காலியாக உள்ள 4 லட்சம் பணியிடங்களை நிரப்பக் கோரி, தமிழக அரசின் அனைத்துத் துறை ஊழியர்களும் பரவலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 4 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும்;
50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துத் துறை ஊழியர்கள் விடுப்பு எடுத்துப் போராட்டம் நடத்தி வருகின்றனர் .இந்தப் போராட்டம் சென்னை, பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேலம், திருப்பூர், கோபிசெட்டிப்பாளையம், திருவண்ணாமலை, தாராபுரம், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் நடைபெறுகிறது.
வாழ்வியல் உண்மைகள்...1. வணங்கத்தகுந்தவர்கள் - தாயும், தந்தையும்2. வந்தால் போகாதது - புகழ், பழி3. போனால் வராதது - மானம்,உயிர்4. தானாக வருவது - இளமை, முதுமை5. நம்முடன் வருவது - புண்ணியம், பாவம்,6. அடக்க முடியாதது - ஆசை, துக்கம்7. தவிர்க்க முடியாதது - பசி, தாகம்8. நம்மால் பிரிக்க முடியாதது - பந்தம், பாசம்9. அழிவை தருவது - பொறாமை, கோபம்10. எல்லோருக்கும் சமமானது - பிறப்பு, இறப்பு11. கடைத்தேற வழி - உண்மையும்,உழைப்பும்12. ஒருவன் கெடுவது - பொய் சாட்சி, செய் நன்றி மறப்பது13. வருவதும் போவதும் - இன்பம், துன்பம்14. மிக மிக ந்ல்ல நாள் - இன்று15. மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு16. மிகவும் வேண்டாதது - வெறுப்பு17. மிகப் பெரிய தேவை - சமயோசித புத்தி18. மிகக் கொடிய நோய் - பேராசை19. மிகவும் சுலபமானது - குற்றம்காணல்20. கீழ்தரமான விஷயம் - பொறாமை21. நம்பக்கூடாதது - வதந்தி22. ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு23. செய்யக்கூடாதது - தவறுகள்24. செய்ய வேண்டியது - உதவி25. விலக்க வேண்டியது - விவாதம்26. உயர்வுக்கு வழி - உழைப்பு27. நழுவ விடக்கூடாதது - வாய்ப்பு.
ReplyDeleteadw case enna aachu akilan sir intha month kulla varuma?
ReplyDelete