பி.எட்., - எம்.எட்., படிப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் வகுப்பது தொடர்பானஆலோசனைக் கூட்டம், சென்னையில் நடக்கிறது.ஆசிரியர் கல்வியை மேம்படுத்தும் விதமாக, பி.எட்., - எம்.எட்., படிப்புகளுக்கான கால அளவை, ஓராண்டில் இருந்து இரண்டாண்டாக உயர்த்தி, ஆசிரியர் கல்வி கவுன்சிலான, என்.சி.டி.இ., உத்தரவிட்டு உள்ளது.
இதனை எதிர்த்து தனியார் கல்வியியல் கல்லுாரி நிர்வாகங்கள், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்நிலையில், ஆசிரியர் கல்வியியல் பல்கலை சார்பில், புதிய பாடத்திட்டம் வகுத்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சென்னையில், நாளை முதல் இரு நாட்கள் நடக்கிறது. இதில், என்.சி.டி.இ., சார்பில், சந்தோஷ் பாண்டா பங்கேற்பதாகக் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி