அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான விடுப்பு மற்றும் விடுப்புகால ஊதியம் பற்றிய விவரங்களின் தொகுப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 3, 2015

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான விடுப்பு மற்றும் விடுப்புகால ஊதியம் பற்றிய விவரங்களின் தொகுப்பு


பணிக்காலவிடுப்புகளும்,ஊதியமும்:

*.தற்செயல் விடுப்பு-முழுஊதியம் & படிகள்

*.சிறப்பு தற்செயல் விடுப்பு-முழுஊதியம் & படிகள்

*.கட்டுப்படுத்தப்பட்ட விடுப்பு-முழுஊதியம் & படிகள்

*.மகப்பேறு விடுப்பு-முழுஊதியம் & படிகள்

*.கருச்சிதைவு விடுப்பு-முழுஊதியம் & படிகள்

*.தத்தெடுப்பு விடுப்பு-முழுஊதியம் & படிகள்

*.ஈட்டிய விடுப்பு-முழுஊதியம் & படிகள்

*.மருத்துவவிடுப்பு-முழுஊதியம் & படிகள்

*.சொந்தக்காரண விடுப்பு-ஊதியத்தில் 50% & படிகள்

*.அசாதாரண விடுப்பு-ஊதியம் ஏதுமில்லை

*.ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு-முழுஊதியம் & படிகள்

(MA தவிர)மருத்துவ விடுப்பு விதிகள் பற்றிய தொகுப்பு.

*.0 – 2 வருடம் = இல்லை

*.2 – 5 வருடம் = 90 நாட்கள்

*.5 – 10 வருடம் =180 நாட்கள்

*.10 – 15 வருடம் =270 நாட்கள்

*.15 – 20 வருடம் =360 நாட்கள்

*.20 வருடத்திற்கு மேல் = 540 நாட்கள்.

21 comments:

  1. Kalviseithi aasiriyare enaku oru doubt. Secondary grade teacher to b.t.asst promotion panel ku certificate genuineness vaangi irukanuma? Pls clarify my doubt

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Sir one doubt I am appointment on 17.12.2012 now am i eligible to surrender 30 days of my EL ( note I have 5fays

    ReplyDelete
    Replies
    1. 30 நாட்கள் தூய்கலாம். ஆனால் 5 நாட்கள் என்ன?

      Delete
  4. நல்ல தகவல்.

    ReplyDelete
  5. 1.மருத்துவ உளவியல் முறைகளைத் தோற்றுவித்தவர் யார்?
    அ)மெஸ்மர்
    ஆ)வெஸ்லர்
    இ)பீனே
    ஈ)ராணடே

    ReplyDelete
  6. என்னிடம் தரும் குழந்தைகளை அவர்கள் எப்படி வளர வேண்டும் என்று முன்கூட்டியே சொன்னால் அப்படியே வளர்த்துவேன் என்று சூளுரைத்த தீவிர சூழ்நிலைவாதி யார்?
    அ)கட்டார்டு
    ஆ)கால்டன்
    இ)வாட்சன்
    ஈ)ரோமன் ரிக்ஸோ

    ReplyDelete
  7. தினமும் நான் படித்த சில கேள்விகளை இங்கு கேட்பேன்.விருப்பமுள்ள tntet நண்பர்கள் இங்கே பதில் கூறலாம்.படிக்க ஆரம்பித்துவிடுங்கள் tet exam விரைவில் வருவது உறுதி

    ReplyDelete
  8. உணவு அருந்திக்கொண்டே படிப்பதற்கு என்ன பெயர்?
    அ)கவனப்பிரிவு
    ஆ)கவனக்குலைவு
    இ)கவனச்சிதைவு
    ஈ)கவன மாற்றம்

    ReplyDelete
  9. அறிவின் வாயில்கள் எனப்படுவது?
    அ)புலன் உறுப்புகள்
    ஆ)புலன் வாயில்கள்
    இ)புலன் உணர்வுகள்
    ஈ)அறிவின் உணர்வுகள்

    ReplyDelete
  10. Rajesh sir I have got deployment transfer so I got 5 days extra Leave for pani erpidaikalam so I got extra 5 days leave on my account

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி