ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2012-2013-ல் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் பங்கு பெற்று தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, தேர்வர்கள் பதிவு இறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக பெரும்பாலான தேர்வர்கள் தங்கள் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொண்டனர். சரியான முறையில் பதிவிறக்கம் செய்யாதவர்களின் சான்றிதழ்கள் தற்பொழுது Print out எடுக்கப்பட்டு, தேர்வர்கள் தேர்வு எழுதிய மாவட்டத்தின் அடிப்படையில் தொடர்புடைய அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கப்பட உள்ளது. தேர்வர்களுக்கு சான்றிதழ் வழங்கும் பணியானது 19.01.2015 முதல் 14.02.2015 வரை வழங்கப்பட உள்ளது.
அனைத்து சகோதர , சகோதரிகளுக்கும் எனது நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்
ReplyDeleteAkilan sir adw paper 1 case ennachu?
DeleteThis comment has been removed by the author.
DeleteSikkiram bt second list vidungappa
ReplyDeleteSairam
நண்பர்களே வணக்கம்
ReplyDelete"எல்லமே இனிமே நல்ல தான் நடக்கும் "
ஆதிதிராவிட , பிரமிள கள்ளர் பள்ளிகளில் ஜனவரிக்குள் (2015 ) கட்டாயம் பணி நியமனம் நடைபெறும்
2014 டிசம்பர் 22 வரை ADW ,PIAMALAI KALLAR , நியமனம் தொடர்பான வழக்கை நீதியரசர் ஐயா டி. ராஜா அவர்கள் Court NO 12 ல் விசாரித்து வந்தார்கள் தற்போது அவர்கள் பணி உயர்வு பெற்று சென்று விட்டார்கள்
இனிமேல் 05.01.15 முதல் ADW , PIRAMILLAI KALLAR பள்ளிகளில் நியமனம் தொடர்பான வழக்கை மாண்புமிகு நீதியரசர் K. ரவி சந்திர பாபு அவர்கள் COURT எண் 10 விசாரிப்பார்
சகோதரர் ராமர் வழக்கு எண் 16547 ,
சகோதரர் சுடலை மணி வழக்கு எண் 17255 இவ்விரு வழக்கும் ஒன்றிணைத்து நீதிபதிக்கு
போதிய விளக்கம் அரசு கொடுத்து விட்டது
இனி தமிழக அரசின் அரசு தலைமை வழக்கறிஞர் ஐயா திரு சோமையாஜி அவர்கள் சென்னையில் இருந்து மதுரை வந்தால் அன்று வழக்கு கண்டிப்பாக தள்ளுபடி ஆகிவிடும் இதுதான் உண்மையான நிலைமை
அவர்கள் இந்த வாரத்திற்குள் வந்து விடுவார்கள் என்று நம்புகிறோம்
அப்படி வராத நிலையில் அவரை வரவழைக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வோம்
பொங்களுக்குள் வழக்கை தள்ளுபடி பண்ண வேண்டும் என்பதே எங்களது எண்ணம் அதற்கான முயற்சிகளில் தான் ஈடுபட்டு கொண்டிருக்கிறேன் எனவே தன்னம்பிக்கையுடன் இருக்கவும்
நன்றி
உங்களின் தன்னம்பிக்கையை குறைக்கும் செயல்களில் சிலர் ஈடுபடுகின்றரை் அவர்களுக்கு
உங்கள் புன்னகையை பரிசளிக்கவும்
இதற்கு மேலும் எதேனும் விளக்கம் தேவைப்படுகிறதா வேண்டும் எனில் கேளுங்கள் பதலளிக்கிறேன்
Deleteநன்றி
Thank you akilan sir
DeleteThank u nanpa ,vetri nitchayam
DeleteThank u akilan for ur information. Dear frnds dont worry everything will be good. Hard work never fails
ReplyDeleteAnybody tell me about pg list and counseling pls.
ReplyDeletePg welfare epa ple anybody tell 9842891676
ReplyDeleteToday i called TRB. But their answers were not clear. இன்னும் Processingla
Deleteஇருக்குதுனு தான் சொல்றாங்க. கண்டிப்பா இப்ப லிஸ்ட் வர வாய்ப்பு இல்லை. நமது பொறுமை TRB யின் வலிமை.
மாத இழப்பு 30000. 5 மாத இழப்பு 150000. சீனியாரிட்டி இழப்பு. நம்மோடு தேர்வானவர்கள் இன்று அரசு
நண்பர்களே வேலைவாய்ப்பு பதிவுமூப்பு விடுபட்டவர்கள் மீண்டும் புதுப்பிக்க கால அவகாசம் எதுவரை என்று தயவுசெய்து பதிவிடுங்கள்.
ReplyDeletemarch 31 2015
DeleteMarch month
ReplyDeletePls tell me about paper 1 candidate s position who has scored 90+..
ReplyDeleteR we have to write again trb exams
நன்றி நண்பர்களே.
ReplyDeleteyes.......90+++
ReplyDeleteAbove 90 must
ReplyDeleteathai vaithu nakuvalikkava
ReplyDeleteathai vaithu nakuvalikkava
ReplyDeleteமானமிகு. அய்யா அகிலன் அவர்களுக்கு நன்றி..!
ReplyDeleteadw case ennachu sir
ReplyDelete25-8-13 group 4 exam counciling atend panni job kidaikathavargal any body here plz cntct.. Vry imptnt news
ReplyDelete25-8-13 group 4 exam counciling atend panni job kidaikathavargal any body here plz cntct.. Vry imptnt news
ReplyDelete25-8-13 group 4 exam counciling atend panni job kidaikathavargal any body here plz cntct.. Vry imptnt news
ReplyDeletemy email jayasiva09@gmail.com
Deletethank u kalviseithi
ReplyDeleteGudnyt
ReplyDeleteakilan sir paper 2 second list varuma varaatha
ReplyDeletenandri. nandri nandri...nanbargale....
ReplyDeletegd nit
ReplyDeleteவேலைவாய்ப்பு அலுவலகங்களின் மூலம் மட்டுமே பணி நியமனம் செய்யக் கூடிய அரசுப் பணி விதி செல்லாது
ReplyDeleteவேலைவாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்ய வழிவகுக்கும் அரசுப் பணிகளின் விதி 10 (ஏ) செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எஸ்.விமல்ராஜ், ஜி.ஜோசப் தாமஸ் ரிச்சர்டு, வி.முருகையா உள்பட ஐந்து பேர் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், நாங்கள் 2006-08-ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்தோம். அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படுகிறது.. இதற்கு, அரசுப் பணிகளின் விதி 10 (ஏ) வழிவகை செய்கிறது. இந்த விதியால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம். இந்த விதி அரசியலைமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. எனவே, இந்த விதியை ரத்து செய்ய வேண்டும், செல்லாதது என அறிவிக்க வேண்டும் என மனுவில் கோரினர்.
இந்த மனுவை விசாரணை செய்த தனி நீதிபதி அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து மனுதாரர்கள் ஐந்து பேரும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், பி.ஆர்.சிவகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடந்தது.
விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: உயர் நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்களில் காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான ஒரு வழக்கில், வேலைவாய்ப்பு அலுவலகங்களிலிருந்து பதிவு மூப்பு பட்டியல் பெறுவது மட்டுமில்லாமல், இரண்டு பத்திரிகைகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து விளம்பரம் செய்ய வேண்டும். அதில், ஒன்று, அதிகம் படிக்கக் கூடிய வட்டார மொழி பத்திரிகையாக இருக்க வேண்டும். அவ்வாறு விளம்பரம் செய்து, அதன் மூலம் வரும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்தும் பணி நியமனம் செய்ய வேண்டும் என கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதே போன்று, சென்னை உயர் நீதிமன்றமும் ஒரு வழக்கில் கடந்த ஆண்டு ஒரு உத்தரவு பிறப்பித்தது. ஆனால், அரசுப் பணி விதி 10 (ஏ) வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்ய வகை செய்கிறது. எனவே, இந்த விதியை செல்லாது என அறிவிக்கிறோம் என நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
Akilan sir.....thanks
ReplyDeleteAnand sir unga phone num kodunga
ReplyDeleteTNTET Certificate vangathavanga intha month vangikalam nu sonnagale 5% eduthavangaluku certificate kodupangala Frendz plz reply
ReplyDelete