கணினி பயிற்றுநர் பணியிடங்களை ரூ 4000 தொகுப்பூதிய அடிப்படையில் நியமித்துக்கொள்ள அனுமதி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 9, 2014

கணினி பயிற்றுநர் பணியிடங்களை ரூ 4000 தொகுப்பூதிய அடிப்படையில் நியமித்துக்கொள்ள அனுமதி.



பள்ளிக்கல்வித்துறையில் 2014-2015 கல்வியாண்டில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 652 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் TRB மூலம் தேர்வு செய்து நியமிக்கும் வரை மாணவர்கள் நலன் கருதி
தற்காலிகமாக ரூ 4000 தொகுப்பூதிய அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தகுதி வாய்ந்த கணினி பயிற்றுநர்களை நியமித்துக்கொள்ள அனுமதி வழங்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

1 comment:

  1. Mr.Vijayakumar Sir why this partiality why you didnt update any news regards ADW sec grade teachers case ... you replied all the persons except us may i know what is the reason ...if its any wrong sorry sir .. cos we want correct update from you .. again sorry pls..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி