியின் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தொடக்க, நடுநிலை & பட்டதாரி காலிப்பணியிடம் பதவிஉயர்வு மூலம் இம்மாத இறுதிக்குள் மீண்டும் நிரப்பப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார் என திரு.ரெங்கராஜன் தெரிவித்தார்.


52 comments:

  1. akilan என்ன ஆச்சு?

    ReplyDelete
    Replies
    1. நண்பர்களே இன்றும் வழக்கு வரவில்லை வரும் புதன் வரை காத்திருப்போம் இவை மதிப்பிற்குரிய நண்பர் திரு .முனியப்பன் கூறிய உண்மை தகவல்கள்

      Delete
    2. இன்றைய சூடான தகவல்....

      Delete
    3. நண்பர்களே மன்னியுங்கள் வழக்கு 10.12.14 புதன் கிழமை ஒத்தி வைக்கப்பட்டு விட்டது

      அரசு இன்று வழக்கை முடிக்க முயற்சி எடுத்தது ஆனால் நீதிபதி ஐயா ஒத்தி வைத்து விட்டnர்கள்

      Delete
    4. நன்றி அகிலன் நண்பா

      Delete
    5. ஹையா ஜாலி....ஜாலி....

      Delete
    6. வேதனைகளை வெளிக்காட்டுபவர்களை விட ஜாலி எனறு கூறுபவர்களுக்கே வலிகள் அதிகம் என்பதனை அறிவேன் முனியப்பன் நண்பரே

      Delete
    7. அப்படியா மேடம்....

      Delete
    8. வாழ்க்கை சுவாரஸ்யமா போக ஒரு எதிர்பார்ப்பு வேணும் ... அது இந்த வழக்கு எனக்கு கொடுக்கிறது.... வேதனையில் இருப்பவன் எதையும் சரியாக செய்ய முடியாது.... இந்த மூன்று மாதம் வேகமாய் நகர காரணம் இந்த எதிர்பார்ப்புதான்...

      Delete
  2. Ada pongapa pasikakoda matingthu.

    ReplyDelete
  3. Enna aachi frds case varaliyaa.illa innikkum yaaravathu aajar aagavillayaa?

    ReplyDelete
  4. Enga drd happyaa irukka mudiuthu .ovuoru fridayum case inikku varuthunu solraanga aana varave matenguthu.

    ReplyDelete
  5. Time is 4.00 pm Wat happened till now no updates ? so today also ...

    ReplyDelete
  6. Indrum ematrama mr.akilan sir.ethuvaka irunthalum sollunga

    ReplyDelete
  7. indrum case varavillai nanbargale .

    ReplyDelete
  8. indru mattum alla arasu ninaithaal matume nammudaiya vazhakku mudivukku varum.aanal ippozhuthu irrukkum arasu nitchayam ithanai seiyaathu .meendum adutha friday varai naam kaathirukka vendiyathu than.

    ReplyDelete
  9. Ada pongaya nengalum unga velaiyum.. oru naalum case varathu ya poi vera velai iruntha parunga intha arasu nammala kandukka mathiri theriala

    ReplyDelete
  10. Court is now dispose.ramar & sudalai mani case today not hearing.

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. ஓம் நம சிவாய...

    ReplyDelete
  14. ஓம் நம சிவாய...

    ReplyDelete
  15. அனைவருக்கும் தீப திருநாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  16. நண்பர்களே மன்னியுங்கள் வழக்கு 10.12.14 புதன் கிழமை ஒத்தி வைக்கப்பட்டு விட்டது

    அரசு இன்று வழக்கை முடிக்க முயற்சி எடுத்தது ஆனால் நீதிபதி ஐயா ஒத்தி வைத்து விட்டnர்கள்

    ReplyDelete
  17. அது வராதுன்னு தெரியும்.,.பழகிப்போச்சி...

    ReplyDelete
  18. அது வராதுன்னு தெரியும்.,.பழகிப்போச்சி...

