14-01-2015 போகிப்பண்டிகை அன்று உள்ளூர் விடுமுறை அனுமதிக்கலாம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 13, 2015

14-01-2015 போகிப்பண்டிகை அன்று உள்ளூர் விடுமுறை அனுமதிக்கலாம்!


14-01-2015 போகிப்பண்டிகை அன்று உள்ளூர் விடுமுறை அனுமதிக்கலாம் என பள்ளிக் கல்வி இயக்குநரும், தொடக்கக் கல்வி இயக்குநரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது தெரிவித்தார்கள்.
மேலும்
பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்கள் இந்த ஆலோசனையை தெரிவித்ததாக இரண்டு இயக்குநர்களும் தெரிவித்தார்கள்.

ஈடுசெய்யும் விடுமுறை தேவைப்படும் தலைமையாசிரியர்கள் உதவித் தொடக்கக் கல்வி அலுவலரிடம் விண்ணப்பித்து விடுமுறையை விட்டுக்கொள்ளலாம்.

1 comment:

  1. ஆங்கிலம் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் உள்ளது தொடர்புக்கு
    SC CANDIDATES TET ABOVE 90 ONLY
    mailto kathir202020@gmail.com

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி