’படித்துப் பழகு’-தமிழ் வாசிப்பில் தடுமாறும்குழந்தைகளின் வாசிப்புத் திறனைஅதிகரிக்கும் வகையில் எழுதப்பட்ட குறுங்கதைகளின் தொகுப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 8, 2015

’படித்துப் பழகு’-தமிழ் வாசிப்பில் தடுமாறும்குழந்தைகளின் வாசிப்புத் திறனைஅதிகரிக்கும் வகையில் எழுதப்பட்ட குறுங்கதைகளின் தொகுப்பு.


அன்பின் இனிய நண்பர்களுக்கு.,வணக்கம்.

சென்னை புத்தகக் கண்காட்சியில்வெளிவரவிருக்கிற எனது புதிய குழந்தை நூல்...’படித்துப் பழகு’.


தமிழ் வாசிப்பில் தடுமாறும் குழந்தைகளின் வாசிப்புத் திறனை அதிகரிக்கும் வகையில் எழுதப்பட்ட குறுங்கதைகளின் தொகுப்பு.

வாசித்துவிட்டு சொல்லுங்களேன்.

9 (வெள்ளி) 2015 முதல் - 21 (புதன்) வரை நடைபெறும்=========================================சென்னை புத்தகக் கண்காட்சி ( YMCA - நந்தனம்)

ஸ்டால் எண் : 142-A அகநி வெளியீடு=========================================அரங்கில் நூல் கிடைக்கும்.- மு.மு

தகவல்:
Murugesh Mu

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி