ஊதிய உயர்விற்கு ஒரு நாள் முன்னால் ஓய்வு பெறுபவர்களுக்கு ஒரு ஊதிய உயர்வு வழங்க அரசு உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 2, 2015

ஊதிய உயர்விற்கு ஒரு நாள் முன்னால் ஓய்வு பெறுபவர்களுக்கு ஒரு ஊதிய உயர்வு வழங்க அரசு உத்தரவு.


தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகள் 2009 - அரசு ஊழியர் ஒரு வருடம் முழுமையாக பணிபுரிந்து வருடாந்திர ஊதிய உயர்விற்கு ஒரு நாள் முன்னால் ஓய்வு பெறுபவர்களுக்கு
ஒரு ஊதிய உயர்வு வழங்க அரசு உத்தரவு.

GO.MS.NO.311 Finance Dept Dt.31.12.2014 - Tamil Nadu Revised Scales of Pay Rules, 2009 – Grant of notional increment to Government Servants who retires on superannuationon the preceding day of increment due date Orders – Click Here....

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி