PGTRB :Provisional Selection List After Certiificate Verification - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 26, 2015

PGTRB :Provisional Selection List After Certiificate Verification

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2013 - 2014 and 2014 - 15
CERTIFICATE VERIFICATION RESULTS AND PROVISIONAL SELECTED LIST

Dated: 25-02-2015

Member Secretary


Teachers Recruitment Board  College Road, Chennai-600006

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2013 - 14 and 2014 - 15


IRoll Number
To query your Result, enter your Roll No. (eg. 14PG010100000)
(for all the candidates who have attended the Certificate Verification)
                                                Roll No:       

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2013 - 2014 and 2014 - 15
PROVISIONAL LIST OF CANDIDATES SELECTED

          

Dated: 25-02-2015

Member Secretary


96 comments:

  1. தேர்ச்சி பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
    Replies
    1. Mr.sri sir adw case ennachu sollunga....trb ella dept worklam fast ah seithu but adw mattum yen intha thamatham

      Delete
    2. ஆசிரியர் தகுதி தேர்வு 2013 ம் ஆண்டு எழுதி 90 மதிபெண்ணுக்கும் அதிகம் பெற்று weightage & relaxation பாதிக்கப்பட்ட அனைவரும், நலத்துறை, கள்ளர், பள்ளிகளுக்கு பணி நியமனத்திற்கு காத்திருக்கும் அனைவரும், தயவு செய்து அடுத்த டெட் தேர்வுக்கு தயாராகவும் ஏனெனில் தமிழக அரசு யாருக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காது என்பது நேற்று நடைபெற்ற ஜாக்டோ பேச்சுவார்த்தையை பார்த்தாலே தெரியுது அவர்களுக்கு எவ்வளவு அக்கறை நம்மேல் என்று........ டெட் நியூஸ் பற்றி நமக்கு ஏதும் தெரியாததால் தெரிந்த கல்வி வலைதளங்களில் உள்ள நண்பர்களிடம் கேட்டால் அவர்களுக்கும் பதில் தெரியவில்லை . எனவே நம் தலை விதி அவ்வளுதான் என நினைத்து மற்ற வேளைகளில் கவனம் செலுத்துங்கள். உச்ச நீதிமன்றமும் நமக்கு சாதகமா தீர்ப்பு சொன்னாலும் தமிழக அரசு அதனை செயல் படுத்துமா என்பது சந்தேகமா உள்ளது. உதாரணம் ( 2010 CV முடித்தவர்களின் தீர்ப்பு, சாலை பணியாளர்களின் தீர்ப்பு). எங்கள் வாழ்கையில் விளையாடிய அனைவரும் நன்றாக இருங்கள். ஆனால் கடவுள் என்பவர் இருந்தால் அவர் உங்களை பார்த்துக் கொள்வர்.........

      வேதனைகளுடன் பாதிக்கபட்டவன்

      Delete
    3. கார்த்திகேயன் சார் உண்மையில் ஆதிதிராவிடர் வாழக்கு பற்றி எனக்கு எந்த தகவலும் தெரியாது... நமது வலைதளத்தில் ஆதி திராவிடர் வழக்குகளை பற்றி தொடர்ந்து தகவல்களை சில நண்பர்கள் வெளியிட்டு வருகின்றார்கள் அவர்களிடம் விசாரியுங்கள் உங்களுக்கான பதில் கிடைக்கும்..

      Delete
  2. All the best to all selecyef pg trachers...

    ReplyDelete
  3. தேர்வான அனைத்து நண்பரகளுக்கும் வாழ்த்துக்கள்.உங்களது திறமைகளை பயன்படுத்தி மாணவர்களுக்கு நற்பண்புகள் கலந்த கற்பித்தலை தொடங்க வாழ்த்துகிரோம்> சதிசங்கிசம்ருதி

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. PGTRB தேர்வான நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்
      தேர்வான நண்பர்களுக்கு உங்களுக்கு தேவையான காலியிடங்கள் குறித்து அறிய தொடர்பிற்கு kathir202020@gmail.com

      Delete
    2. ஆசிரியர் தகுதி தேர்வு 2013 ம் ஆண்டு எழுதி 90 மதிபெண்ணுக்கும் அதிகம் பெற்று weightage & relaxation பாதிக்கப்பட்ட அனைவரும், நலத்துறை, கள்ளர், பள்ளிகளுக்கு பணி நியமனத்திற்கு காத்திருக்கும் அனைவரும், தயவு செய்து அடுத்த டெட் தேர்வுக்கு தயாராகவும் ஏனெனில் தமிழக அரசு யாருக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காது என்பது நேற்று நடைபெற்ற ஜாக்டோ பேச்சுவார்த்தையை பார்த்தாலே தெரியுது அவர்களுக்கு எவ்வளவு அக்கறை நம்மேல் என்று........ டெட் நியூஸ் பற்றி நமக்கு ஏதும் தெரியாததால் தெரிந்த கல்வி வலைதளங்களில் உள்ள நண்பர்களிடம் கேட்டால் அவர்களுக்கும் பதில் தெரியவில்லை . எனவே நம் தலை விதி அவ்வளுதான் என நினைத்து மற்ற வேளைகளில் கவனம் செலுத்துங்கள். உச்ச நீதிமன்றமும் நமக்கு சாதகமா தீர்ப்பு சொன்னாலும் தமிழக அரசு அதனை செயல் படுத்துமா என்பது சந்தேகமா உள்ளது. உதாரணம் ( 2010 CV முடித்தவர்களின் தீர்ப்பு, சாலை பணியாளர்களின் தீர்ப்பு). எங்கள் வாழ்கையில் விளையாடிய அனைவரும் நன்றாக இருங்கள். ஆனால் கடவுள் என்பவர் இருந்தால் அவர் உங்களை பார்த்துக் கொள்வர்.........

      வேதனைகளுடன் பாதிக்கபட்டவன்

      Delete
  5. when will the engg trb postponed exam and poly trb exam... anyone to know pls reply..

    ReplyDelete
  6. Any updates on second list or additional vacancies details...

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. PG TRB TAMIL 2015 - 
    FINAL SELECTION LIST FOR APPOINTMENT PUBLISHED BY TRB.
    --------------------------------

    THANKS A LOT FOR TN GOVT & TRB FOR CONDUCTING A PG TRB & PUBLISHING ITS RESULT QUICKER & PROVIDING PG ASST POSTS TO THE CANDIDATES IN GOVT HR SEC SCHOOLS WHO SACRIFICED THEIR LIFE WITH UTMOST HARDWORK.

    KIND DROPS OF HAPPIEST TEARS FOR
    'ALL EDUCATIONAL BLOGS' ,
    COMMENTING FRIENDS OF ALL AGES
    BOTH OF TRB & TET.

    CONTINUOUS HARDWORK WILL BE REWARDED & CROWNED.
    THIS IS THE LESSON BEHIND TRB & TET.

    SAKTHI.M (my wife) -
    MBC PH ORTHO -
    101 MARKS- RANK 183
    GET SELECTED IN PG TAMIL 2015.

    (Missed Pg trb 2012 by 16 marks -
    92 marks for 108 cut off,
    Missed TET 2012 by 5 marks -
    85 marks for 90 cut off,
    Missed Pg trb 2013 by 6 marks-
    97 marks for 103 cut off,
    Missed TET 2013 by weightage-
    82 marks,
    Missed SPECIAL TET 2013 by weightage-
    92 marks,
    Passed Pg trb 2015 in GT.)

    Mere continuous hardwork with diamond mind, made successful.

    Once again, I thank a lot for all my blog frnds.

    Congrates for all get selected.
    Those who missed above is the lesson.
    Missed frnds hav best opportunity nearby in future.
    Victory is just postponed in next competitive exams.
    I had typed all just to motivate the hearts for the tearers.

    Selected candidates with brave hearts, enter the Dept if schl edn with most happiness attaining the highest post of PG ASST.

    Kind remembering is that, 'Working for the beneficiary of very poorest students who are struggling to see the brightness of life should be the first motto up to retirement date'.

    Salary, promotion everything rewarded by dept time by time.

    1000s of Higher sec students lives are awaiting for your most valuable teaching & guidance for reconstruction & rejuvenation.

    - SIRANJEEVI, DHARMAPURI.

    ReplyDelete
    Replies
    1. கடின உழைப்பிற்க்கு கிடைத்த வெற்றி

      வாழ்த்துக்கள் நண்பரே

      வெற்றி பெற்ற சகோதரிக்கும் அதற்க்கு காரணமான சிரஞ்சீவி நண்பர்க்கும்.....

      Delete
    2. நன்றி நண்பரே...

      கடந்த TET & மற்றும் இந்த TRB இல் சில மதிப்பெண்களில் தவறவிட்ட நண்பர்கள் அனைவரும் வருந்துவதால் பயன் ஏதுமில்லை.

      தேர்வு அறிவிப்புக்கு முன் - அவரவர் பாடம் சார்ந்து தொடர்ச்சியான திட்டமிட்ட தயாரிப்பில் நண்பர்கள் குழுவுடன் இணைந்து முயற்சிப்பவர்கள் மட்டுமே - தேர்வு முடிவுகளில் - GENERAL TURN ல் வெற்றிகரமாக தேர்ச்சி பெறுகிறார்கள்.

      நண்பர்களே வெற்றி காண வாழ்த்துகள்...

      Delete
    3. ஆசிரியர் தகுதி தேர்வு 2013 ம் ஆண்டு எழுதி 90 மதிபெண்ணுக்கும் அதிகம் பெற்று weightage & relaxation பாதிக்கப்பட்ட அனைவரும், நலத்துறை, கள்ளர், பள்ளிகளுக்கு பணி நியமனத்திற்கு காத்திருக்கும் அனைவரும், தயவு செய்து அடுத்த டெட் தேர்வுக்கு தயாராகவும் ஏனெனில் தமிழக அரசு யாருக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காது என்பது நேற்று நடைபெற்ற ஜாக்டோ பேச்சுவார்த்தையை பார்த்தாலே தெரியுது அவர்களுக்கு எவ்வளவு அக்கறை நம்மேல் என்று........ டெட் நியூஸ் பற்றி நமக்கு ஏதும் தெரியாததால் தெரிந்த கல்வி வலைதளங்களில் உள்ள நண்பர்களிடம் கேட்டால் அவர்களுக்கும் பதில் தெரியவில்லை . எனவே நம் தலை விதி அவ்வளுதான் என நினைத்து மற்ற வேளைகளில் கவனம் செலுத்துங்கள். உச்ச நீதிமன்றமும் நமக்கு சாதகமா தீர்ப்பு சொன்னாலும் தமிழக அரசு அதனை செயல் படுத்துமா என்பது சந்தேகமா உள்ளது. உதாரணம் ( 2010 CV முடித்தவர்களின் தீர்ப்பு, சாலை பணியாளர்களின் தீர்ப்பு). எங்கள் வாழ்கையில் விளையாடிய அனைவரும் நன்றாக இருங்கள். ஆனால் கடவுள் என்பவர் இருந்தால் அவர் உங்களை பார்த்துக் கொள்வர்.........

      வேதனைகளுடன் பாதிக்கபட்டவன்

      Delete
    4. சிரஞ்சீவி சார் உங்கள் மனைவிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்... ஒரு தேர்வில் (tet) வாய்ப்பை இழந்ததால் மற்ற தேர்வுகளில் சரியாக மனதை செலுத்தாமல்... வெறுமனே மனமுடைந்து இருந்து விடாமல் அவர்கள் தொடர்ந்து தன்னம்பிக்கையுடன் முயன்றுள்ளார்கள் அந்த உழைபிற்க்கான பலன் இப்போது அவர்களுக்கு கிடைத்துள்ளது. அவர்கள் பணிசிறக்கட்டும் வாழ்த்துக்கள்.

      Delete
  9. Friday, 6 February 2015 news:

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் 24 ஆயிரம் பேர் இந்த ஆண்டு ஓய்வு: 50 சதவீத காலியிடம் நேரடியாக நிரப்பப்படுவதால் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு
    தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில் 24 ஆயிரம் பேர் இந்த ஆண்டு பணியிலிருந்து ஓய்வுபெறுகிறார்கள். இக்காலியிடங்களில் 50 சதவீதம் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுவதால் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு ஏற்படும்


    தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள், அலுவலர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னரே அவர்களைப் பற்றிய முழு விவரங்கள் அடங்கிய பட்டியல் துறை வாரியாக தமிழக அரசின் நிதித்துறைக்கு அனுப்பப்படும். ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடை (கிராஜுவிட்டி) உள்ளிட்ட பணப்பயன்கள் குறித்து முன்கூட்டியே திட்டமிட்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டியதிருப்பதால் இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது.

    அரசுப் பணியாளர்கள் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு மூலமாகவும், ஆசிரியர்கள் டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாகவும் தேர்வுசெய்யப்படுகிறார்கள். மேலும், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு (சீனியாரிட்டி) மற்றும் கருணை அடிப்படையிலும் பணி நியமனம் நடைபெறுகிறது.

    இந்த நிலையில், 2015-16-ம் நிதி ஆண்டில் அரசு ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களில் ஏறத்தாழ 24 ஆயிரம் பேர் ஓய்வுபெற இருப்பதாக நிதித்துறையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காவலர், அலுவலக உதவியாளர் தொடங்கி, குரூப்-சி பணியாளர்கள், குரூப்-பி, குரூப்-ஏ அலுவலர்கள், ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் என அனைத்து வகை ஊழியர்களும் இதில் அடங்குவர். ஒரே ஆண்டில் இவ்வளவு பேர் ஓய்வுபெறுவது அரிதான ஒன்றாகும்.

    பொதுவாக, அரசுப் பணியில், 50 சதவீத காலியிடங்கள் பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 50 சதவீத இடங்கள் நேரடி நியமனம் மூலமாகவும் நிரப்பப்படும். அந்த வகையில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் சூழல் இருப்பதால் படித்த இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு ஏற்படும். இதற்காக டிஎன்பிஎஸ்சி மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக அதிகளவில் பணி நியமனங்கள் நடைபெறும். இந்த ஆண்டு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் அண்மையில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    காவலர், அலுவலக உதவியாளர் தொடங்கி, குரூப்-சி பணியாளர்கள், குரூப்-பி, குரூப்-ஏ அலுவலர்கள், ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் என அனைத்து வகை ஊழியர்களும் இதில் அடங்குவர். ஒரே ஆண்டில் இவ்வளவு பேர் ஓய்வுபெறுவது அரிதான ஒன்றாகும்.

    ReplyDelete
  10. Second list or addt'l list vaippu irrukka.

    ReplyDelete
  11. additional post illai yenraalum intha selection list la original certificate produce seiya solliyum equivalent certificate produce seiya solliyum neraya candiates kku * matturum @ mark podappattullathu melum reserve yenru pala idangal vacant aaga kaattappattullathu so intha idankalukkaavathu additional candidates kku vaaippu kudukanum kuduppaanga !

    ReplyDelete
  12. Congrats to all those who secure thier post

    ReplyDelete
  13. newly selected candidates anaivarukkum manamaarntha vaalthukkal !

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. 90 mela yeduthu wait panra enkalugu enna than panna poranka? Plz anybody tell me

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் தகுதி தேர்வு 2013 ம் ஆண்டு எழுதி 90 மதிபெண்ணுக்கும் அதிகம் பெற்று weightage & relaxation பாதிக்கப்பட்ட அனைவரும், நலத்துறை, கள்ளர், பள்ளிகளுக்கு பணி நியமனத்திற்கு காத்திருக்கும் அனைவரும், தயவு செய்து அடுத்த டெட் தேர்வுக்கு தயாராகவும் ஏனெனில் தமிழக அரசு யாருக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காது என்பது நேற்று நடைபெற்ற ஜாக்டோ பேச்சுவார்த்தையை பார்த்தாலே தெரியுது அவர்களுக்கு எவ்வளவு அக்கறை நம்மேல் என்று........ டெட் நியூஸ் பற்றி நமக்கு ஏதும் தெரியாததால் தெரிந்த கல்வி வலைதளங்களில் உள்ள நண்பர்களிடம் கேட்டால் அவர்களுக்கும் பதில் தெரியவில்லை . எனவே நம் தலை விதி அவ்வளுதான் என நினைத்து மற்ற வேளைகளில் கவனம் செலுத்துங்கள். உச்ச நீதிமன்றமும் நமக்கு சாதகமா தீர்ப்பு சொன்னாலும் தமிழக அரசு அதனை செயல் படுத்துமா என்பது சந்தேகமா உள்ளது. உதாரணம் ( 2010 CV முடித்தவர்களின் தீர்ப்பு, சாலை பணியாளர்களின் தீர்ப்பு). எங்கள் வாழ்கையில் விளையாடிய அனைவரும் நன்றாக இருங்கள். ஆனால் கடவுள் என்பவர் இருந்தால் அவர் உங்களை பார்த்துக் கொள்வர்.........

      வேதனைகளுடன் பாதிக்கபட்டவன்

      Delete
    2. Ethu teacher Eligibility test Ethu pani niamanatharkaana thervu alla ungal valkaiel yarum vilaiyadavillai

      Delete
  16. 90 mela yeduthu wait panra enkalugu enna than panna poranka? Plz anybody tell me

    ReplyDelete
  17. Already pg second list candidates are still waiting for call letter to come.... If these new candidates join before us they'll be senior than is in future...

    ReplyDelete
    Replies
    1. Did u enquired in the concern department where u selected?
      Without any steps taken by selected candidates, nothing will take place. U will lose ur
      i) seniority
      ii) salary
      iii) Social status
      iv) prestige
      v) every thing( Total life)

      Think twice & act well bye guys bye....

      Delete
  18. Ramesh sir second list varuma kalvisolai la parunga select anavangaluku order sekirama anupa porangalam

    ReplyDelete
  19. M.Sc.,Physics Tamil medium irukka?

    ReplyDelete
  20. thayavu seithu 2nd list varuma? 3rd list varumanu ketkatheenga... yena notificationla kodutha vacancykku thaguntha maathiri C.V.mudithu Final listum vittachu athukkappuram eppadi innoru list viduvanga?

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் தகுதி தேர்வு 2013 ம் ஆண்டு எழுதி 90 மதிபெண்ணுக்கும் அதிகம் பெற்று weightage & relaxation பாதிக்கப்பட்ட அனைவரும், நலத்துறை, கள்ளர், பள்ளிகளுக்கு பணி நியமனத்திற்கு காத்திருக்கும் அனைவரும், தயவு செய்து அடுத்த டெட் தேர்வுக்கு தயாராகவும் ஏனெனில் தமிழக அரசு யாருக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காது என்பது நேற்று நடைபெற்ற ஜாக்டோ பேச்சுவார்த்தையை பார்த்தாலே தெரியுது அவர்களுக்கு எவ்வளவு அக்கறை நம்மேல் என்று........ டெட் நியூஸ் பற்றி நமக்கு ஏதும் தெரியாததால் தெரிந்த கல்வி வலைதளங்களில் உள்ள நண்பர்களிடம் கேட்டால் அவர்களுக்கும் பதில் தெரியவில்லை . எனவே நம் தலை விதி அவ்வளுதான் என நினைத்து மற்ற வேளைகளில் கவனம் செலுத்துங்கள். உச்ச நீதிமன்றமும் நமக்கு சாதகமா தீர்ப்பு சொன்னாலும் தமிழக அரசு அதனை செயல் படுத்துமா என்பது சந்தேகமா உள்ளது. உதாரணம் ( 2010 CV முடித்தவர்களின் தீர்ப்பு, சாலை பணியாளர்களின் தீர்ப்பு). எங்கள் வாழ்கையில் விளையாடிய அனைவரும் நன்றாக இருங்கள். ஆனால் கடவுள் என்பவர் இருந்தால் அவர் உங்களை பார்த்துக் கொள்வர்.........

      வேதனைகளுடன் பாதிக்கபட்டவன்

      Delete
  21. All the best for selected teachers

    ReplyDelete
  22. Amma kolkai competitive exam ayya kolkai seniority yethu venum Ungaluku

    ReplyDelete
    Replies
    1. Helo sir edhunalum oru luck venum apatha nalarukum

      Delete
    2. Luck matum pothuma muyarchi hardwork than venum last ah luck venum

      Delete
    3. Hordwork first next than luck

      Delete
    4. Oh super kandipa effort and hard work venum but oru silaruku effort hard work irundhallum kedakama podhula

      Delete
    5. Adha sona sir luck venumnu yen sister callfor poitu vsndhuta but inum job podala

      Delete
    6. Hard wrknala last cut offa vandhuchu luck irundha ineram provisional listla matum irundha naan selection listlayumirunthrupen

      Delete
  23. ஆசிரியர் தகுதி தேர்வு 2013 ம் ஆண்டு எழுதி 90 மதிபெண்ணுக்கும் அதிகம் பெற்று weightage & relaxation பாதிக்கப்பட்ட அனைவரும், நலத்துறை, கள்ளர், பள்ளிகளுக்கு பணி நியமனத்திற்கு காத்திருக்கும் அனைவரும், தயவு செய்து அடுத்த டெட் தேர்வுக்கு தயாராகவும் ஏனெனில் தமிழக அரசு யாருக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காது என்பது நேற்று நடைபெற்ற ஜாக்டோ பேச்சுவார்த்தையை பார்த்தாலே தெரியுது அவர்களுக்கு எவ்வளவு அக்கறை நம்மேல் என்று........ டெட் நியூஸ் பற்றி நமக்கு ஏதும் தெரியாததால் தெரிந்த கல்வி வலைதளங்களில் உள்ள நண்பர்களிடம் கேட்டால் அவர்களுக்கும் பதில் தெரியவில்லை . எனவே நம் தலை விதி அவ்வளுதான் என நினைத்து மற்ற வேளைகளில் கவனம் செலுத்துங்கள். உச்ச நீதிமன்றமும் நமக்கு சாதகமா தீர்ப்பு சொன்னாலும் தமிழக அரசு அதனை செயல் படுத்துமா என்பது சந்தேகமா உள்ளது. உதாரணம் ( 2010 CV முடித்தவர்களின் தீர்ப்பு, சாலை பணியாளர்களின் தீர்ப்பு). எங்கள் வாழ்கையில் விளையாடிய அனைவரும் நன்றாக இருங்கள். ஆனால் கடவுள் என்பவர் இருந்தால் அவர் உங்களை பார்த்துக் கொள்வர்.........

    வேதனைகளுடன் பாதிக்கபட்டவன்

    ReplyDelete
  24. ஆசிரியர் தகுதி தேர்வு 2013 ம் ஆண்டு எழுதி 90 மதிபெண்ணுக்கும் அதிகம் பெற்று weightage & relaxation பாதிக்கப்பட்ட அனைவரும், நலத்துறை, கள்ளர், பள்ளிகளுக்கு பணி நியமனத்திற்கு காத்திருக்கும் அனைவரும், தயவு செய்து அடுத்த டெட் தேர்வுக்கு தயாராகவும் ஏனெனில் தமிழக அரசு யாருக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காது என்பது நேற்று நடைபெற்ற ஜாக்டோ பேச்சுவார்த்தையை பார்த்தாலே தெரியுது அவர்களுக்கு எவ்வளவு அக்கறை நம்மேல் என்று........ டெட் நியூஸ் பற்றி நமக்கு ஏதும் தெரியாததால் தெரிந்த கல்வி வலைதளங்களில் உள்ள நண்பர்களிடம் கேட்டால் அவர்களுக்கும் பதில் தெரியவில்லை . எனவே நம் தலை விதி அவ்வளுதான் என நினைத்து மற்ற வேளைகளில் கவனம் செலுத்துங்கள். உச்ச நீதிமன்றமும் நமக்கு சாதகமா தீர்ப்பு சொன்னாலும் தமிழக அரசு அதனை செயல் படுத்துமா என்பது சந்தேகமா உள்ளது. உதாரணம் ( 2010 CV முடித்தவர்களின் தீர்ப்பு, சாலை பணியாளர்களின் தீர்ப்பு). எங்கள் வாழ்கையில் விளையாடிய அனைவரும் நன்றாக இருங்கள். ஆனால் கடவுள் என்பவர் இருந்தால் அவர் உங்களை பார்த்துக் கொள்வர்.........

    வேதனைகளுடன் பாதிக்கபட்டவன்

    ReplyDelete
  25. தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  26. shankar kumar below 90 conformed. first you can go other work

    ReplyDelete
    Replies
    1. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின் 5% மதிப்பெண் தளர்வு திரும்ப கிடைக்குமா?

      உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின் 5% மதிப்பெண் தளர்வு மீண்டும் கிடைப்பது இல்லை ஏனெனில் உச்சநீதிமன்றத்தில் 5%மதிப்பெண் தளர்வு திரும்ப கிடைக்க யாரும் எந்த வழக்கும் தொடுக்கவில்லை....


      உச்சநீதிமன்ற வழக்குகள்:

      1)தமிழகத்தில் ஆசிரியர் பணிநியமனத்தில் தகுதிகாண் முறை என்னும் வெய்ட்டேஜ் முறை கடைப்பிடிக்கப்படுகிறது அதனை ரத்து செய்ய வேண்டும் என 3 குழுவினர் வழக்கு தொடுத்துள்ளனர்....

      2)தமிழகத்தில் முந்தேதியிட்டு வழங்கிய 5% மதிப்பெண் தளர்வாலும் மதுரை நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பித்தும் பணிநியமனம் நடைபெற்றதாலும் எனக்கு பணிவாய்பு மறுக்கப்பட்டது ஆகவே கருனையின் அடிப்படையில் எனக்கு பணிநியமனம் வழங்கவேண்டும் என 3குழுவினர் வழக்கு தொடுத்துள்ளனர்....

      மேற்கண்ட வழக்குகளில் எவ்வாறு 5% மதிப்பெண் தளர்வு மீண்டும் கிடைக்கும் என யோசித்துப்பார்த்தால் உங்களுக்கே புரியும்...

      மதுரை 5% மதிப்பெண் தளர்வு ரத்துவின் மறுசீராய்வு மனு:

      சான்றிதழ் பதிவிறக்கம் செய்யாதவர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் மூலமாக சான்றிதழ் வழங்கினர் அப்போது 5% மதிப்பெண் தளர்வில் உள்ளவர்களுக்கு சான்றிதழ் வழங்கவில்லை அப்போது அரசு மதுரையில் மறுசீராய்வு மனு தொடுத்ததாக தெரிவித்தனர் ஆனால் மறுசீராய்வு மனுவின் எண்,வழக்கின் விவரம் ஏதும் யாருக்கும் தெரியவில்லை. இவ்வழக்கின் வாதம் விசாரணைக்கு வந்ததா இல்லையா என அரசும் இதுவரை தெரிக்கவில்லை..

      ஆகவே உச்சநீதிமன்ற தீர்ப்பால் 5% மதிப்பெண் தளர்வு மீண்டும் கிடைக்காது..

      Article by...
      பி.இராஜலிங்கம் மாநிலப்பொருளாளர்
      ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் உரிமைக்கழகம்..
      செல் :95430 79848

      Delete
  27. Below 90 selected will be thrown out by sc judgment, Alex sir ithu nadakuma???

    ReplyDelete
  28. Replies
    1. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின் 5% மதிப்பெண் தளர்வு திரும்ப கிடைக்குமா?

      உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின் 5% மதிப்பெண் தளர்வு மீண்டும் கிடைப்பது இல்லை ஏனெனில் உச்சநீதிமன்றத்தில் 5%மதிப்பெண் தளர்வு திரும்ப கிடைக்க யாரும் எந்த வழக்கும் தொடுக்கவில்லை....


      உச்சநீதிமன்ற வழக்குகள்:

      1)தமிழகத்தில் ஆசிரியர் பணிநியமனத்தில் தகுதிகாண் முறை என்னும் வெய்ட்டேஜ் முறை கடைப்பிடிக்கப்படுகிறது அதனை ரத்து செய்ய வேண்டும் என 3 குழுவினர் வழக்கு தொடுத்துள்ளனர்....

      2)தமிழகத்தில் முந்தேதியிட்டு வழங்கிய 5% மதிப்பெண் தளர்வாலும் மதுரை நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பித்தும் பணிநியமனம் நடைபெற்றதாலும் எனக்கு பணிவாய்பு மறுக்கப்பட்டது ஆகவே கருனையின் அடிப்படையில் எனக்கு பணிநியமனம் வழங்கவேண்டும் என 3குழுவினர் வழக்கு தொடுத்துள்ளனர்....

      மேற்கண்ட வழக்குகளில் எவ்வாறு 5% மதிப்பெண் தளர்வு மீண்டும் கிடைக்கும் என யோசித்துப்பார்த்தால் உங்களுக்கே புரியும்...

      மதுரை 5% மதிப்பெண் தளர்வு ரத்துவின் மறுசீராய்வு மனு:

      சான்றிதழ் பதிவிறக்கம் செய்யாதவர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் மூலமாக சான்றிதழ் வழங்கினர் அப்போது 5% மதிப்பெண் தளர்வில் உள்ளவர்களுக்கு சான்றிதழ் வழங்கவில்லை அப்போது அரசு மதுரையில் மறுசீராய்வு மனு தொடுத்ததாக தெரிவித்தனர் ஆனால் மறுசீராய்வு மனுவின் எண்,வழக்கின் விவரம் ஏதும் யாருக்கும் தெரியவில்லை. இவ்வழக்கின் வாதம் விசாரணைக்கு வந்ததா இல்லையா என அரசும் இதுவரை தெரிக்கவில்லை..

      ஆகவே உச்சநீதிமன்ற தீர்ப்பால் 5% மதிப்பெண் தளர்வு மீண்டும் கிடைக்காது..

      Article by...
      பி.இராஜலிங்கம் மாநிலப்பொருளாளர்
      ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் உரிமைக்கழகம்..
      செல் :95430 79848

      Delete
  29. Nallathu sc judgment vanthal terium

    ReplyDelete
    Replies
    1. Supreme courtls case pottavangaluku mattum job karunai adipadaiyil kodduka kettu ullargal....

      apadi irukkum podu epadi 90 above petra anaivarukkum kidaikkum nanbaray....... ennakku puriyala therinthal pathividavum........

      Delete
  30. Alutha Pillai pall kudikkum nanbara

    ReplyDelete
  31. Final list la Year 2013-2014 and 2014-2015 nnu Rendu Varusathukkaana year pottirukkaangka but posting kuraivaa pottirukkaangka Notification la posting add pantrathaa solli irukkaangka athanaala second list varumnu eathir paarkkalaam.

    ReplyDelete
  32. Final list la Year 2013-2014 and 2014-2015 nnu Rendu Varusathukkaana year pottirukkaangka but posting kuraivaa pottirukkaangka Notification la posting add pantrathaa solli irukkaangka athanaala second list varumnu eathir paarkkalaam.

    ReplyDelete
  33. This comment has been removed by the author.

    ReplyDelete
  34. Pgtrb 2013la botany 192vacanies.192 vacancies fill up panitanga.secondlistla 27pera serthanga.ithuvaraikum trb examlq ela subjectkum secondlist potrukanga. Previous year selections trb websitea pakalam. Next yr election varanala podavaipu irukku. Wait &watch.

    ReplyDelete
  35. Unga friendsta ketengala ramesh sir second list pathi

    ReplyDelete
  36. Sabari sir, Second lista patthi yaar eathu sonnaalum athu vathandhi dhaan Trb site la irunthu varra news thaan vunmaiyaanathu nalladhea nadakkum.....

    ReplyDelete
  37. This comment has been removed by the author.

    ReplyDelete
  38. This comment has been removed by the author.

    ReplyDelete
  39. Vadhanthigal..... 1.100 or 95 kku keela irukkiravangka second list varaadhu Next vodanae Trb exam dhaan appatinu soltraangka 2. Adutthu coaching centre Nadathuravangka panam sambaathikka vodanae exam varudhu ippave sernthudugkanu soltraangka 3.sila per next year election varradhu naala vodanae posting pottu vottu vaangka trb exam vodnae vaikka poraangkanu soltraangka 4.Aana Cut off markkuku konjam keela irukkira naama second list varudhunu soltrom Eathu vunmainu antha aandavanukkum Trb board kkum dhaan velicham.............

    ReplyDelete
  40. This comment has been removed by the author.

    ReplyDelete
  41. This comment has been removed by the author.

    ReplyDelete
  42. Ramesh sir second list vara vaipu ilaya

    ReplyDelete
  43. Ramesh sir upgrade schoolukum serthu than a nalaiku Ham counselling nadakuthu apa pgku vacant varuma reply pls

    ReplyDelete
  44. 900 Somthing posting la paathi promotion paathi Neradi niyamanam appadi thaan solliyirukkangka paakkalaam...

    ReplyDelete
  45. Ramesh sir pgla irunthu than a hmku counselling poranga apa pgku vacancy varumla

    ReplyDelete
  46. PG second list kattayam varum. -RPS

    ReplyDelete
  47. Periyaswamy sir, Eappadi soltringka pg Trb second list kattaayam varumnu.

    ReplyDelete
  48. Friends Gud night.............

    ReplyDelete
  49. Second list varuma 900vacancy serthutangala serkalaya

    ReplyDelete
    Replies
    1. hai sir any chance for next pg trb?????????????

      Delete
  50. sir i am pg botany nan now trb la 111 mark eduthan bt i didnt get job i am selected in BCW b t enoda kamia 109 eduthavanga ellarum seniority mark la 122 eduthu they will got job then ennoda nillamai?

    ReplyDelete
  51. Nithya kalayani madam , Neengka soltradhu Enakku puriyala Vungka mark 111 innu soltringka neengka cv kku poningkala illaya BC 109 varaikkum Cv kku koopittu irunthaangka Final listla Bc la Date of birth 1987 mark 109+seniority kku 2 mark total 111 Job kidaichirukku Neengka vungkalukku kidaikkalunu soltringka eanakku puriyala madam ,

    ReplyDelete
  52. This comment has been removed by the author.

    ReplyDelete
  53. Madam 109 + seniority mark serthu yaaruthum 122 illa madam .

    ReplyDelete
  54. If anybody cleared the problem "@" in the TRB selection list or someone know how to solve this problem please reply

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி