அரியானாவில் நடந்த ஆசிரியர் தேர்வு ஊழல் தொடர்பாக முன்னாள் முதல்–மந்திரி ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு விசாரணை கோர்ட்டு வழங்கிய 10 ஆண்டு சிறை தண்டனையை டெல்லி ஐகோர்ட்டு உறுதி செய்தது.
ஆசிரியர்கள் நியமனத்தில் ஊழல்
இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் தலைவரான ஓம் பிரகாஷ் சவுதாலா (வயது 80), கடந்த 1999–2005–ம் ஆண்டுகளில் அரியானாவில் முதல்–மந்திரியாகபதவி வகித்தார். அங்கு 2000–ம் ஆண்டில் 3 ஆயிரத்து 206 இளநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.இந்த நியமனத்தில் ஏராளமான முறைகேடு நடந்திருப்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. போலி ஆவணங்களை கொடுத்தும், ஆவணங்களை திருத்தியும் ஏராளமானோரை பணி நியமனம் செய்து இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
55 பேர் மீது வழக்கு
நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டது. விசாரணையில் ஆசிரியர் தேர்வு ஊழல் விவகாரத்தில் ஓம் பிரகாஷ் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா மற்றும் 53 பேருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கில் ஓம் பிரகாஷ் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா ஆகியோருக்கு தலா10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, கடந்த 2013–ம் ஆண்டுஜனவரி 16–ந்தேதி டெல்லி விசாரணை கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மேலும் 8 பேருக்கு தலா 10 ஆண்டுகளும், 44 பேருக்கு தலா 4 ஆண்டுகளும், ஒருவருக்கு 5 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஐகோர்ட்டில் மேல்முறையீடு
ஆனால் தனது வயது மற்றும் உடல் நிலையை கருத்தில் கொண்டு சிறை தண்டனையை ரத்து செய்யுமாறு ஓம் பிரகாஷ் சவுதாலா டெல்லி ஐகோர்ட்டில் 2013–ம் ஆண்டு பிப்ரவரி 7–ந் தேதி மேல்முறையீடு செய்தார்.மேலும் அவரது மகன் அஜய் சவுதாலா, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான சஞ்சீவ் குமார், வித்யா தர் மற்றும் ஷேர் சிங் பத்சமி ஆகியோரும் மேல்முறையீடு செய்தனர். இந்தவழக்கில் இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
10 ஆண்டு சிறை உறுதி
இதில் ஓம் பிரகாஷ் சவுதாலா மற்றும் அவரது மகன் அஜய் சவுதாலா ஆகியோருக்கு விசாரணை கோர்ட்டு வழங்கிய 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையை ஐகோர்ட்டு நீதிபதி சித்தார்த் மிரிதுல் உறுதி செய்தார். மேலும் சஞ்சீவ் குமார், வித்யா தர் மற்றும் ஷேர் சிங் பத்சமி ஆகியோருக்கும் விசாரணை கோர்ட்டு வழங்கிய 10 ஆண்டு சிறைத்தண்டனை உறுதி செய்யப்பட்டது.மேலும் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கும், சஞ்சீவ் குமாருக்கும் நீதிபதி தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தார். மற்ற 3 பேருக்கும் தலா ரூ.1,300 அபராதம் விதிக்கப்படுவதாக அறிவித்தார்.இந்த வழக்கில் மற்ற 50 பேருக்கு விசாரணை கோர்ட்டு வழங்கிய தண்டனை காலம் 2ஆண்டுகளாக குறைக்கப்படுவதாக அறிவித்த நீதிபதி, குற்றம் புரியும் வகையில் அவர்கள் நிர்ப்பந்தப்படுத்தப்பட்டதாக தனது தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளார்.
கருணை காட்ட மறுப்பு
முதியவரான ஓம் பிரகாஷ் சவுதாலாவின் வயதை கருத்தில் கொண்டு அவருக்கு கருணை காட்ட வேண்டும் என்று முன் வைக்கப்பட்ட வாதத்தை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று தீர்ப்பின் போது நீதிபதி சித்தார்த் மிரிதுல் கூறினார்.அரியானாவின் முதல்–மந்திரியாக பதவி வகித்த ஓம் பிரகாஷ் சவுதாலா, இளைஞர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும், முன்னுதாரணமாகவும் விளங்கி இருக்க வேண்டும் என்றும், ஆனால் அவர்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் அவர்களை ஏமாற்றிவிட்டார் என்றும் அப்போது நீதிபதி குறிப்பிட்டார்.
இழிவுபடுத்தி விட்டனர்
அரியானாவில் நடந்த இந்த மிகப்பெரிய ஊழல் மூலம், ஆசிரியர்கள் நியமனத்தை குற்றவாளிகள் இழிபடுத்தி விட்டதாகவும், இத்தகைய ஊழல்கள் குழந்தைகளுக்கான கல்வியின் தரத்தை மிகவும் குறைப்பதோடு, அவர்களுடைய எதிர்கால வாழ்க்கையையும் பாதிக்கும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறி இருக்கிறார்.இந்த ஊழல் மக்களின் நம்பிக்கையை சீர்குலைத்து விட்டதாகவும், வேலைவாய்ப்பு இல்லாமல் காத்து இருக்கும் இளைஞர்களின் மனதில் ஏமாற்றத்தையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர் கூறி உள்ளார்.
TRB வளாகத்தில் ராமர் னு ஒருத்தன் சுத்திகிட்டு இருக்கிறான். அவன பிடிச்சா Last TET ல எவ்வளவு குளருபடி நடந்திருக்கும் என கன்டுபிடித்துவிடலாம்.
ReplyDeleteதமிழ் நாட்டில் அதை போல முறைகேடு கண்டறியப்பட்டால் காரணமான அரசியல்வாதி,அரசு அதிகாரி,அவர்களின் பினாமிகளின் அனைத்து அசையும் அசையா சொத்துக்களையும் வங்கி கணக்குகளையும் இந்திய குடியுரிமையை மத்திய அரசு பறித்துக்கொண்டு அவர்களின் பிள்ளைகளின் பட்டங்களை பறித்து நாடு கடத்தப்பட வேண்டும். தவறான வழியில் பணியில் சேர்க்கப்பட்ட வர்களை குறைந்தத 200 ஆண்டுகள் கடுங்காவல் திகார் சிறையில் ........
Deleteசட்டத்தின் முன் அனைவரும் சமம்...
Deleteநச்சுனு சொன்னிங்க நண்பரே....
Mr. Durai SS you are absolutely correct. But the experts in law should modify the laws. But it is impossible.
Delete95% cases tn govt ku favour aaga than judgement vanthuruku ( kavery water mulli periyaru etc).. Athaum meeri teerpu vantha atha tn govt care panikurathu illa ( salai paniyalar, brt posting, 2010 without tet posting)
DeleteGovt samarasam ah poana than undu.. Atha meeri yethum panrathuku illa.. Yellam nallapadiya nadakanum..
DeleteMy dear friends... Inga yarum panic aaga vendam.. Neenga lanjam kuduto illa fake certificate kuduto job vangala.. Muraipadi exam yeluthi cv mudichu wtge calculate panni TRB seniority num kudutu appoinment aagirukeenga.. So argue panni time waste pannatheenga.. Exam time so nalla teach pannumga.. Nadakurathu nallatha nadakum yarukum pathipu illama.. Don't worry b' Happy...
DeleteSamacheer la tn govmnt thothathu niyabagam illaya?
DeleteMathippan thalarva vittutinga??
Yethuku veen argumnt court mudifu pannattum
Yellarukam nallathu nadakatum bye...
இங்க தான் இப்படி நடக்குதுனா
ReplyDeleteஅங்கேயுமா?
Anga natanththu muraikedu inka natanththu 5%and weightage
Deleteடீவில ஒரு விவசாயிய பேட்டி எடுக்குறாங்க..
ReplyDelete😀" உங்க ஆட்டுக்கு என்ன சாப்பிட குடுக்கிறீங்க..?"
" கருப்பு ஆட்டுக்கா..? வெள்ளை ஆட்டுக்கா..?!
😀" வெள்ளைக்கு..!"
" புல்லு.."
😀" அப்ப கருப்புக்கு..?"
"அதுக்கும் புல்லுதான் குடுக்கறேன்.."!
😀" இதை எங்க கட்டி போடறீங்க.."
" எதை கருப்பையா.? வெள்ளையையா..?!!"
😅" வெள்ளையை.."
" வெளிய இருக்குற ரூம்ல.."
😅" அப்ப கருப்பு ஆட்டை..?"
" அதையும் வெளில இருக்குற ரூம்லதான்.."
😅" எப்படி குளிப்பாட்டுவீங்க..?"
" எதை கருப்பையா..? வெள்ளையையா..?"
" கருப்பு ஆட்டை..?"
" தண்ணில தான்"
" அப்ப வெள்ளையை..?"
" அதுவும் தண்ணில தான்"
பேட்டி எடுக்கறவர் இப்ப கடுப்பகிறார்
" லூசாய்யா நீ, ரெண்டுக்கும் ஒரே மாதிரி தானே செய்யுற! அப்பறம் எதுக்கு திரும்ப திரும்ப கருப்பா வெள்னளயானு கேட்டுட்டே இருக்க "
" ஏன்னா வெள்ளை ஆடு என்னுது"
😅" அப்ப கருப்பு ஆடு..?"
"அதுவும் என்னுதுதான்"
Any one say about paper 1 details pls
ReplyDeleteNanbarkaluku vanakam.tharpothu therchi perorkaluku munnurimai valangapada vaippu ulatha.weightege mattra vaippu eruka.solungkal.
ReplyDeleteHi
ReplyDeleteNanbargale namaku prachanaiye mathavanga solluratha appadiye namburathu than ippadiyaavathu oru nalla kaalam varaathanu but sc theerpu vara varai namaala poruthuka mudiyala pls wait
ReplyDeleteCAUSELIST FOR Monday 9th March 2015
DeleteCourt No. 7
HON'BLE MR. JUSTICE FAKKIR MOHAMED IBRAHIM KALIFULLA
HON'BLE MR. JUSTICE SHIVA KIRTI SINGH
Sr. No. Case No. Party Petitioner Advocates Respondent Advocates
68. SLP(C) No. 29245/2014 V. LAVANYA & ORS.
Vs.
THE STATE OF TAMIL NADU & ORS. MR. T. HARISH KUMAR MR. M. YOGESH KANNA
MR. SUMIT KUMAR
WITH
SLP(C) No. 29353/2014 K CHANDRASEKARAN AND ORS
Vs.
STATE OF TAMIL NADU & ORS. MR. T. HARISH KUMARMR. M. YOGESH KANNA
SLP(C) No. 29634/2014 P.K.KARTHI AND ORS
Vs.
STATE OF TAMILNADU AND ORS MR. T. HARISH KUMARMR. M. YOGESH KANNA
SLP(C) No. 29715/2014 I SASIKALA
Vs.
STATE OF TAMIL NADU & ORS. MR. ANANDH KANNAN N.
SLP(C) No. 32238/2014 P RADHA & ORS.
Vs.
STATE OF TAMIL NADU & ORS. MR. ANANDH KANNAN N.
SLP(C) No. 32240/2014 N.SETHURAMAN AND ORS
Vs.
STATE OF TAMILNADU AND ORS MR. T. HARISH KUMARMR. M. YOGESH KANNA
SLP(C) No. 32241/2014 K. VENKADESAN & ORS.
Vs.
STATE OF TAMIL NADU & ORS. MR. L. K. PANDEYMR. M. YOGESH KANNA
SLP(C) No. 34568/2014 A. CHITHRA AND ORS
Vs.
SECRETARY. TO GOVT. SCHOOL EDUCATION.(TRB) DEPARTMENT., CHENNAI AND ORS MR. SATYA MITRA GARG
SLP(C) No. 33127/2014 N. VANMATHI AND ORS. ETC.
Vs.
THE STATE OF TAMIL NADU AND ORS. ETC. MR. T. HARISH KUMAR
SLP(C) No. 6543/2015 K.V. PARAMANANTHAM AND ORS.
Vs.
STATE OF TAMIL NADU AND ORS. MR. ANANDH KANNAN N.
நன்றி நண்பரே....
Deletesathesh sir. is it hearing or judgement. with God's grace i got appointment with the mark of 93 physics major selected in oc category
ReplyDeleteHearing...sir
Deletecase status websitela pakamudiuma
ReplyDeletewe will pray that above 90 should be appointed in future with tet passed seniority
ReplyDeleteThank u Sir ...
DeleteDear Satheesh Sir,
DeleteThis case 2nd listed in afternoon march-9-2015
உங்களின் தகவலுக்கு நன்றி நண்பரே....
Deletewill there be any problem to those who were appointed. with relaxation?
ReplyDeleteலஞ்சம் கொடுப்பதை நாம் நிறுத்தினால் தான் லஞ்சம் ஒழியும். ஆனால் ஒருவன் நிறுத்தினால் மற்றொருவன் கொடுக்கிறான். Then it can be possible.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபார்ப்போம் நண்பரே...
DeleteDear Satheesh Sir,
DeleteThis case 2nd listed in afternoon march-9-2015
if you go with experience lot of fake certificate will be produced.
ReplyDeleteRelaxation can be considered if it is given along with prospectus
ReplyDeleteAt the time of announcement what was given?????? 60% only pass mark. Then after a lot of story they relaxed to 55%. It is not correct. I have no hope to get appointment through TET. The relaxation will be given to next TET. Even the IAS, IPs, Gr I,Gr II, they consider the examination mark only. In Medical service examination also they follow the same way. It is about the life. But TET, lower grade than this. But the selection structure is not correct. But we are help less. so just convey our feelings through the comment. God only help us.
DeleteAlready we lost nearly 2 yrs. We lost our seniority, money, etc.,
We hope the judgement should be declared as early as possible.
Ovoru murai hearing pothum naam ninaikura maathiri nadapathe illai ithuvum kadanthu pogum frnds all the best for9th
ReplyDeleteIf weigtage is cancelled
ReplyDeleteProblems will be solved
Am I correct
Sairam
தாள் 2ல் 90 க்கு மேல் பெற்றவர்களின் எண்ணிக்கை (பாடவாரியாக)தெரிந்தால் பதிவிடவும் .....
ReplyDeleteபாடம்-----------82-89------90+
Deleteதமிழ் ------------5667---- 4166
ஆங்கிலம் -----5320-----5254
கணிதம் --------5957-----3034
இயற்பியல் –-1555-------753
வேதியியல் --1816-------828
தாவரவியல் -–200--------81
விலங்கியல் -–336--------59
வரலாறு -------3759------2370
புவியியல் -----162--------350
சிறுபான்மை----82-----------8
மொத்தம்-----24854----16903
நன்றி அலெக்ஸ் சார்....
Deleteதாள் 2ல் 90 க்கு மேல் பெற்றவர்களின் எண்ணிக்கை (பாடவாரியாக)தெரிந்தால் பதிவிடவும் .....
ReplyDeleteஅன்பு ராஜா சார், உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கு அனைவருக்கும் சாதகமா வரும் பச்சத்தில் 90 மதிப்பெண் பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் பணி நியமனம் கிடைக்குமா? இல்லை பாட வாரியாக நியமனம் செய்யும் போது எத்தனை பணி இடங்கள் காலியாக இருக்கிறதோ அதனை மட்டும் நிரப்ப செய்வார்களா? தெரிந்தால் பதிவிடவும்.
DeleteIAS IPS IFS are generated by teacher. so they will consider all our academic performance
ReplyDeleteதாள் 2ல் 90 க்கு மேல் பெற்றவர்களின் எண்ணிக்கை ( maths )தெரிந்தால் பதிவிடவும் ..
ReplyDeleteMy tet mark maths 101
Deleteதாள் 2ல் 90 க்கு மேல் பெற்றவர்களின் எண்ணிக்கை ( maths )தெரிந்தால் பதிவிடவும் ..
ReplyDeleteஅன்பு ராஜா சார், உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கு அனைவருக்கும் சாதகமா வரும் பச்சத்தில் 90 மதிப்பெண் பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் பணி நியமனம் கிடைக்குமா? இல்லை பாட வாரியாக நியமனம் செய்யும் போது எத்தனை பணி இடங்கள் காலியாக இருக்கிறதோ அதனை மட்டும் நிரப்ப செய்வார்களா? தெரிந்தால் பதிவிடவும்.
Deleteபாடவாரியாக காலிப்பணியிட எண்ணிக்கையின் அடிப்படையில் மட்டுமே நிரப்புவார்கள் என நினைக்கிறேன் ...முதலில் SC உத்தரவு சாதகமாக வேண்டும்...அரசு அதை அமல்படுத்த நினைக்கவாவது வேண்டுமல்லவா .....???
Deleteநன்றி நண்பரே... நான் ஆங்கில துறையை சேர்ந்தவன். என்னுடைய மதிப்பெண் 96. தகுதி காண் மதிப்பெண் 63.79. MBC எதாவது வாய்ப்பு இருக்குமா சார். ( உச்ச நீதிமன்ற வழக்கு சாதகமா வரும் பச்சத்தில்).., தெரிந்தால் பதிவிடவும் நண்பரே.
Delete100%
Delete100%
Deletethank you very much sir
Deletenext.tet.exam,no.
ReplyDeletep.g.trb.exam.soon.
ReplyDeletesubject,waisyes.history.2000.but83.to89pass.only.800.
ReplyDeleteமிகவும் பயனுள்ள தகவல் நன்றி நண்பா....
Delete90 மற்றும் 90 க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களை பாடவாரியான எண்ணிக்கையை கூறுங்கள் நண்பா...
DeleteHello geography la total vacancy 899 passed candidates ( including relaxation) 526. Innum geography la vacancy இருக்கு. Geography candidates யாரையும் பின்னுக்கு தள்ளல
DeleteHello geography la total vacancy 899 passed candidates ( including relaxation) 526. Innum geography la vacancy இருக்கு. Geography candidates யாரையும் பின்னுக்கு தள்ளல
DeleteThank you Mr Antony Raj.
DeleteUseful information.
Pg welfare list vacancy varuma?
ReplyDeletePg welfare list vacancy varuma?
ReplyDeleteAnbu sir pgtrb exam varutha EPA sir
ReplyDeletePg 2 list unda sir anybody tell 9842891676
ReplyDeleteI attend the CV. BC ortho 99.economics. But list LA name varala. Enakku chance irrukka sir.
ReplyDeleteNamudiya vivathathin nanbaga thanmai namathu nanbargaluku nanbikai illai yean eandral pg Trb I'll pathiu seitha markai paarthale purium avargal istathuku 147,143,147 eandru pathiu seithargal but state first mark 112 eathukaga naam been vilambaram ithu mathavangala romba tetla baathika pattavanga manasil yeamatratha koduthathu ippo pathiu seiura thagavala eapadi mathavanga namba mudium pls frnds nalla yosichu paarunga ithanala namaku thevaiyaana unmaiyana thagaval namaku kidaikumnu neenga namburingala? Athu than varuthama eruku sy friends
ReplyDeleteCV mudithu age seniority LA same mark thavara vitta enaku change unda
ReplyDeleteஎன்ன நடந்தாலும் அனைவரும் அதை எற்க தான் வேண்டும்,
ReplyDeleteநிச்சயமாக...
DeleteCase may be dismissed
ReplyDeleteNo mr nagarajan case will be favour for above 90 advocates told already.
Deleteநாகா என்ன இப்படி கூறிவிட்டீர், நீங்கள் கூறுவது போல் நடக்கவும் வாய்ப்பு உண்டு,
ReplyDeleteகண்டிப்பாக அதையும் பார்ப்போம் நண்பரே...
Deleteடிஸ்மிஸ் ஆவது வழக்கா? அல்லது ???
ஏதோ ஒரு மாற்றம் வரும் அதையும் பார்க்க வேண்டும். அதையும் தாங்க வேண்டும்.
Deleteஏதோ ஒரு மாற்றம் வரும் அதையும் பார்க்க வேண்டும். அதையும் தாங்க வேண்டும்.
Deleteகண்டிப்பாக நண்பரே அதையும் சிறந்த முறையில் தாங்க வேண்டும்....
Deleteகண்டிப்பாக நண்பரே அதையும் சிறந்த முறையில் தாங்க வேண்டும்....
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteTo Mr nagarajan neengal kuruvathu pol sc tet case tallupadi seiyavum vaayppu undu
ReplyDeleteSC la thallupadi panna vaipe illai... Nalla mugantharam iruntha than case file pannuvanga
Deleteஉண்மை நண்பரே...
DeleteMugantharam irunthathal than cennai Cort eduthathu pinnar tet case tallupadi seithuvittathu
Deleteமகாராஸ்டிராவில் முஸ்லிம்களுக்கு வழங்கபட்ட 5% வேலை வாய்பு இட
Deleteஓதிக்கீட்டை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது ஆனால் இட
ஓதிக்கீட்டால் பணிக்கு சென்றவர்கள் பணியில் தொடரலாம் என கூறியுள்ளது
நடராசன் நண்பரே இன்னும் 3 தினங்களில் அனைத்தும் தெரிந்து விடும்
Deleteவழக்கு தள்ளுபடியா?
விவாதமா?
சமாதானமா?
சரண்டரா?
பார்ப்போம் விரைவில்.........
Above 90 vaayppu vanthal sontosam Anaal jobil ullavarkalai neekka solvathu vathani alikkerathu.
Deleteநீதிமன்றம் கையில் உள்ளது நண்பரே....
Deleteஉங்களை நீக்கவேண்டும் என்பது எங்கள் ஆசை இல்லை
Satheesh nanbare 2004 Appointment Bt Assistant in Tamil worked DGL district and ennudiua relativikka
DeleteGovernment job parkirarvarkalai cen percentage neekamudiathu but murikedaka certificate irundhal neekka mudium
Delete2004 TRBil state rank Tami teacher worked Reddiarchatram DGI district tamil teacher Associationil ullen
Deleteதிரு பாஸ்கர்,
Deleteவேலை வாய்ப்பு 5% இட ஒதுக்கீட்டிற்க்கும், மதிப்பெண்ணில் 5% தளர்வுக்கும் வித்தியாசம் உள்ளது.
Baskar etharkum kavalaipadavendam Bt Association sangalm ullathu
Deleteநீதிமன்ற உத்தரவில் யாரும் தலையிடமுடியாது நண்பரே பார்ப்போம்....
Deleteஉங்களின் சொந்தத்திற்க்காக ரெம்ப வருத்தபடுகிறீர்கள்....
Kantippaka parppom
Delete100% பார்ப்போம்....
Deleteஅப்புறம் ஏன் பணி நீக்கினால் வேதனை தரும் என்று கருத்து கூறியிருக்கிறீர்கள்???
உச்ச நீதிமன்றம் உங்கள் சொந்தத்தை பணி நீக்கினால் கூட உங்கள் BT சங்கத்தை வைத்து தடுக்கலாமே?????
Kantippaka neekamudiathu varum kaalankalil above 90 munnurimi kodupparkal ippatithan judgment varum
DeleteKantippaka jobil ullavarkalai neekka mudiathu neengal oru kalathil teacher Anaal sangalm patri therinthu kolveerkal
Deleteஎனது மாமா 2007 BRT Select State Rank
Deleteஎனது தங்கை 2012 டெட் தேர்ச்சி இருவரும் காஞ்சிபுரத்தில் பணி செய்கிறார்கள் சங்கம் பற்றியும் தெரியும் அதன் அதிகார வரம்பும் தெரியும்
எது எதற்க்கு முழுமையாக போராடுவார்கள் என்பதும் தெரியும் போராட்டத்தில் நியாயம் இருக்க வேண்டும் அவரவர் மனசாட்சிக்கு தெரியும்
உங்கள் சொந்தம் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்று இருந்தால் நீங்கள் என்னுடன் விவாதம் செய்ய தேவையில்லை
DeleteSatheesh ungakukku job venum athana pirachana wait pannunga case mudiyatum. Neengala ellathayum mudivu panna koodathu madurai caselayum ithan sonninga ... aana yaatuku palan. Ketta nethi ilai nayam ilangurathu. Sc layum illanuta angayum neethi illanu solvinga.... ungalukkunu iruntha nichayam ungalukku kidaikkum... ungakitta Yarum thatti parichukkala avangaluku vaippu kidaichathu payan petranga... ungalukum kidaicha vechukonga... athuvarai konjam porumaiya wait pannunga.... nallathu nadakkum athu ellorukkum nallatha nadakkattum
Deleteஹலோ நண்பரே எனக்கு பணி வேண்டும் என்று விவாதம் செய்ய வில்லை நீங்கள் ஒரு பொது மனிதனாக இருந்து பாருங்கள் யார் பக்கம் நியாயம் உள்ளது என்று தெரியும் உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் அரசு செய்தது சரியா?
DeleteSatheesh nanbare siru vayathil irundu sirappaga patithuirundal ippoluthu ennidam vivathika thavi illai
DeleteSatheesh nanbare jobil irundu neekka mudiathu. Sangalm niyathirku poradum
Deleteநானே தயாராக உள்ளேன் சதிஷ் நண்பரே என் மதிப்பெண் பற்றி பேசவது நாகரிகமாக உங்கள் பணியை மட்டும் பேசுங்கள் என்பணியை பாதுகாக்க எனக்கு தெரியும்
Deleteநடராசன் நண்பரே சிறு வயதில் இருந்து நன்றாக படித்தாலும் தற்போது சுமாராக படித்திருந்தால் கூட என்னுடன் விவாதம் செய்ய தேவையில்லை என்பதை மறக்க வேண்டாம்
Deleteபாஸ்கர் நண்பரே நான் நாகரீகமாக தான் பேசி கொண்டுஇருக்கிறேன் நாம் பதிவிட்ட கருத்துகளை மொத்தம் படித்து பாருங்கள் தங்களுக்கு அல்ல அனைவருக்கும் தெரியும் யாரையும் பதவி நீக்க வேண்டும் என்பது எங்கள் ஆசை இல்லை மீறி நீங்கள் எங்களை பற்றி தவறாக நினைத்து கொண்டால் அதை பற்றி கவலையும் இல்லை
கணினி ஆசிரியர்களுக்கும் சங்கம் இருந்ததது
DeleteSatheesh nanbare silar relaxation canditatesi neeka vendum enru Kurinrkal athanalthan ivvalovu comments kodutheen inimel time waste Panna virumbavillai. Ippoluthum nanraka patithuirundal paniel ullanar
Deleteஉங்கள் சொந்தம் சிறந்த முறையில் படித்து தேர்ச்சி பெற்று இருந்தால் நீங்கள் நேற்றிலிருந்து என்னுடன் விவாதம் செய்திருக்க மாட்டீர்கள் உங்களுடன் விவாதம் செய்ய எனக்கும் விருப்பம் இல்லை நீதிமன்றம் முடிவு பொறுத்து இருத்து பாருங்கள்
DeleteAda enna sir argue pannitu... Job kidaikathavanga 100 per sernthu case podurangana job kidachavanga 1000 per sernthu case poda matangala.. Ipo therrpu tanthuta pothuma.. Mel muraiyeedu maru seeraivu apdi ipdinu ilututu than pogum.. Oru hearing ku 1L nu kelvipatten... Vidunga pathukalam...
Deleteஇந்த மாதத்திற்க்குள் உச்ச நீதிமன்றம் உறுதியாக ஒரு சிறந்த தீர்ப்பை வழங்கிவிடும் அனைவரும் பொறுத்திருந்து பார்ப்போம்
Deleteஎங்கள் வழக்கு தள்ளுபடி ஆகும் என்று நீங்கள் கூறியதன் காரணமாகவே நான் விவாதம் செய்தேன் என்பதை மறக்க வேண்டாம்....
Paarthukalam...
DeleteVettai sir....unga velya edukka sollala... Engalukku velai than kekkurom... Athula ena ungaluku avlo kastam....
DeleteUngaluku velai pona kuda ivlo kasta pada mateenga pola engalukku ethum munurimai koduthuduvanga nu avlo kastam... Romba nalla enam sir..... Engalukku yar vaitherichalum venam velai kidaitha pothum....
DeletePrabakaran sir.... Ungaluku velai kidaicha enaku unmaiyileye romba santhosam than... Manasara solren kandipa adutu vara posting la ungaluku than munnurimai taranum... Ungaluku tathutu than next tet vaikanum...
DeleteBut job select aanavangala hurt panra mathiri comment panratha stop panita nalla irukum... All is well.. Thank you...
சதிஷ் நண்பரே உங்கள் சொந்தம் மதிப்பெண் பற்றி என கூறியுள்ளிர்கள் என் மதிப்பெண் பற்றி பேச உங்களுக்கு உரிமை கொடுத்தது யார் இது நாகரிகமா நீங்கள் பாதிக்கபட்டவர் எனில் நீதிமன்றம் சென்று பணி பெற்றுக்கொள்ளுங்கள் யாரும் தடுக்கவில்லை தனி மனிதர்களை பற்றி பேசாதீர்கள்
Deleteபாஸ்கர் நண்பரே முதலில் இருந்து என் கருத்தை படித்து பாருங்கள் நான் யாரை சொந்தம் என்று சொன்னேன் என்று புரியும் புரிந்து கொண்டு நாகரீகமாக பேச பழகுங்கள்
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteWhat about pallikudam website
ReplyDeleteNot working y
DeleteAny one talk about paper1 pls say some news
ReplyDeleteANBU THANGAM sir. EPA pgtrb exam varuthu pls reply
ReplyDeleteஅது ஏன் சார்,எந்த தகவல் மற்றும் விளக்கம் அளித்தாலும் அது paper2 சார்ந்ததாகவே உள்ளது.paper1 இல் தேர்ச்சி பெற்று பணிக்காக காது இருக்கும் எங்களை போன்ற நண்பர்களை கண்டு கொள்வதும் இல்லை.
ReplyDeletepaper2 நண்பர்களே வரும் காலங்களில் உங்களுக்கு எந்த தொலையும் இல்லை.ஒரு வேலை பாதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு பணி வழங்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என தீர்ப்பு வந்தாலும் உகளுக்கு அது நன்மையே. ஏன் என்றல் அடுத்த நியமனத்தில் வாய்ப்பு உள்ளது.
ஆனால் paper1 இல் பாதிக்கப்பட்ட எங்களுக்கு என்ன பதில்.இனி வரும் காலங்களில் புதிய பணி நியமனம் நடைபெறும் நிலை கடினமே என்ற நிலையில் எங்களை போன்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு என்றுதான் விடிவு காலம் வர போகிறது என தெரியவில்லை.
ஆனால் ஒன்று மட்டும் தெளிவு.paper1 ஒ paper2 ஒ...நம்முடைய இந்த நிலைக்கு காரணம் g.o 25 மற்றும் g.o 71 மட்டுமே என புலம்பி கொண்டு இருக்கிறோம்.இதவும் ஒரு காரணம்,அவ்வளவுதான்.
உண்மையான காரணம் கூறினால் சற்று ஏற்றுகொள்ள தயக்கம் என்றாலும் இதுதான் உண்மை நிலை.
இன்று மாணவர் சேர்கை குறைவு,அதனால் பணியிடம் குறைவு என்று நம் பணியிடத்தை குறைக்கிறது அரசு...
இதற்கு காரணமே அரசு பணி பெற்று விட்டோம்..கல்வி கற்று தந்தாலும் இல்லை என்றாலும் சம்பளம் வங்கி கணக்கில் மாதம் தவறாமல் சேர்ந்து விடும் என்ற எண்ணம் கொண்ட இழிவான எண்ணம் கொண்ட ஆசிரியர்களுமே...
ஒரு ஆசிரியர் தன்னுடைய கடமையை செய்தாலே அவருக்கு சிறந்த ஆசிரியர் விருது வழங்குகிறோம்.அப்படியானால் மற்ற ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் என தெரியவில்லை.நான் ஒட்டு மொத ஆசிரியரையும் குறை கூறவில்லை...
இதை படிக்கும் பணியில் உள்ள ஆசிரியருக்கு புரியும் உண்மை என்னவென்று?
75% மேல் உள்ள ஆசிரியர்கள் தங்களின் பொருளாதார நிலையை உயர்த்த வேண்டும் என்ற நிலையில் தான் பணி செய்கின்றனர்.தவறில்லை.அது அத்தியாவசியமே..ஆனால் அந்த சிந்தனையில் ஒரு கால் பங்கு மாணவர்களின் முன்னேற்றத்தில் கவலை கொள்ளுங்கள்.
ஏன் என்றால் நீ உருவாக்கும் சமுதாயத்திடம் தான் நாளை உன் தலைமுறை வாழபோகிறது. அது சுதந்திர வாழ்வா இல்லை அடிமை வாழ்வா என்பதை முடிவு செய்வதே இன்றைய அரசு பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர் மட்டுமே..
தவறு செய்தவன் வெளிப்படையாகவே கூற வேண்டியது இல்லை.ஆனால் அவன் தவறை உணர்ந்தாலே போதும்.அந்த நொடி முதல் உன் பயணம் தொடங்கும் தூய்மையான வெற்றி பயணமாக...
நன்று நண்பா.
ReplyDeleteGovernment exam was started +2 and 10th
ReplyDeleteChance is less for favour to above 90
Court advise the state government to change the rule in future
g
Government is service to public only
case strength overall 5000 person
but students strength court must be considered. ............
Iam central government staff
Im not techer
நன்றாக சொன்னீர்கள் நண்பரே...
DeleteSatheesh2234@gmail.com
unga cel numbr anupunga ji
Above 90 ku nallathu nadakamale pogattum.... Vidunga
ReplyDeletean sir epudi soldringa. 90 above la ungaluku enna pavam pannunam sir.
DeletePrabha sir 90 above than saranya ...
DeleteOru virakthila sollitanga ...
kasta patu pass pannathu waste agathu. summa time pass agama comment pandra perla kasta paduthathinga mathavanga manasa.
ReplyDeleteAbove 90 ku nallathu nadakum nu sonna palarukku vaitherichal padranga athan.... Na tet maths 101 weitage 69.07.. Ippa courier office la work pannuren
ReplyDeleteThis comment has been removed by the author.
Delete