மாணவர்களுக்கு காலை, மாலையில் சிறப்பு வகுப்பு நடத்த உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 20, 2015

மாணவர்களுக்கு காலை, மாலையில் சிறப்பு வகுப்பு நடத்த உத்தரவு


மதுரையில் அனைத்து அரசு பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு காலை, மாலையில் சிறப்பு வகுப்பு நடத்த முதன்மை கல்வி அலுவலர்ஆஞ்சலோ இருதயசாமி உத்தரவிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது: மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் காலாண்டை விட அரையாண்டு தேர்வில் மாணவர் தேர்ச்சி விகிதம், மதிப்பெண் அதிகரித்துள்ளது. ஆசிரியர்கள்கற்பித்தல் பணியும் குறிப்பிடும் வகையில் இருந்தது. இச்சூழலில் தேர்ச்சியைமேலும் அதிகரிக்க பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு காலை, மாலை என இரு முறை சிறப்பு வகுப்புகள் நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதில் மாணவர்களுக்கு தேவையான திட்டம் தயாரிக்க ஆசிரியர்கள் முன்வரவேண்டும்.

மாணவர்களின் கற்கும் திறனுக்கு ஏற்ப குழுக்களாக பிரித்து கற்பிக்கப்படும்.எளிய வழிமுறைகள் தேர்ச்சி பெறும் ஆலோசனைகளும் அவர்களுக்கு வழங்கப்படும். உதவிபெறும் பள்ளிகளில் தேர்ச்சியை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

52 comments:

 1. இன்றைய காலகட்டத்தில் நடந்த மிகபெரிய அவலம் 2013 ஆசிரியர் தகுதி தேர்வு..அரசு பணிக்கு செல்ல வேண்டும் என்ற ஒவ்வொரு சாமானிய குடிமகனின் இலட்சியத்தை குழி தோண்டி புதைத்து விட்டு இன்று நாங்கள் தன சிறந்த ஆசிரியர் தேர்வு முறையை அறிமுகம் செய்தோம் என்று மார்தட்டி கொள்கிறார்கள்.ஆசிரியர் தகுதி தேர்வு முறை மூலம் தேர்வு செய்யும் நோக்கத்தை நங்கள் எதிர்க்கவில்லை..ஆனால் அவர்கள் அறிமுகம் செய்த weightage முறையை தான் வன்மையாக கண்டிக்கிறோம்,எதிர்கால ஆசிரியர் மற்றும் மாணவர்கள் நலன் கருதி...


  அரசால் இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து நீதிமன்றத்தை நாடிய போது அரசின் கொள்கை முடிவில் நீதி மன்றம் தலையிட விரும்பவில்லை என்று கூறியது நம் நாட்டில் நீதி எவ்வளவு விழிப்புடன் உள்ளது என்பதை காட்டுகிறது.விருப்பு,வெறுப்பு இல்லாமல் செயல்படுவேன் என்ற உறுதி மொழியை எந்த சட்ட புத்தகத்தில் தேடி நீதிபதியிடம் ஒப்படைக்க என தேடி வருகின்றேன்.

  அரசின் விதிமுறைக்கு கட்டுப்பட்டு தேர்வு எழுதிவிட்டு பின் அரசை எதிர்த்து வழக்கு தொடுப்பது சரியல்ல என கூறிய நீதிமன்றம்,90 மதிப்பெண் எடுத்தால் மட்டுமே தகுதி என்ற விதியை கூறி விட்டு பின்னர் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக மதிப்பெண்ணை 82 ஆக குறைத்து வழங்கி விதியை மீறியபோது நீதிமன்றம் அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்தபோது, தயங்காமல் கூறுகிறேன் "நீதிமன்றத்தின் உண்மை தன்மையை சற்றே யோசித்து பார்க்க வேண்டிய நிலைக்கு தான் நாம் தள்ள பட்டோம்" என்பதே உண்மை.


  ஆனாலும் உயர்நீதி மன்றம் செய்த தவறை நீதிக்கு பெயர் போன மதுரை கிளை சற்றும் பாரபட்சம் இன்றி ரத்து செய்த போது இன்னும் தமிழகத்தில் நீதி சாகவில்லை என உணர வைத்து நம்மை..

  நம் மக்கள் நல அரசு ஆசிரிய வர்க்கத்துக்கு செய்த தவறை சரி செய்ய இப்போதும் வாய்ப்பு உள்ளது..காயம் செய்த ஒவ்வொரு மனதிற்கும் அரசு பணி என்ற மருத்துவத்தை தந்து இந்த ஆசிரிய சமுதாயத்தை காப்பாற்ற வழிவகை உண்டு..

  இன்றும் நம் 2013 தேர்வில் வெற்றி பெற்ற 73000 பேருக்கும் ஒவ்வொரு அரசு பள்ளி வீதம் ஒரு ஆசிரியருக்கு பணி என்ற நிலையை கொண்டு வந்தால் தேர்ச்சி பெற்ற அனைவரும் பணிக்கு செல்வது உறுதி..

  தற்போது உள்ள நிலையில் ஒரு அரசு பள்ளியில் ஒரு ஆசிரியர் விடுப்பு எடுக்கிறார் என்றால் அவரின் வேலைகளை தற்போது நிரப்பும் ஆசிரியரை கொண்டு முடிக்கலாம்.அதே போல தற்போது பொதுமக்களுக்கும் அரசு பள்ளிக்கும் நிறைய இடைவெளி உள்ளது.பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிந்து பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வழிவகை செய்யலாம்.

  எல்லா அரசு பள்ளியிலும் அடிப்படை வசதியை மேம்படுத்த அரசின் உதவியை நாடாமல்,அரசை குறை கூறாமல் மக்களிடம் சிறு சிறு தொகையை பெற்று அரசு பள்ளியின் நிலையை தனியார் பள்ளிகளின் நிலையை விட சிறப்பாக மாற்ற முயற்சி செய்யலாம்..மாணவர்களின் அனைத்து அடிப்படை வசதிகளும் அரசு பள்ளியில் வந்து விட்டால் மாணவர்களின் எண்ணிக்கை கூடும்..இதனால் உபரி ஆசிரியர் கணக்கெடுப்பு முடிவுக்கு வருவதுடன்,பற்றாக்குறை ஆசிரியர் கணக்கெடுப்பு தொடங்கும்..அனைத்து ஆசிரியர் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கும்.

  அரசு பள்ளி மூடும் நிலை மறைந்து,தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் முடிவிற்கு வரும்.இன்றைய பெற்றோர்களின் கல்விகட்டன சுமையை இந்த அரசு இறக்கி வைத்து வாழ்த்து பாடும்.

  இந்த ஆண்டு மட்டும் அல்ல.இனி வரும்காலத்திலும் ஆசிரியர் தலைமுறையே உங்களை வாழ்த்தும்..

  ஆனால் ஒரு வேண்டுகோள்..நீங்கள் எடுக்கும் முடிவை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று இல்லாமல் பொது மக்களின் நலன் காக்க செய்யுங்கள்..


  தமிழகமே என்றும் உன் நினைவில் வாழ்ந்து வளம் பெரும்.

  ReplyDelete
 2. 90 கீழே எடுத்துஓசில யயே எங்கள் பணியை , கனவை திருடியவர்களே ,திரிபுரா ல இப்படி கொல்லைபுறமா வந்த ஆசிரியரகளை கோர்ட் பொடனில அடிச்சு தொரத்துச்சு . அதே தமிழ் நாட்டில் நடக்கும் . பணியில் இருக்கும் தகுதியற்றவர்கள் உங்க பொட்டி படுக்கை மூட்டை முடிச்சுகள தயாரா வைச்சுக்கோங்க

  ReplyDelete
  Replies
  1. திரிபுராவில் டெட் தேர்வுவைக்கரமலே தேர்ந்தெடுத்ததே பிரச்சனை

   Delete
  2. Alwin Thomas sir kandippa namaku velai kidaikkum....

   Delete
 3. Kadvuluku therium..avanga oru pavam pannathavanga.save this all people.

  ReplyDelete
 4. Paper -II TET passed above 90 in social science candidates in SCA category vacancy in aided school in tirunelvelidistrice. can contact 8056817432

  ReplyDelete
 5. Mr.Baskar and Jaffer ali,
  Surely no problem for who already joined because all of are in safe hands of govt. So dont be panic. This is better to prepare for next tet for us. All r our fate.
  Note: I am unselected with above 90.

  ReplyDelete
  Replies
  1. Engalukku nallathu nadakkum pothu therium Mr. Venkat..... Above 100

   Delete
  2. 101 mark vangi courier office la vela pakkuren..... Kavalaya marrakka mudila.... Tnpsc ku padikka mudila...

   Delete
  3. உங்களுக்கு பணி கிடைக்க வாழத்துகிறேன் ஆனால் எங்கள் பணிநீக்க கூறுவது எந்தவகையில் நாங்கள் என்ன தவறு செய்தோம்

   Delete
  4. i am 73.13%, this is Fact or ACT

   Delete
  5. சிறுபான்மை பள்ளிகளில் தகுதிதேர்வே வேண்டாம்னு சொன்னாங்களே
   அங்கே வேலை பார்க்கும் ஆசிரியர்களைப்பற்றி எந்த அறிவாளி(?)யும் கருத்து சொல்ல மாட்றாங்க

   Delete
  6. Who told? TET must be followed for recruiting Teachers in minority admin school too.

   Delete
  7. http://www.kalviseithi.net/2014/09/blog-post_161.html

   sep 25 2014 kalviseithi பார்க்கவும்

   Delete
  8. Dear Mr Rajaraja Chozhan.
   நீங்கள் சொன்ன BLOG தவறாக இருக்காறது.

   http://www.kalvikural.in/2014/10/blog-post_16.html இதுவே சரியான BLOG.


   நீங்கள் தலைப்பு செய்தியை மட்டும் படித்துவிட்டு சொல்கிறீர்கள் என்று நிணைக்கிறேன். தயவு செய்து உச்ச நீதிமன்ற தீர்ப்பை பதிவிரக்கம் செய்து படித்துவிட்டு பதில் கூறவும்.

   Delete
 6. alwin sir ugaluku than pesatheriumnu pesathiga we are teachers atha ninaipula vachukoga

  ReplyDelete
 7. Adthavunga valaya pidingi ungaluku kodutha santhodams alwin sir.89 edutha avangaluku tallent illanu proof panna modiuma

  ReplyDelete
  Replies
  1. Dear Mr Jaffer Ali,

   Sorry for the interfere. Madurai High Court has strongly confirmed that 89 mark is not qualified for Teacher. That is why the Government also issues the TET certificates from 19th January 2015 only for above 90 Marks those who did't get the TET certificate earlier. Please don't blame others.

   Delete
  2. Alex sir sorry kurukkidarathukku ncertla 5% relax kodukkura avangathan tet vekka sonnathe. Avangalukku theriyatha ethu thaguthinu. Court solrathu sarina madurai court thana solluchu panila irukkavangala ethum seyya koodathunu. Thiripura case ithoda compare pandringa anga reala enna problem sir tet case ah... unga utimaiya neenga ketkuringa kelunga aduthavangslukku koduthatha parichu ketkavenam. Innikku relaxation venanu solravangathan pona varusam venumnu case potavangalum. wait pannuvom sir sc hudgement varattum. Angayum ethira vantha judgement sari illanu dolvingala...

   Delete
  3. Muniyappan sir, sorry for the disturbance. Tripura state evvalavo better. Pls don't compare tripura with tn. Tripura vil yarudiya vaiyitrilum govt adikkala. Pura muthugula kuthala. Than viruppa padi posting pottanga. But the Great judge nalla judgement koduthaar. Avarai pol sila judges Tamil natil irundhal Tamil nadu than eppovum no.1. But judge govt pakkam saindhaal, makkal enge thaan selvaargal? Pls. Tripura govt and tripura high court i asinga padutha vendaam. Because kolkai endra peyaril tripura arasangamo or high courto makkalai kolai seiya villai. Aanaal Inge irukkum naasa kaarargal seithathu padu kolaiyai Vida mosamaanadhu. Sappidum saapatil mannai vaari pottathai pondru kevalamanadhu.

   Delete
  4. திரு முனியப்பன் கருப்பண்ணன்,

   நான் எதையும் திரித்து சொல்வதில்லை, நீதிமன்றத்து தீர்ப்புக்கு என்றுமே கட்டுபட்டவன். மேலே சொன்ன செய்தியும் நீதிமன்றத்து தீர்ப்பு தான் என்னுடைய செய்தி அல்ல.

   NCTE தான் TET வைக்க செல்லி 5% மதிப்பெண் தளர்வையும் கொடுத்தார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை, மேலும் அதே NCTE Column 13- ல் எல்லா வழக்குகளும் நீதமன்றம் தீர்ப்புக்கு உட்பட்டது என்று அறிவிக்க காரணம் என்ன??.

   திரிபுரா வழக்க்கை பதிவிட்டதன் நோக்கம், சில நபர்கள் அரசால் நியமிக்கப்பட்டால், ஒன்றம் செய்ய முடியாது என்று தவறாக நிணைத்துக் கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றமும், அரசும் ஒன்றை ஒன்று சாராத இரு வேறு ஜனநாயகத்தின் தூண்கள் என்பதை நாம் அனைவரும் மறந்து விடக்கூடாது.

   Delete
  5. Alex sir I strongly oppose your statement of Madurai court judging the eligibility of qualified teacher! Then where comes TRB and Tet exam? Even if Madurai court don't approve that a candidate with 89 not eligible for teaching then how come the same court ordered the government not to disturb the people who are under selection process? For god sake can you explain me what that damn statement means???? And certificate issuance has nothing to do with eligibility as you mentioned.. TRB needs clearity from court since case is under process and this is same as usual process like all decisions are subjected to high court's final judgement. So only they stopped issuing certificate to 82-89 candidates not because of your reason and that's purely your interpretation.

   Delete
  6. Alex sir good morning.....
   1. Makkal nala paniyalar
   2. Grp-2
   3. MHC 84 posting
   4. BRT posting

   Delete
  7. Dear Mr Karthi

   I welcome your opposed statement and thank you very much for offering one more opportunity to explain more.

   I reproduce Madurai Judgement for your kind perusal

   The Government order G.O.Ms.No.25, School Education (TRB) Department, dated 6.2.2014 is set aside. There will be no order as to costs. However, if any selection has already been made on the basis of this Government order, persons who were selected for appointment on the basis of the impugned Government order shall not be affected.

   As you are aware, at this juncture the GO 25 is invalid which means above 90 marks only is qualified for Teacher Post. What else we can take it as meaning. I do not want to misguide our people those who are anxiously keep on asking what happened to 82 – 89 marks.

   On humanitarian ground and not degrade candidates’ expectation, the Honourable Court has proclaimed that the people should not disturbed even obtained 82 - 89 marks.

   Tomorrow what would happen? You do not know as well as I do not know?. God only knows. As Indian citizen all we people should be prepared to accommodate the SC verdict regarding the TET cases.

   Being having trust, I have clarified you above statement is not my own interpretation, it is purely Government order.

   Thank you my dear.

   Delete
  8. My dear Vettai Manna,

   Very good morning, how are you?.

   Regarding your comment: 7.49 AM, I am not able to catch you. Please make me to understand what I can share with you?

   Delete
  9. Court avangaluku posting kuduka sonnanga, govt kudututangala sir...

   Delete
  10. Dear Vettaimannan,

   I will come to you latter, sorry for the inconvenient caused.

   Delete
  11. Dear Vettai Mannan

   அரசு நீதிக்கு பணிந்து தானே ஆக வேண்டும், சிறிது காலம் வரைக்கும், வழக்கை இழுத்தடிக் முடியுமே தவிர.

   Delete
 8. அலெக்ஸ் சர் அரசு மறுசீராய்வு மனு செய்துள்ளது

  ReplyDelete
  Replies
  1. Good information Mr Baskar.

   Can you give me detail???
   solomon.tvs@gmail.com

   Delete
  2. 20 ம் தேதிதினதந்தியில் வந்துள்ளது

   Delete
 9. எண்ணம் போல் ஏற்றம்..
  மனம் போல் மாங்கல்யம்...
  உள்ளம் போல் உயர்வு....

  தெரியாமயா பெரியவங்க சொன்னாங்க...!?!

  ReplyDelete
  Replies
  1. Unmai thaan mr.vettai mannan.
   Yetram petravargal athanai perum
   Uthamanum kidaiyadhu.......
   Vervaiyum , kannerum Sindhi
   Nilathil uzhubavan kutravaliyum
   . Kidaiyadhu...........
   Naatai nimira vaitha vinjani
   Abdul kalamirkkum maangalyathirkkum sambanthame illai. But
   Urai yematrum throgigalukku
   Manam pol pala idangalil maangalyam...
   Uyarvu Petravargal ellorum nalla ullam kondavargal endral, varumaiyilum unnai padikka vaitharkale! Appo avargal ullam balls ullam illaiya? Ummai pondra pana thimir pidithavargal ullam nalla ullam, engalai pondra kasthapadubavargal ketta ullam padaithavargala? Nayavanjagathalum, pirarai yematri pirar vayil manna I pottavargalum than yetram kondullunar. Adhai maravathir.

   Delete
  2. Vettai Mannan brother,
   Irukkum nilaiyai vaithu, avarudaiya uzhaippiyum, manadhaiyum
   Sambandham seiyatheergal,
   Netru varai nam nilamaiyai
   Sindhithaal, neengal koorum
   Palamozhi evvalavu muttal thanamanadhu
   Endru ungalukke ninaikka thondrum.
   Pls. Don't mistake me. I am sorry.

   Delete
  3. இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன்...
   குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும்...

   What..what..what....

   Patheengala, satharanama sonna oru palamozhi ya neenga ivlo xplain tanthu reply panreenga... Appo ungaluke terithu athu unmai nu....
   Athu yeppadi sir select aana yellarum padikama summa veetula utkanthute posting vangitaangala???
   Yepdi ungalala ipadi pesa mudiyuthu...
   Ungaluku job kidaikala so antha varutatula pesureenganu ivlo naala na yethum comment pana venamu nu irunthuten.... But konja unmaigal yellarukum teriyanum.. Athunala than ippa reply panren...

   Delete
  4. Antha unmaigal sonna irukura pirachinai innum perusagum... So venam... Short ah solren.. Panavangaluku itha patathum purium... Pgtrb 15 BT 10 SG 8.... 1/2 hour....

   Delete
 10. எர்வாமேட்டின்
  அமேசான் காடுகளில் மட்டுமே கிடைக்கும் அற்புதமூலிகை கொண்டு தயார் செய்யப்பட்டது

  ReplyDelete
  Replies
  1. If u got job u have all rights to enjoy your self. Dont put this types of comments to wound others. Try to behave your self.

   Delete
  2. Venkat sir good morning....

   Ungala yenaku romba pidikum.. Unga ovvoru comment um unmaiya yaraium pun padutama irukum...really very good sir..
   Mr. Raja rajan apdi sonnathuku reason top 2nd comment patha ungaluku purium...

   Delete
 11. உச்சநீதி மன்றத்திலாவது பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த நீதி கிடைக்குமா? நான் 2012 தகுதித்தேர்வில் 89 மதிப்பெண்கள்2013 தேர்வில் 98 மதிப்பெண்கள் பெற்றும் வேலை இல்லை. கோர்ட் கேஸ் என்பதற்கும் வழியில்லை. என்னைப் போல வஞ்சிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா?

  ReplyDelete
  Replies
  1. கடவுள் தான் எங்களுக்கும் பணி வழங்கியுள்ளார்

   Delete
  2. கடவுள்தான் எங்களுக்கு பணி வழங்கவில்லை என்று சொல்ல வருகிறீர்களா திரு. பாஸ்கர் சார்

   Delete
  3. நம்பினார் கைவிடப்படார்..........

   Delete
  4. தவறு உங்களுக்கு வேலை கிடைக்க கடவுளை வேண்டுகிறேன் ஆனால் எங்கள் பணிநீக்க கூறுகின்றனர் கடவுள்தான் எஙகளுக்கும் பணிவழங்கினார் என்றேன் எங்களை சிலர் அடுத்துவிரட்டுவோம் என்கின்றனர் அவர்களுக்கு மட்டும் நூதிமன்றம் எங்களுக்கும் தெரியும்

   Delete
  5. பணியில் உள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது. அதே சமயம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிவாரணம் தேவை. அதுவே என் பிரார்த்தனை.

   Delete
 12. நன்றி திரு. அலெக்ஸ் சார். நானும் கடவுளிடம் தான் நீதியை எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
 13. paper II TET passed Social Science candidate for SCA cateogry vacancy in AIded school in Tirunelveli dist .Cell 8056817432 above 90 candidates .

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி