விடுமுறையும், விடுப்பும் சேர்ந்து மொத்தம் பத்து நாட்களுக்கு மிகாமல் தான்
போகக்கூடாது.
ஆனால் நமக்கு இரண்டாம் பருவ விடுமுறை 9 நாட்கள் மட்டுமே.இன்றுதற்செயல் விடுப்பு எடுத்தால் மொத்தம் பத்து நாட்கள். நாளை சனிக்கிழமை பள்ளி இல்லை, ஆனால் CRC Meetting உள்ளது .
எனவே, முழு நாள் தற்செயல் விடுப்பு எடுப்பவர்கள் நாளை கண்டிப்பாக CRC Meetting-கிற்கு செல்ல வேண்டும்..
இன்று காலை மட்டும் அரை நாள் CL எடுப்பவர்கள் CRC-கு செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை.
அவர்கள் இன்று மதியம் பணியில் சேர்வதால் விடுமுறை 9நாட்கள் + விடுப்பு 1/2 நாள் ஆக மொத்தம் 9 1/2 நாட்கள் மட்டுமே .
தற்செயல் விடுப்பானது 16.06.1985 முதல் நாள் காட்டி ஆண்டிற்கு 12 நாட்கள் வீதம் அனுமதிக்கப்படுகிறது .
அதிக பட்சமாக தொடர்ந்து பத்து நாட்கள் வரை (விடுமுறை நாட்கள் உள்பட )
அனுபவிக்கலாம் .
(563 பநீசீ.30.05.85)
இருப்பினும் 11-வது மற்றும் 12-வது நாட்கள் எதிர்பாராதவிதமாக
அரசு விடுமுறையாக அறிவிக்கும் நிலையில்
பத்து நாட்களுக்கு அதிகமாகவும் தற்செயல்
விடுப்பினை அனுபவிக்கலாம் .(309 பநீசீ 16.08.93)
தோழமையுடன்,
Teachers Friend தேவராஜன்..
Hi frds january vantha adw ramar and sudalai case mudiyunu sonnagale case mudichu nama valvil oli piraguma
ReplyDelete