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. அது என்ன
      சகோதரரே உண்மையான தகவலை மட்டும் பதிவிடுங்கள் என்று கோவமாக மற்றவர்களை புரிந்து கொள்ளாமல் கமெண்ட் செய்கிறீர்கள்

      எனக்கு பொய்யான தகவலை பதிவிட வேண்டும் என்று ஒரு நாளும் எண்ணியதில்லை சகோ

      எந்த தகவலும் தெரியாமல் மன உளைச்சலில் இருப்பதை விட நமக்கு தெரிந்ததை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வோம் அது அவர்களது மன உளைச்சலை குறைக்கட்டும் என்பது தான் எனது எண்ணம்

      எனக்கு தெரியும் என்னுடைய நிலை என்ன என்றும் என்னுடைய ஒருவனால் 669 பேருடைய தலையெழுத்தை மாற்ற
      மாற்ற இயலாது என்பது

      ஆனால் ஒன்று மட்டும் முடியும் அவர்களது தன்னம்பிக்கையை குறைந்து விடாமல் பார்த்து கொள்ள அதற்காக தான் தகவல் பதிவிடுகிறேன்

      முன்பு சில காரணங்களுக்காக தகவல் பதிவிடாமல் இருந்ததும் உடனே உங்கள் சூழ்நிலையால் சென்னை வரவில்லை என்றும் தகவலை பதிவிடுங்கள் என்று கூறியதும் நீங்கள் தான் மறந்து விடாதீர்கள்

      இதுவரை நான் யார் மனதையும் புண் படுத்தி கமெண்ட் போட்ட தில்லை இந்த தகவலும் உங்களை புண் படுத்த அல்ல மற்றவர்களை பற்றியும் புரிந்து கொள்ளுங்கள் என்று தான் Sorry BROTHER


      Delete
  20. Respect akilan sir and government, they already disapointed.

    ReplyDelete
    Replies
    1. Ok .Wednesday case ethanaiaavathu idathil ullathu endru koorungal athu pothum.

      Delete
    2. புதன்கிழமை வரும் பட்டியலை செவ்வாய் கிழமை இரவு தான் பார்க்க இயலும்... பார்த்து கூறுகிறேன் ...அதுவரை பொருங்கள் நண்பர்களே......

      Delete
  21. எத்தனையாவது இடத்தில் இருந்தால் என்ன நண்பா ,வழக்கு கணடிப்பாக வராது நமக்கு கிடைப்பது ஏமாற்றம் மட்டுமே

    ReplyDelete
  22. நமது மன உளச்சல் இன்னும் 4 நாட்கள் தொடரும்...

    ReplyDelete
    Replies
    1. நான்கு நாட்கள் என்று நாம் நினைக்கிறோம் ?நடக்கப் போவது என்ன?

      Delete
  23. Nanbargale arasu ninaithaal nitchayam monday ve namakku pattiyal vidalaam .aanal yen ithanai avarasara vazhakaga edukkavillai.? arasu vazkarizner thamathapaduthugirar?.athan karanam enna?.avarai thamathapaduthuvathu ethu? Karanan arinthaal theriviungal.

    ReplyDelete
    Replies
    1. ஆதிதிராவிட சமூகத்தின் மீது அவ்வளவு அக்கறை தமிழக அரசிற்கு

      Delete
    2. ungalukke unga mela illa... avanga ethukku akkarai padanunga

      Delete
    3. அக்கறை என்பதின் பொருளை சற்று தெளிவாக கூறுங்கள் நண்பரே

      Delete
    4. நலம் விரும்பி

      Delete
  24. kidaikkurathu kidaikkaama irukaathu....kidaikaathathu epavum kidaikkaathu...

    ReplyDelete
    Replies
    1. நண்பரே செல்கின்ற பாதை வெவ்வேறாக இருந்தாலும் நமது நோக்கம் ஆசிரியர் பணி தான் தங்களால் இதை மறுக்க இயலாது.தங்களுக்கு சூழ்நிலை சரியாக இருப்பதால் நீங்கள் போராட்டத்தில் கலந்து கொண்டீர்கள் எங்களுக்கு அக்கறை இல்லை என்று கூறுவது நியாயமா?

      Delete
    2. Soolal illai enil udalnilai sari illaiya illai siraiyil iruntheergala... ungalukku intha pani illaiyenil Veru pani... Evano poradukiran namakku thevai velai.. itharku Peru soolnilai alla santharpavaatham... soolnilai ellorukkum amaiyum athai namakku sathagamaga payanpaduthikolla vendum....

      Delete
  25. Ok ennum 10days BRC training iruku athukum special CL vanki leave eduka varumaikkottiru keel irukum dalai maanavan ondrumae theriyatha 8th mutikkattum.onga kulanthaikalai mattum leave edukama school pokartum.

    ReplyDelete
  26. என்ன வழக்கு? ஏன் வழக்கு?எதற்குக வழக்கு? எப்போ போட்ட வழக்கு யருக்காவது தெறியுமா

    ReplyDelete
  27. Wednes day namma neram epdi iruko

    ReplyDelete
  28. Tamil relax neenga sonna mathiri namma nokkam gvmnt teacher aganum. Bt namma neram ipdi ayiduchu.. m parkalam enna nadakunnu..

    ReplyDelete
  29. இப்போது என்னிடம் வாங்கி கொண்டிருக்கும் புத்தகம் முதலில் புத்தகமாக வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கவில்லை. கடந்த 2012 டெட் தேர்வு முடிந்த பின் டெட் தேர்வு மீண்டும் வருமா என்ற கேள்வி எழுந்தது. முதல் டெட் தேர்வு 66 மதிப்பெண் இரண்டாவது டெட் தேர்வு 78 மதிப்பெண் எடுத்தேன். இந்த இரண்டு தேர்விலும் எப்படி படிப்பது எது வரை படிப்பது என்பது எனக்கு தெரியவில்லை

    ஆனால் இரண்டு தேர்வுகளும் எப்படி படிப்பது எதை படிப்பது என்ற பாடத்தை கற்று கொடுத்தது. ஆனால் தேர்வு மீண்டும் வரும் வராது என்பதை பற்றி கவலை படாமல் ஒவ்வொரு வகுப்பாக தயார் செய்தோம் தினமும் தேர்வுகள் எழுதினோம். குறிப்பிட்ட வகுப்பை முடித்தபின் டெட் தேர்வு அறிவிக்கப்பட்டது. அப்போது புத்தகத்தில் இருந்து தான் கேள்விகள் கேட்கபடுகின்றன அப்படியென்றால் ஏன் நாம் புத்தகத்தின் அனைத்து வரிகளையும் கேள்விகளாக மாற்ற கூடாது என்ற எண்ணம் உதித்தது அதை செயல்படித்தினோம்.
    நான் வேலை செய்து கொண்டு தான் படிக்கும் நிலை. என்னால் வேலையை விட முடியவில்லை குடும்ப சூழ்நிலை அப்படி.ஒவ்வொரு நாளும் நான் தூங்கியது வெறும் மணி 4 நேரம் தான். ஆனால் என்னால் தமிழ் மற்றும் சமூக அறிவியல் மட்டுமே தயார் செய்ய முடிந்தது. மற்ற இரண்டு பாடங்களில் கவனம் செலுத்த முடியவில்லை. ஏனென்றால் நேரம் இல்லை.இந்த இரண்டு பாடங்களில் நம்மை மீறி எந்த கேள்வியும் வர கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். இறுதியில் நல்ல மதிப்பெண் பெற்றோம். அவ்வாறு உருவாக்கிய பேப்பர் எல்லாத்தையும் சும்மா ஒரு இடத்தில் வைத்து பார்க்க மனமில்லை. நான் கஷ்ட பட்டு எனக்காக உருவாக்கியதை உங்களுக்கு கொடுக்கிறேன் இது முழுவதும் புத்தகமாக மட்டுமே என்னிடம் கிடைக்கும் என்னுடைய தொடர்பு எண் 9976715765

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி