டெல்லியில் உள்ள பியர்சன் நிறுவனம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் உடற்கல்வி ஆசிரியர் காட்வின் வேதநாயகம்ராஜ்குமார் இந்தியாவின் சிறந்த உடற்கல்வி ஆசிரியராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பியர்சன் அமைப்பின் இயக்குநர் ஆதித்யாகுப்தா, குழந்தைகள் உலகம் அமைப்பின் இயக்குநர் பப்புல்ஸ் சபாவால் ஆகியோர் விருது மற்றும் பரிசுகளை வழங்கி கவுரவித்தனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி