ஆண்ட்ராய்டு லாலிபாப்பில் இயங்கக் கூடிய புதிய ஸ்மார்ட் போனை மைக்ரோமேக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கேன்வாஸ் பயர் 4 எனும் இந்த போன் ரூ.6,999 விலையில் கிடைக்கிறது.
4.5 அங்குலத் திரை கொண்ட இது கோரிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பையும் கொண்டிருக்கிறது. 1 ஜிபி ரேம், 8 ஜிபி சேமிப்பு திறன் கொண்டது. மைக்ரோ எஸ்டி கார்டு வசதியும் உள்ளது.8 மெகா பிக்சல் பின் பக்க காமிரா, 2 மெகா பிக்சல் முன்பக்க காமிராவுடன் 2,000 எம்.ஏ.எச் பேட்டரியும் கொண்டிருக்கிறது. கேன்வாஸ் பயர் வரிசையில் அமைந்துள்ளது.ஆண்ட்ராட்ய் லாலிபாப் 5.0-ல் இயங்குவதுடன் கிளின் மாஸ்டர், ஆப் செண்டர், ஆஸ்க் மீ,பேடிஎம் மற்றும் குவிக்கர் ஆகியவை பிரிலோடு செய்யப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி