தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 31, 2015

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணி.


தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:Associate Professor

துறை:Department of Pedagogical

காலியிடங்கள்:02

தகுதி:ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்று 55 சதவிகித மதிப்பெண்களுடன் எம்.எட் பட்டம் பெற்றிருக்க வேண்டும். UGC ஆல் நடத்தப்படும் Net தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி:Associate Professor

துறை:Department of Value Education

காலியிடங்கள்:02

கல்வித்தகுதி: கலை, அறிவியல், மானுடவியல் போன்ற ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்று 55 சதவிகித மதிப்பெண்களுடன் எம்.எட் முடித்திருக்க வேண்டும். UGC ஆல் நடத்தப்படும் Net தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி:Associate Professor

துறை:Department of Educational Psychology

காலியிடங்கள்:02

தகுதி: ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்று 55 சதவிகித மதிப்பெண்களுடன் எம்.எட் பட்டம் பெற்றிருக்க வேண்டும். UGC ஆல் நடத்தப்படும் Net தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி:Associate Professor

துறை:Department of Educational Technology

காலியிடங்கள்:02தகுதி:ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்று 55 சதவிகித மதிப்பெண்களுடன் எம்.எட் பட்டம் பெற்றிருக்க வேண்டும். UGC ஆல் நடத்தப்படும் Net தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி:Associate Professor

துறை:Department of Curriculam Planning and Evaluation

காலியிடங்கள்: 02

தகுதி:ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்று 55 சதவிகித மதிப்பெண்களுடன் எம்.எட் பட்டம் பெற்றிருக்க வேண்டும். UGC ஆல் நடத்தப்படும் Net தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி:Associate Professor

துறை:Department of Educational Planning and Administration

காலியிடங்கள்:02

தகுதி:ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்று 55 சதவிகித மதிப்பெண்களுடன் எம்.எட் பட்டம் பெற்றிருக்க வேண்டும். UGC ஆல் நடத்தப்படும் Net தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.வயதுவரம்பு:57க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: அதிகபட்ச கல்வித்தகுதி, நெட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. SC/ST பிரிவினருக்கு ரூ.250. இதனை The Registrar, Tamil Nadu Teachers Education University, Lady Willingdon College Campus, Chennai என்ற முகவரிக்கு டி.டி.யாகஎடுத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.02.2014

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள்அறியwww.tnteu.inஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி