அக்வா சீரிஸ் போன்களின் வரிசையில்,இன்டெக்ஸ்நிறுவனத்தின் புதிய ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளது.
டூயல் சிம் கொண்ட இந்த ஸ்மார்ட்போனை ஈபே தளத்தில் மட்டும் ரூ.3,130க்கு வாங்க முடியும்.
இதன் சிறப்பம்சங்களை பொருத்த வரை 3.5 இன்ச் டிஸ்ப்ளே, HVGA டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே மற்றும் ஆன்டிராய்டு4.4.2 கிட்காட் மூலம் இயங்குவதோடு 1.0 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் கொண்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 256 எம்பி ராம், 104 எம்பி இன்டெர்னல் மெமரியும் கூடுதலாக 32ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது.
கேமராவை பொருத்த வரை 2.0 எம்பி ப்ரைமரி கேமரா, ப்ளாஷ் மற்றும் VGA முன்பக்க கேமரா இருப்பதோடு, சீன் மோடு, கலர் எபெக்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இத்தநை சிறப்பம்சங்களுக்கும் சக்தியூட்ட 1300 எம்ஏஎஹ் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி