2012ல் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறுவதில் சிக்கல் !!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 7, 2015

2012ல் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறுவதில் சிக்கல் !!!


தகுதி தேர்வு தேர்ச்சி பெற்று 17- டிசம்பர் 2012 ல் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் இந்த ஆண்டு 16.12.2014 அன்று இரண்டாண்டுகள் பணிநிறைவு செய்துள்ளார்கள், ஆனால் அவர்களின் 10-12ம் வகுப்பிற்கான உண்மை தன்மை சான்றுகள் இன்னும் வரவில்லை என்று ௯றி சில ஒன்றியங்களில் முன்னுரிமை பட்டியலில் பதவி உயர்வுக்கு பெயர் சேர்க்க முடியாது என மறுக்கப்படுவதாக தெரிகிறது.
இது தவறானது அப்படி ஏதேனும் உங்கள் ஒன்றியத்தில் இருப்பின், கீழ்கண்ட எண்ணிற்கு உடன் தகவல் தெரிவிக்கலாம் திரு.ராபர்ட் (SSTA மாநில பொதுசெயலாளர்)9843156296. இதனால் தான் SSTA சார்பாக 19.12.2014 இயக்குனர் சந்திப்பில் இது குறித்து 2012 ல் நியமிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் தகுதி காண்பருவம் நிறைவுக்கான ஓர் அரசாணை வெளியிட வலியுத்தப்பட்டது, விரைவில் அரசாணை பெற்று தரும் SSTA, தொடக்கக்கல்வி இயக்குனருக்கு SSTA சார்பாக 19.12.2014ல் வைக்கப்பட்ட கோரிக்கை மனு

9 comments:

  1. என் இனிய நண்பர்களே.

    உச்ச நீதிமன்ற ஆணை வரும் வரை TET நடக்க வாய்ப்பு இல்லை.
    Pass mark 82 or 90 இறுதிமுடிவு எட்டப்பட்டாலே தேர்வு நடக்கும்.
    தற்போதைய நிலைப்படி 90 மதிப்பெண் எடுத்தால்தான் தேர்ச்சி( மதுரை தீர்ப்பு)

    இதுவரை அரசு பதில் மனு தாக்கல் செய்யவில்லை. ஆனால் விரைவில் தாக்கல் செய்ய தயாராகி வருகிறது.

    ஏற்கனவே பணிநியமனம் ஆனாலும் இறுதித்தீர்ப்புக்கு கட்டுப்படும் என்றாலே இனி பணிநியமனம் நடத்தக்கூடாது என மறைமுகமாக சுட்டிக்காட்டப்பட்டதாகவே நீதித்துறையயில் எடுத்துக்கொள்ளப்படும். எனவேதான் பணிநியமனம் புதிதாக ஏதும் நடைபெறவில்லை என கருதுகிறேன்.
    எதுவாக இருந்தாலும் நல்லது நடந்து விரைவில் முடிவு எட்டப்பட்டால் நல்லதே.

    ReplyDelete
    Replies
    1. Sir na innum tet pass certificate vangala but job la iruken nan Athai vanga venduma

      Delete
    2. Mr.vijay sir pls tell me about pg list

      Delete
  2. anand anand sir unga phone num kodunga

    ReplyDelete
  3. Ananddted 698@gmail.com ku mail pannunga

    ReplyDelete
  4. Sir na innum tet pass certificate vangala but job la iruken nan Athai vanga venduma

    ReplyDelete
  5. 17.12.2012 candidates probation form irunthaal anuppavum.
    dhanarajransom@gmail.com

    ReplyDelete
  6. Sathya kumaresan,கண்டிப்பாக டெட் தேர்ச்சி சான்றிதழை வாங்கி விடுங்கள் .பணியில் இருக்கும் போது ஆண்டாய்வுகளின் போது சரிபார்க்க கேட்பார்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி