ஆதிதிராவிட நலத்துறை , பிரமிலை கள்ளர் பள்ளிகள் நியமனம் தாமதத்திற்கான காரணம் மற்றும் விரைந்து பணி நியமனம் முடிக்க எடுத்துக் கொள்ளப்பட்ட முயற்சிகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 25, 2015

ஆதிதிராவிட நலத்துறை , பிரமிலை கள்ளர் பள்ளிகள் நியமனம் தாமதத்திற்கான காரணம் மற்றும் விரைந்து பணி நியமனம் முடிக்க எடுத்துக் கொள்ளப்பட்ட முயற்சிகள்

ஆதிதிராவிட நலத்துறை , பிரமிலை கள்ளர் பள்ளிகள் நியமனம் தாமதத்திற்கான காரணம் மற்றும் விரைந்து பணி நியமனம் முடிக்க எடுத்துக் கொள்ளப்பட்ட முயற்சிகள் இதுவரை  என்ன நடந்தது இனி என்ன நடக்கும் ஒரு பார்வை


வழக்கின் தற்போதய நிலை 

சகோதரர் திரு ராமர் , சகோதரர் திரு சுடலை மணி இருவர் தொடர்ந்த வழக்கு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது இட ஒதுக்கீடு மற்றும் மாநில அரசின் கொள்கை முடிவு , தமிழக அரசின் தாழ்த்தப்பட்டோருக்கான முன்னுரிமை சம்பந்தமான வழக்கு என்பதால் அரசு தலைமை வழக்கறிவர் நீதிமான் ஐயா சோமையா ஜி அவர்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆஜர் ஆனால் தான் வழக்கு முடிவுக்கு வரும் 

இது சம்பந்தமாக 4 முறை சென்னை சென்று தமிழக அரசிடம் முறையிட்டதற்கு அவர்கள் கூறிய பதில்கள்

பள்ளிக்கல்வி துறை செயலர் கூறியவை 

வழக்கு விரைந்து முடிக்க அரசு அனைத்து முயற்சிகளும்  எடுத்து விட்டது நீதிமன்றத்தை அரசு நிர்பந்திக்க முடியாது வழக்கு வரும்போது முடிந்துவிடும்

முதலமைச்சர் தனிப்பிரிவில் கூறியவை

வழக்கு விரைந்து முடிக்க அரசு அனைத்து முயற்சிகளும்  எடுத்து விட்டது நீதிமன்றத்தை அரசு நிர்பந்திக்க முடியாது வழக்கு வரும்போது முடிந்துவிடும் அவர்கள் இருவர் வழக்கு தொடரும் போது நீங்கல் 669 பேர் அந்த வழக்கில் இணைந்து வழக்கு விரைந்து முடிக்க  முயற்சி பண்ணுங்களேன்


 ஆசிரியர் தேர்வு வாரியம்

வழக்கு விரைந்து முடிக்க அரசு அனைத்து முயற்சிகளும்  எடுத்து விட்டது நீதிமன்றத்தை அரசு நிர்பந்திக்க முடியாது வழக்கு வரும்போது முடிந்துவிடும்

ஆதிதிராவிட நலத்துறை 

மதுரை யில்யில் உள்ள ஆதிதிராவிட நலத்துறை கிளை யில் உள்ளவர்கள் வழக்கின் நிலையை கவனித்து கொண்டு வருகின்றனர் வழக்கை விரைந்து முடித்து பணி நியமனம் செய்து விடுவோம்  இந்த வழக்கால் நலத்துறை பல பிரச்சனையை சந்திக்கிறது உங்களை விட நாங்கள் இவ்வழக்கை முடிக்க அனைத்து வேலைகளும் செய்துவிட்டோம்
அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராக சொல்லி அரசாணை எல்லாம் போட்டு விட்டோம் வழக்கு மதுரை கிளையில் வரும்போது அவர் செல்வார் அன்று முடிவுக்கு வரும்

அரசு தலைமை வழக்கறிஞர் உதவியாளர் கூறியவை

சென்னை உயர்நீதிமன்றத்தில் அரத தலைமை வழக்கறிஞரை  சந்திக்க சென்றபோது அனுமதி கிடைக்க வில்லை அவரது உதவியாளரை சந்தித்தோம் அவர் அரசு கூறினால் தலைமை  வழக்கறிஞர்  மதுரை செல்வார் அவரால் தனியாக முடிவு எடுத்து செல்ல முடியாது என்று கூறினார்

பாதிக்கப்பட்ட நம் சார்பாக இருக்கும் வழக்கறிஞர் கூறியவை 

வழக்கு இறுதி நிலை எட்டி விட்டது  தலைமை வழக்கறிஞர் ஆஜர் ஆனால் மட்டுமே முடிவுக்கு வரும் 
 நாம் ஒரு நாள் நம் வழக்கிற்கு தேதி வாங்கலாம் ஆனால் அன்று தலைமை வழக்கறிஞர் ஆஜர் ஆகவில்லை என்றால் நீதிபதி வழக்கை நீண்ட நாள் தள்ளி வைக்க வாய்ப்பு உள்ளது 

அரசு தலைமை வழக்கறிஞர் மதுரை கிளை வருவதாக சொன்னால் அன்று எப்படியும் நீதிபதி முதல் 5 இடங்களுக்குள்  தந்து விடுவார் வழக்கு முடிந்துவிடும் என்று கூறியுள்ளார்கள்

எனவே  நாம் செய்ய வேண்டியது அரசின் கவனத்தை ஈர்த்து அரசு தலைமை வழக்கறிஞரை மதுரை செல்ல வைக்க வேண்டும் 

அரசிற்கு பல பிரச்சனை எனவே அவர்கள் நம்மை மறந்து விட்டார்கள் நாம் அடையாள உண்ணாவிரதம் இருந்து அனைவரது கவனத்தை ஈர்த்து வெற்றி பெற்றால் மட்டுமே விரைவில் ஆசிரியர் பணிக்கு செல்ல முடியும் இல்லை யெனில் அடுத்த கல்வியாண்டு தான் அதாவது ஜூன் மாதம் தான்

உண்ணாவிரதத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் 
நாம் பணிக்கு விரைந்து செல்லும் நாட்களின் எண்ணிக்கை குறையும் 

நன்றி 
by . அகிலன் நடராஜன் : 8608224299
ஜெகநாதன்                       :9442880680


6 comments:

  1. Yar rar varinganu thagaval pathividungal nanpargale. Nan varen from rasipuram namakkal

    ReplyDelete
  2. SRI Sir at present lost TET il JOB join pannavangaluku Comming COUNSELING eligible

    irrukka.

    ReplyDelete
  3. TET passed SCA cateogry above 90 candidats in Paper II vacancy in Aided school in Tirunelveli dist. 8056817432

    ReplyDelete
    Replies
    1. Akilan sir, pg welfare list vara vaipullatha?

      Delete
  4. Anaivarum. Thavaramal kalanthu. Kollungal. Ithu last chance. Pls dont miss. It

    ReplyDelete
  5. Paper 2 English vacant erode district la irundha solunga friends

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி