அக இ - உயர்தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "அறிவியல் சோதனைகள் மற்றும் செயல்திட்டம் - மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் வட்டார மைய அளவில் 06.01.2014 முதல்
08.01.2014 வரை நடைபெறவுள்ளது.
SPD - 3DAYS BRC LEVEL TRAINING"SCIENCE EXPERIMENT & PROJECT - IMPROVEMENT" FOR UPPER PRIMARY TEACHERS FROM 06.01.2015 TO 08.01.2015 REG PROC CLICK HERE...
கல்விச்செய்தி நண்பர்களுக்கு வணக்கம்.பள்ளிகளில் அனைவருக்கும் ஒரே சீருடை வழங்கு நோக்கமே மாணவர்களுக்கிடையே எந்த ஒரு ஏற்றத்தாழ்வு இருக்க கூடாது என்றுதான்.அதைபோல் சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் பின்தாங்கிருக்கும்போது அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த அரசு இதுமாதிரி ஜி.ஒ போடப்பட்டு அவர்களையே பணிநியமனம் செய்துவருகிறது. ஆனால் சிலர் வழக்கை போட்டு தாமதப்படுத்துவது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. நண்பர்களே! ஒருபோது நாம் நம்முடைய இறப்பையும், பிறப்பையும் நாமே நிர்ணப்பதில்லை. எல்லாம் இறைவனே நிர்ணயம் செய்கிறான். பிறப்பால் ஒருவரை இழிவுப்படுத்தும் உரிமை நமக்கு ஒருபோதும் கிடையாது.எல்லாருக்கும் திறமை இருக்கிறது அதை நிருபிக்க வாய்ப்புகள் தரவேண்டும்.வாய்ப்பே தராமல் திறமையை எவ்வாறு நிருபிக்க முடியும்? நாம் அனைவரும் ஆசிரியர் , நாம் மனிதநேயத்தை இன்னும் அதிகமாக் வளர்த்துத்கொண்டு மானுட பிறவிக்கு மாண்பு சேர்க்க வேண்டும்.
ReplyDeleteதமிழ் பதிவில் ஆண்டு 2014என உள்ளது.திருத்தவும்.
ReplyDelete