தொடக்கப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிக்க முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 21, 2015

தொடக்கப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிக்க முடிவு


தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் தற்போது படிக்கும்மாணவர்கள், பணியில் உள்ள ஆசிரியர்கள் விவரங்களை தொடக்க கல்வித்துறை கேட்டுள்ளது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என்று கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதால்,

அதிகமாக உள்ள ஆசிரியர்களை குறைவாக உள்ள இடங்களுக்கு பணி நிரவல் மூலம் நியமிக்க தொடக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதனால், அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் மாணவர்கள், ஆசிரியர்கள் எண்ணிக்கை குறித்து பட்டியல் அனுப்ப வேண்டும் என்று தொடக்க கல்வித்துறை கேட்டுள்ளது. இதற்காக, 26ம் தேதி முதல் தமிழகத்தில் திருச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் ஆய்வுக் கூட்டங்களை நடத்தவும் தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

திருச்சியில் நடக்கும் கூட்டத்தில 5 மாவட்டங்களை சேர்ந்த 66 ஊராட்சி ஒன்றியங்கள், விழுப்புரத்தில் 5 மாவட்டங்களை சேர்ந்த 64 ஊராட்சி ஒன்றியங்கள், காஞ்சிபுரத்தில் 5 மாவட்டங்களை சேர்ந்த 67 ஊராட்சி ஒன்றியங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. மேலும், ஆய்வுக் கூட்டத்தில்அந்தந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலக நேர்முக உதவியாளர், பிரிவு கண்காணிப்பாளர், பிரிவு எழுத்தர், ஒன்றிய உதவி மற்றும் கூடுதல் உதவித் தொடக்க கல்வி அலுவலர்கள் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இதுகுறித்து, தொடக்க கல்வித்துறையின் உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் ஊராட்சி, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 31.8.2014ன்படி உள்ள ஆசிரியர், மாணவர் குறித்த விவரங்களை தயார் செய்து 25ம் தேதிக்குள் மாவட்ட கல்வி தொடக்க கல்வி அலுவலர்கள் அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும், அதற்கான படிவங்களை பூர்த்தி செய்யும்போது, 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் பள்ளி மாதாந்திர அறிக்கை அடிப்படையில் மாணவர்கள் பதிவின்படி விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி மாணவர்கள் அந்தந்தவகுப்புகளுக்கு மொத்தமாக கணக்கிட்டு வகுப்புவாரியாக கொடுக்க வேண்டும். இருமொழி, மும்மொழி என சிறுபான்மை மொழிப் பள்ளிகளுக்கு படிவங்களில் தனியாக விவரங்கள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

72 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. Hai gud mrng every one...90 above job kitaykuma? Confirma..?am confused

  ReplyDelete
 3. Am English major tet mark 93. Cut-off 63.1...mbc.... Chances iruka? S c judgement namaku sathagama varuma?

  ReplyDelete
 4. kandippa favour ah varum shoba....

  ReplyDelete
 5. kandippa favour ah varum shoba....

  ReplyDelete
 6. arasu thanathu pathil manuvai submit pannitaanga... so march 9th relaxation case thaan first varuthu ithila matra case ellam eduthukaraangala? or innoru hearing date varumanu theriyala.... so, 9th oru direction therium... ethu eppadi irunthaalum above 90 ellorukkum kedaikkuma? or case pottavangalukku mattum preference tharuvangalanu thaan ippo ellorukkum varakoodiya kelvi.... arasu above 90 kku enna maathiri pathil sollirukkangalanu thaan ippo kavalai

  ReplyDelete
 7. Ena sir solringa? Above 90 job santhegam Thana?

  ReplyDelete
 8. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. case pottavankalukku mattum endral 90 above case pottal kedaikkuma?

   Delete
 9. Don't confuse yourself,still wait the sc judgement guys

  ReplyDelete
 10. sry sobha santhegam illai.... arasu enna directionla irukkanganuthaan kelvi... problem solve aaganumuna above 90 ellarukkum job kodukkanum... illa padhikkapattavargalukkuna problem varum... stronga arquement vantha relaxationla ulla ponavangalukku problem... totalla puriyatha pudhira irukku... eppadi vanthaalum above 90kku problem illa... athanala tet exam eppo varumunu TRB kke theriyathu... so above 90 dont worry...

  ReplyDelete
  Replies
  1. Relaxation candidates ku problem varathu. Weightage than problem. Not relaxation

   Delete
  2. Dear Mr Ravi.

   I reproduce the news from Hindu

   The government issued orders, dated February 6, 2014, granting relaxation of 5 per cent of marks to the candidates belonging to the SC/ST, BC, MBC, BCM, de-notified communities and persons with disability, reducing the pass marks to 55 per cent from 60 per cent. This was sought to be applied to candidates who wrote the test on August 18, 2013. About 6,000 teachers had been appointed so far. The petitioners were aggrieved by the change in the criteria after the selection started, and wanted the appointment quashed.

   Please note the sentence of last line "WANTED THE APPOINTMENT QUASHED"

   Delete
 11. PG TRB Final selection list எப்போது வெளியாகும்?

  ReplyDelete
 12. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றவர்கள் கவனத்திற்கு


  நண்பர்களே நாம் விரைவில் பணியில் அமரப்போகிறோம் அதற்கான நாள் வெகுதூரம் இல்ல்லை....

  விளக்கம் விரைவில் தெரியும்....


  சென்னையில் உள்ள நண்பர்களே நாம் நமது பணிநியமனம் தொடர்ப்பக ஒரு முக்கிய அலுவலகத்தை தொடர்பு கொள்ள இருப்பதால் உடனடியாக சென்னையில் உள்ளவர்கள் மட்டும் அவசரம் தொடர்புக்கு
  பி.இராஜலிங்கம் புளியங்குடி
  வாட்ஸப்/செல் 95430 79848

  ReplyDelete
 13. "wanted the appointment quashed" appdina enna sir?

  ReplyDelete
  Replies
  1. Quash - தள்ளுபடி

   Delete
  2. Sir which date from hindu?

   Delete
  3. Dear Mr Chinna samy

   http://www.thehindu.com/news/national/tamil-nadu/supreme-court-issues-notice-to-tn-on-teachers-appointment/article6587906.ece
   Supreme Court issues notice to T.N. on teachers’ appointment

   NEW DELHI, November 12, 2014
   Updated: November 12, 2014 02:15 IST

   The petitioners allege that the criteria for selection were changed after the process started

   Delete
  4. நன்றி அலெக்ஸ் ஐயா.

   Delete
 14. Kantippaka five percentage tallupadi akathu selected candidates no problem varum kaalankalil above ninty

  ReplyDelete
 15. Sc judgmentikku piraku parkkalam

  ReplyDelete
 16. Sir tet la 83 mark and cut off 65.75 iruku. Job kadaikuma sir. Enaku parents illa adhukana certificate vangi employment register panni iruken. Enaku indha year job kadaikuma sir

  ReplyDelete
 17. Sc case mutiattum vaayppu kitaikkum

  ReplyDelete
  Replies
  1. My dear friend

   I reproduce one para of Madurai High court Judgement against 5% relaxation. How it can be withdrawn by any Judicial court??. Possibilities are so remote.

   The Honarable Supreme Court pointed out that "education is the backbone of every democracy and that any deterioration in the standard of teaching in the B.Ed. Course would ultimately produce substandard prospective teachers who would be teaching in schools and colleges throughout the country and on whose efficiency the future of the country depends". The Court further held that if the teacher himself was of substandard education, it is difficult to expect from him, a higher standard of teaching to the students. Every appointment made by relaxing the eligibility criteria, may benefit one individual. But, it would do injustice to hundreds of students who join the school every year, for a continuous period of about 30 years. The damage would become irreparable in course of time.

   Delete
  2. மேலே சொல்ல பட்ட தீர்பின் தமிழாக்கம்

   படிப்பறிவு என்பது மக்களாட்ச்சியின் முதுகெலும்பாக இருக்கிறது என்று உயர் திரு உச்ச நீதி மன்றம் குறப்பிட்டு சொல்லியது மேலும் ஏதோ ஒரு படிப்படியான தரக்குறைவை உண்டாக்கும் தகுதியை போதிக்கும் கல்வியியல் படிப்புகள் வருங்காலத்திற்க்கு தகுதியில்லாத ஆசிரியர்களையே இறுதியில் உருவாக்கும், நாடு முழுவதும் அவர்களால் போதிக்கும் பள்ளிகள்,கல்லூரிகள், வருங்கால இந்தியா அவர்களுடைய திறமையே சார்ந்திருக்கும். மேலும் நீதிமன்றம் உறுதியாக பற்றிக்கொண்டுள்ளது என்னவென்றால் குறைவான தகுதி உள்ள ஆசிரியரிடம், மாணவர்களுக்கு உயர்ந்த தகுதி உள்ள போதிக்கும் திறனை எதிர்பார்ப்பது கடிணம். எல்லா பணி நியமனத்திலும் தகுதியில் தளர்வு கொடுத்தால், ஒரு தனிப்பட்ட நபருக்கு வேண்டுமானால் அநுகூலமாக இருக்கும், ஆனால், வருடா வருடம் பள்ளியில் சேரும் நூற்றக்கணக்கான மாணவர்களுக்கு தொடர்ந்து 30 வருடங்களுக்கு அநீதி வழங்கிவிடும். இந்த இழப்பீடு காலத்திற்க்கும் சரிசெய்ய இயலாமல் போய்விடும்

   Delete
 18. Replies
  1. Mr.Solomon u thought very well

   Delete
  2. It is not my thought. It is the part of the Judgement while cancelling the 5% relaxation of GO 25 at Madurai High Court

   Delete
  3. எல்லா States லையும் 5% relaxation இருக்கு.

   Delete
  4. எல்லா மாநிலமும் தவறு செய்தால், தவறு என்பது அது சரியாகி என்றாகிவிடுமா? இது வழக்கு விசாரணையின் போது, எடுத்து வைத்த வாதங்கள்.

   Delete
 19. 90 Mark எடுத்தவங்க எல்லாம் தகுதியான ஆசிரியர்கள். 89 Mark எடுத்தவங்க தகுதி இல்லாத ஆசிரியர்கள். அப்படிதான Sir

  ReplyDelete
  Replies
  1. Correct than sir 12th la 69 edutha fail 70 edutha pass... 10th la 34 edutha fail 35 edutha pass.... 2012 la 89 edutha fail 90 edutha pass... 2013 la mattum ethuku 82 edutha pass avangalum fail than

   Delete
  2. Mr. Prabha karan you say correct answer.

   Delete
  3. Dear Mr Dazs James,

   மாணவர்களுக்கு ஒரு நீதி ஆசிரியர்களுக்கு ஒரு நீதியா??. உங்களை போல மாணவர்களும் கேட்க தொடங்கினால், 34, 33, 32....மதிப்பெண்ணை குறைத்துக்கொண்டே போக வேண்டுமே அல்லாமல் இதற்க்கு ஒரு எல்லையை நிர்ணயிக்கமுடியாமல் போய்விடும் அல்லவா??????

   Delete
 20. Anaithuvithamana banikalilum idaothukeetai eduthuvidalama Neenah solvedu apparition ulladu

  ReplyDelete
  Replies
  1. அப்படியென்றால் இட ஒதுக்கீட்டில் கீழ் வரும் மாணவர் அனைவருக்கும், தேர்ச்சி மதிப்பெண் 35 என்று இருப்பதை 30 மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி பெற்றவர் என்று அறிவிக்கலாமா!!!!!!!!!!!!

   Delete
  2. சரியா கேட்டீங்க அலெக்ஸ் சார்.

   Delete
 21. Aiyayo neenga pesirathu ellam patha 5% relaxation kuduthathe thapunu sollunga pola

  ReplyDelete
  Replies
  1. Thappu pola nu sollathenga kandippa thappu than

   Delete
  2. அய்யய்யோ, நாங்க சொல்லவில்லை, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோல் காட்டி, மதுரை உயர்நீதி மன்றம் தான் 5% மதிப்பெண் கொடுத்தது தவறு என்று அரசு ஆணை 25-ஐ தள்ளுபடி செய்துவிட்டது.

   Delete
  3. Apo 5% relaxation la pass anavanga ellam marubadium exam yeludhanuma

   Delete
 22. Ok sir. அப்போ Appointment ஆன 3064 Candidates நிலைமை என்ன. எல்லாரும் இருக்கற Job ah விட்டுட்டு இந்த Job la join பணண்ணி இருக்காங்க.

  ReplyDelete
 23. Ok sir. அப்போ Appointment ஆன 3064 Candidates நிலைமை என்ன. எல்லாரும் இருக்கற Job ah விட்டுட்டு இந்த Job la join பணண்ணி இருக்காங்க.

  ReplyDelete
 24. Fathima Naan sonnathu 5%neekkakoodathu entru arthum

  ReplyDelete
  Replies
  1. 5 % relaxation kuduthu pass anavanga marubadium exam yeludhanuma

   Delete
 25. Sir. MBC paper2 Tamil 104 wedg 68.02 enimel ethukum govt vela ketaikuma? Ketaikatha? Pls yaravathu sollunga

  ReplyDelete
 26. 21.02.2015 saturday evening puthukottaila local chanella private coaching acadamykar live programmil March month TET callber pannaporatha sollirukkar... avarkitta supremecourt case irukkayil eppadi callber pannamudiumunu kettathukku. arasu march 09 th andru supreme courtil entha theerppu sonnalum naangal yetrukolkirom entrum final judgement indre vendum enrum kooruvathaga sonnargal......

  ReplyDelete
  Replies
  1. நன்றி திரு ரவி.

   இதைப்பற்றி தினசரி பத்திரிக்கைகளில் ஏதும் வந்திருக்கிறதா??,

   Delete
  2. Dear Alexander solomon sir, intha live progarammai en friend parthuvittu enakku call panni sonnar sir, matrum TRB um ithe padhilai sonnathagavum sonnar...

   Delete
  3. Dear Ravi Please Don't play others life............

   You have proof please proceed, without proof don't post anything Please............

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி