மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு வாய்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 3, 2015

மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு வாய்ப்பு

டி.ஆர்.பி., சார்பில் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் நேரடி கணினி பயிற்றுனர் பணியிடங்களுக்கு பணி நியமனம் செய்யப்படவுள்ளது.இதற்காக
மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தகுதியுள்ளவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு மதுரை ஓ.சி.பி.எம்., மேல்நிலை பள்ளியில் ஏற்கனவே நடந்தது. இந்த வாய்ப்பை தவற விட்டவர்களுக்கு மார்ச் 3 மற்றும் 4ல் மீண்டும் நடக்கிறது. இது இறுதி வாய்ப்பாகும் என மதுரை முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

156 comments:

  1. தமிழக அரசு அனைத்து CEOஅலுவலகங்களிலும் 90 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்களின் விவரங்கள் மற்றும் தற்போதய காலிப்பணியிடங்களின் விவரங்கள் கோரியுள்ளதாக தகவல்

    ReplyDelete
    Replies
    1. இந்த தகவல் தவறு ஏனெனில் 90மதிப்பெண் மேல் எடுத்தவர்களின் முழு விவரமும் டி.ஆர்.பி.யிடம் தான் இருக்கும் சி.இ.ஒ ஆபிசில் இருக்காது மேலும் தற்போது பள்ளிகளில் மாணவர்களின் 1.9 கணக்கெடுப்பு நடைபெறுகிறது இதனால் ஓரளவு பணியிடம் அதிகரிக்கும் என்பதே உண்மை இதனை உறுதி செய்ய உங்கள் அருகாமையில் இருக்கும் உயர்நிலை,மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியரிடம் விசாரித்துப்பாருங்கள் உங்களுக்கெ உண்மை புலப்படும்....

      Delete
    2. Why not Mr Rajalingam????

      While all the CEO office have conducted the Certificate Verification, there may be a possibility of having data for above 90 candidates.

      Delete
    3. நண்பரே சான்றிதழ் சரிபார்ப்பு செய்த 90க்கு மேல் உள்ளவர்களின் பட்டியல் டி.ஆர்.பி.யின் வசம் ஒப்படைக்கப்படும் பின் பணியிடம் நிரப்ப வேண்டியிருந்தால் பள்ளிக்கல்வி,தொடக்கல்வி,உயர்கல்வி, அனைத்துமே அதற்கான பட்டியலை டி.ஆர்.பியிடமே கேட்கும்....

      மா.மு.கல்வி அலுவலத்தில் மாணவர் எண்ணிக்கை,ஆசிரியர் எண்ணிக்கை,உபரி ஆசிரியர் எண்ணிக்கை, டிரன்ஸ்பர் முன்னுரிமை காலிப்பணியிட விவரம் மட்டுஎ பள்ளிக்கல்வி,உய்ர்கல்வி,தொ.கல்வித்துறைகள் அனுகும்....

      ஆகவே உறுதியாக 90க்கு கேல் பெற்றவர்களின் பட்டியல் மா.மு.கல்வி அலுவலகத்தில் இருக்காது அரசும் கேட்காது அதற்கு முழுப்பொறுப்பு டி.ஆர்.பியே

      Delete
    4. Mr.Rajalingam now tamilnadu govt ask to CEO office the details about who are all now in job below and above 90 and how many vaccancies are available in current.

      Delete
    5. Ya correct. ....but mela ulla information changed.. .

      Delete
  2. Pgtrb ku m vacancy details solirukangala

    ReplyDelete
  3. வழக்கின் முடிவை பொறுத்து.......

    ReplyDelete
  4. Pgtrb ku second list vacancy solirukangala

    ReplyDelete
  5. Anbu raja sir intha news unmaya sir.....

    ReplyDelete
    Replies
    1. வரும் ஏப்ரல் மாதம் 90- மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களுக்கு உறுதியாக பணிநியமனம் உண்டு எனவே நண்பர்கள் அனைவருக்கும் கடவுள் கருனை காண்பித்துவிட்டார் நண்பர்களே......

      Delete
    2. 90 மதிப்பெண்
      பெற்ற அனைவருக்குமா?

      Delete
    3. இந்த வருடம் TET exam வராதா??

      Delete
    4. Romba thanks kumaraguru sir......

      Delete
    5. Mr .Chinna samy,No only affected candidate.

      Delete
    6. இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் குறித்து தங்களின் கருத்து.???????(எஸ்.சி) திரு.ஆல்பின்

      Delete
    7. Sir I don't know about that

      Delete
  6. Kumaraguru sir tetku solrengala trbku solrengala

    ReplyDelete
  7. குமரகுருசார் உண்மையா சார்

    ReplyDelete
    Replies
    1. உண்மையான செய்திதான் நண்பரே 2 வது லிஸ்ட் தயார் நிலையில் உள்ளது

      Delete
  8. Anybody pls reply trbka ilai tetku a

    ReplyDelete
  9. என்ன ஐயா இது உண்மையான தகவலா என்று நான் கேக்க மாட்டேன ம்ம்ம்ம் இதுவும் கடந்து போகும்

    ReplyDelete
    Replies
    1. மணிகண்டன் கல்பனா அவர்களே , இது கடந்து போகாது, உண்மையிலேயே நடக்கப்போகிறது, இதுதான் தற்போதுள்ள உண்மை.

      Delete
  10. Kumaraguru sir ethu namma life unmaithana illai aaruthala please tell me

    ReplyDelete
    Replies
    1. Thanks Mr. albin Jino sir, this news is 100% true. so no affliction above 90 candidates.

      Delete
    2. குமரகுரு நண்பரே அந்த இரண்டாவது பட்டியல் எவ்வளவு பேர் அடங்கியது என்பதை தெறியபடுத்தினால் நன்றாக இருக்கும்

      Delete
    3. குமரகுரு நண்பரே அந்த இரண்டாவது பட்டியல் எவ்வளவு பேர் அடங்கியது என்பதை தெறியபடுத்தினால் நன்றாக இருக்கும் அதை என்னுடைய mail idக்கு அனுப்பினாலும் மிக்க மகிழ்ச்சி நண்பரே

      Delete
    4. எவ்வளவு பேர் அடங்கிய பட்டியல் என்று தெளிவாக தெரியாது நண்பரே... தோராயமாக 4000- க்குள் இருக்கலாம்!

      Delete
    5. குமரகுரு நண்பரே!! தவறாக என்ன வேண்டாம் எனது சந்தேகத்தை தங்களிடம் கேட்கிறேன்,

      4000 பேருக்கான தேர்வு பட்டியல் தோராயமாக தயார் என்றால் பழைய பணி நியமனம் முறை தொடரும் என்பது தானா?

      இல்லை என்றால் எந்த முறையை அடிப்படையாக கொண்டு தயார் செய்திருக்க மூடியும்?

      Delete
    6. குமரகுரு நண்பரே!! தவறாக என்ன வேண்டாம் எனது சந்தேகத்தை தங்களிடம் கேட்கிறேன்,

      4000 பேருக்கான தேர்வு பட்டியல் தோராயமாக தயார் என்றால் பழைய பணி நியமனம் முறை தொடரும் என்பது தானா?

      இல்லை என்றால் எந்த முறையை அடிப்படையாக கொண்டு தயார் செய்திருக்க மூடியும்?

      Delete
    7. குமரகுரு நண்பரே!! தவறாக என்ன வேண்டாம் எனது சந்தேகத்தை தங்களிடம் கேட்கிறேன்,

      4000 பேருக்கான தேர்வு பட்டியல் தோராயமாக தயார் என்றால் பழைய பணி நியமனம் முறை தொடரும் என்பது தானா?

      இல்லை என்றால் எந்த முறையை அடிப்படையாக கொண்டு தயார் செய்திருக்க மூடியும்?

      Delete
  11. இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் குறித்து தங்களின் கருத்து.???????(எஸ்.சி) திரு.ஆல்பின்

    ReplyDelete
  12. All 90 and above ku illaya case pottavangulukum mattuma Mr.albino

    ReplyDelete
  13. Replies
    1. Below 90 Mark posting subject candidate

      Delete
    2. All ready appointment shall not be disturbed future appointed only. Eanru than sc judgment varum

      Delete
  14. good mor vijayakumar sir

    ReplyDelete
  15. this news true vijayakumar sir pls clear sir

    ReplyDelete
  16. alex sir this news ture sir pls clear to me sir pls

    ReplyDelete
    Replies
    1. Dear Mr Sathish,

      I am not clear about it. But as being seen the things happening advancement of SC case, I too have little bit hope regarding this.

      Delete
  17. Dear friends,
    Intha govta poruthavara ethu venalum epdi venalum final minuitela kuda marum. So roma excite or disappointement agama next exams like group 1,2,4 or next TET exams ku prepare pannunga. Namaku naraya choice iruku.
    1. Irukavanuku oru veedu ilathavanuku tamilnadu.
    2. Koora mela sotha pota 1000 kaka.

    ReplyDelete
  18. Thayavuseithu mela sonna maathiri Rajalingam valikaatuthalain peril, venkatesan enpavar manu anuppiya acknowledge paarthu neengalum athu maathiri thavari seithu vidatheega en anbukkuriya above 90 canditates.... neengale unga thalayil mannu alli pottukka solkiraargal yaarum yemanthu vidatheergal... aduthavana keduthu vaalvathai oru polappaga vaithirukkiraargal yaarum yemaraatheergal... bcz arasai kovapada vaikka soolchi seikirarga...
    1. srirangam electionla nitpathaga solli arasu nam meethu veruppai undaaka nammai thisai thiruppa paarthaanga..
    2.ivangale oru sangam vaithu naan thalaivan, naan porulaalar, ena paattam vaithu naam ellam sangathil irukkirom endru ivargale uruvaagi arasai melum kovapadavaikka sathi seiraanga...
    3.supreme court judgekku manu appuratha solli melum nammai thisai thiruppi nammku avapeyar vaanga periya sathithittam theetitaanga... yena coming 9th hearing varappo yetahvathu oruvagayil kulappi sumugamaga varakoodiya theerppai thatuthu nirutha ennenna sathi seiyanumo ella velaigalaium rajalingam seithu varukirarar...
    3.law and order teriyathavan manukodukka solli thoondividukiran....
    4.unmaiyagave rajalingam tet examula pass pannirukirara enbathu theriyathu.
    5.sattathin pin vilaivugal theriyamal supremecourt judgekke manu kodukka solraar, athaium silaper thangal mail id, thanthu manu anuppa download panni anuppa mail id tharukiraargal,
    6.oru nimidam yosikka maateengala? unmaiyalum case pottavanga ethanai peru? avanga ethumaathiri case pettision koduthirukkanga? namakuu eppadi therrpu kedaikkum enpathu patri theriyamal evano oru van manu anuppa sonnanaam, ivangalum anuppuraangalaam... enna kodumai...
    7.directaga sc judgekku manu koduppathu illegal thaan. athu theriyama avana nambi neenga manu kodukkatheenga...
    8.unmaiya solla pona namakku theerppu ingeye kedaikkaramaathiri irunthathu, ivargalin soolchiyal athu thaduthu nirithi namakku ethirmaraiyaga ivanganaalthaan vanthathu....
    9.sangathila aale illamal sangam vaithirukkumonu solranga ithaium nambaraanga
    10.ippo manu kodukkaravanga ithanai naal enge ponanga? yena coming 9th hearingla namakku paathgamaga amaiyathaan ivanga ippadi soolchi seiranga....
    11.rajalingathukitta phone panni keta yaaro enathu id um, enpeyaraium vaithu poduraanga athukku ithukku ethuvum sammatham illainu solraan...
    12suppose manu koduthathu oruvelai sc sentru adainthaal padhikkapatta namakku innum paathippu adigam agume thavire manuvaal namakku nallathu nadakkathu....
    13.thayavu seithu antha thappai yaarum seiyaatheenga.. appadi seithaal unga vidhiya antha aandavanalum kaapatramudiyathu.
    14. yenave rajalingathukkum, avanga seitha sollchi srirangathula electionla nitpathaga solli nammai thisai thiruppa seiya muyarchi seithathukkum, indru ippadi manu kodukka solli namakku thalayil mannu alli poda idea koduppathukkm uru thunaiyaga selpavargalukkum, above 90 edutha engal pondre sattathai mathipavargalukkum entha sammathamum illai yenave arasai kovapada vaippathe ivangalin velaiyaga irukkirathu enave andavanaium arasaium nambungal vetri nitchayam....

    ReplyDelete
    Replies
    1. நண்பர்களே மகாத்மா காந்தியை சுட்டு கொன்றவனுக்கும் சிலை வைக்க சொல்பவர்களும் உண்டு அது போல சிலரின் மடமையான விமர்சனங்களை நான் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை....

      யார் நல்லவன்,யார் சுயநலவாதி என்பது அனைவருக்கும் தெரிந்ததே.....

      எல்லோரும் படித்தவர்கள் தான் பகுத்தறிவு உள்ளவர்கள் தான் மனு அனுப்புங்கள் என்றோ அனுப்ப வேண்டாம் என்றோ யாரும் கூற தேவையில்லை.....

      மடமையாக அரசுக்கு ஜால்ரா போடுவதை நிறுத்திவிட்டு உங்களால் முடிந்ததை செய்யுங்கள்.....

      என்னால் முடிந்த முயற்சியை எடுக்கிறேன்.... நீதியின் கடைசி எல்லை வரை செல்வொம் என்பத மறக்க வேண்டாம் மேலும் உன்னை சார்ந்தவர்களின் என்னம் ஈடேறாது....


      வெல்வோம் வாழ்வோம்.....

      தயங்கியவன் வென்றதில்லை...
      வென்றவன் தயங்குவதில்லை...

      Delete
    2. Tharnam Thotrathu illai...
      Atharmam Ventrathum illai.....

      Ungala naanga Srirangam electionla namination pannasonnoma? enga perai yen kedukireenga?(above90)....
      singathai singathin kottaila santhikkaromunu Vasanam eluthi koduthoma?
      sangam sangamunu soreenga antha sangathila naanga membera irukkoma? ungalukku yaaru Thalaivar, Porulaalar pathavi koduthathu?
      Mr.Rajalingam neenga tetla paas pannirukeengalanu naeriya perukku theriyathu...

      Delete
    3. உங்கள் வினா சிறு பிள்ளைதனமா இருக்கு....என்னை தெரியாதுனு சொலர் முதல் ஆளு நீங்க தான்....

      மனு அனுப்புறது உங்க வேலைக்கு ஆப்பு வந்துரும்னா பயப்புடுர தம்பி....

      Delete
    4. Intha video paru thampi naan yarunu therium ....

      Watch "Graduate Teachers Arrested in D.P.I. at Chennai -…" on YouTube - Graduate Teachers Arrested in D.P.I. at Chennai -…: http://youtu.be/taz69WROd44

      Delete
    5. Mr Ravi neenga yarune inga niraya perukku theriyala....

      Ungalukku pathil eluthura time than enaku weste...

      Summa comments poottuta periya aalaka maara mudiyaathu.....

      Yar yar eppadinu matra friendsukku therium....

      Delete
    6. neradiya paarthavanukku video paarkkavendiyathu illai... envelaikku aappu vanthirumunu solrathaan sirupillaithanama irukku.... engaludaiye velaikku ulai vaikka nenaikkum nee ellam ennai thambinu solre..... unnakkum naalu peru jaalraa pnaratha paarthaathaan romba sirippu sirippaaaaaaaaaaa varuthu annnnnnnnaaaaaaaaaaaa....

      Delete
    7. ரவி அவர்களே உங்களின் ஆங்கிலம் சூப்பர். அடுத்த வருடம் 10, 12 - ஆம் வகுப்பிற்கு பாடமாக வைத்து விடலாம்.

      Delete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. குமரகுரு ஐயா எப்படி என்று சற்று விளக்கவும்

    ReplyDelete
  21. Pg trb ku second list chance irrukka sir.

    ReplyDelete
  22. 2010 cv muditha teacher's ku vaippu ullatha kumarakuru sir

    ReplyDelete
  23. KUMARAGURU SIR SC THEERPPAAL ABOVE 90 ETUTHTHU PANIYIL ULLAVARKALUKKU PAATHIPPU ULLATH? PLZ THELIVUPATUTHTHAVUM.

    ReplyDelete
  24. you can fight against government via good manners. not by threatening like consuming poison .

    ReplyDelete
  25. no disturbance for those who appointed already it was the statement given by judge in Madurai. surely judges in SC will consider that statement. court can't give order to the government but they can given direction.
    BUT THIS IS VERY USEFUL SITE DON'T MISUSE IT BY GIVING EACH OF YOUR OWN. ASSUMPTION.
    LET THE GOVERNMENT DECIDE WITH THE GUIDELINES OF SUPREME COURT

    ReplyDelete
  26. no disturbance for those who appointed already it was the statement given by judge in Madurai. surely judges in SC will consider that statement. court can't give order to the government but they can given direction.
    BUT THIS IS VERY USEFUL SITE DON'T MISUSE IT BY GIVING EACH OF YOUR OWN. ASSUMPTION.
    LET THE GOVERNMENT DECIDE WITH THE GUIDELINES OF SUPREME COURT

    ReplyDelete
  27. Dear Friends.... thevai illamal manu koduppatho, commends pannuvatho vendam... directa sc judgekku manukoduppathu oruvagayil kutram thaan... Namathu Arasu andre namakku nallathoru mudivu solvathaga irunthathu... sila suyanalavaathigalin thevaiyatra seyalaal arasai kovapadavaithu, thevaiyatra seyalaal namakku padhakamaga mudinthu intru supremecourt varai sendru vittathu... ini yarudaiya solpadium nadakkathu... antha andavanalum, Namathu Arasu alitha Pathilaalum, supremecourt Neethi Thevanal Namakku Naala Theerppu Kedaikkum... wait and ccccccccc....

    ReplyDelete
    Replies
    1. thank you Mr. sathiesh sir... rendu naala pallikudam.blogspot websitla sc judgekku manu kodunga, manukodunganu solli thavarana seyal seiraanga... yen appadi pannanum.. directa manu poduvathu sattapadi thavarana seyal... ithanala namakku paathagama kooda amaiyalaam....

      Delete
  28. Plz ennathan nadakuthu onnumea puriyala. Plz yaravathu theliva sollunka above 90 ku epo than nallathu nadakum? I am paper 1. Wei 73.

    ReplyDelete
  29. Plz ennathan nadakuthu onnumea puriyala. Plz yaravathu theliva sollunka above 90 ku epo than nallathu nadakum? I am paper 1. Wei 73.

    ReplyDelete
  30. அட ரவி தம்பி நீ என்னதான் பேரை மாத்திட்டு வந்தாலும் உன் உண்மையான பெயர் மெயில் ஐடி என்னோட வெப்சைட்டுல பதிஞ்சுரும்....இனிமேல் புது மெயில் ஐடி உருவாக்கி கமென்ட் போடு கண்ணா..

    ReplyDelete
    Replies
    1. unmaiya solpavanukku perai maatha vendiya avasiyam illai.... first unnudaiya websita kaapathiko.... nalla msg koduthu nalla pillainu per vaangu... aduthavan polappula mannapodathe.... nee ellam chinnapaiyan enna thambinu solre..... engalukku ulaivaikka ennenna vali irukko ellam valium use pannu unnale onnum seiyamudiyathu... yena arasum, andavanum amaitha thani vali irukku, engalukku thannikaata ninaikathe... kadaisila nee kudikka oru sottu thanneer kooda kedaikkathu...

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  31. அப்படி பணி நியமனம் என்றால் வெய்டேஜ் மற்றும் 5% மதிப்பெண் தளர்வு பற்றிய வழக்கின் நிலை இந்த பணி நியமனத்திற்கு பொருந்தாத?

    ReplyDelete
    Replies
    1. Konjam porumaiya irundhudhan paarkanum brother.ovvoru kalvi valaithalathilum nirayai judges irukanga

      Delete
    2. appadi illa madam... neenga solliyo? naan solliyo? nadakkathu, amaithiya poittu irukkirappo yen? manu kodu atha kodunu confuse pannanum..

      Delete
    3. Dear Mr Arul Muthusamy,

      Weightage and 5% மதிப்பெண் தளர்வு வழக்குகளின் உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு பிறகு தான், அடுத்த பணிநியமனத்தை தொடங்குவார்கள். இதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை.

      Delete
    4. Me and vijayakumar was already shared the matter through this website

      Delete
    5. Yes Alex sir, what you say that is 100% correct then why all are discuss this matter i don't know, so only i ask for the above comments..,

      Delete
    6. Dear Mr Arul Muthusamy

      All we people have presumed that the Case in SC would be concluded with in this month. As per the SC guidelines, TRB would start the next recruitment process immediately. OK. Let them be in positive thought.

      Delete
  32. நான் ஓன்றும் தவறாக கேட்க வில்லை ஏப்ரல் என்பது தேர்வு நடைபெறும் நேரம் மே மாதம் முழுவதும் விடுமுறை அதன் பின் பணி மாற்றம் போன்ற வேலைகள் இருக்கின்றன அப்படி இருக்கும் போது எப்படி பணி நியமனம் வழங்குவார்கள்?

    ReplyDelete
  33. நான் ஓன்றும் தவறாக கேட்க வில்லை ஏப்ரல் என்பது தேர்வு நடைபெறும் நேரம் மே மாதம் முழுவதும் விடுமுறை அதன் பின் பணி மாற்றம் போன்ற வேலைகள் இருக்கின்றன அப்படி இருக்கும் போது எப்படி பணி நியமனம் வழங்குவார்கள்?

    ReplyDelete
  34. Dear Friends.... thevai illamal manu koduppatho, commends pannuvatho vendam... directa sc judgekku manukoduppathu oruvagayil kutram thaan... Namathu Arasu andre namakku nallathoru mudivu solvathaga irunthathu... sila suyanalavaathigalin thevaiyatra seyalaal arasai kovapadavaithu, thevaiyatra seyalaal namakku padhakamaga mudinthu intru supremecourt varai sendru vittathu... ini yarudaiya solpadium nadakkathu... antha andavanalum, Namathu Arasu alitha Pathilaalum, supremecourt Neethi Thevanal Namakku Naala Theerppu Kedaikkum... wait and ccccccccc....

    ReplyDelete
  35. Dai ravi vunuku enda eriyuthu summa velaya paru da

    ReplyDelete
    Replies
    1. nee yaruda ennai dainu solrathukku? unnudaiya nanmaikku thaanda sollittu irukken... directa manu koduppathu evvalavu periya thavarunu theriyatha nee ellam ennai dainu solra? un velaiya nee olunga paaru....

      Delete
  36. appo march 9 th supreme court theerppu vanthal................
    already appointed problem or illiya enbathu therimuahhhhhhhhhhh

    ReplyDelete
  37. Replies
    1. ellorum amaithiya irungonuthaan solren.. manu kodu atha kodunu nonthupona manasai marupadium nogavaikka vendamunuthaan solren.... arasum namakku nalla vali amaithu kodukkathaan mudivu panni padhil manu koduthurukkiraanga, theerpum nalla padiyaathan yaarukkum padhippu illamal thaan varum appuram yen nammi kulappividanum........

      Delete
    2. Letter sent to the judge is not a offence. It is acceptable by law. If you have any doubt please discuss with advocate.

      Delete
    3. No. Once judge punished an applicant. You cannot communicate with a judge. Ijhave seen that in a news paper.

      Delete
  38. இந்த அரச இன்னுமா நம்பூரீங்க

    ReplyDelete
    Replies
    1. நம்பி தான் ஆகணும்

      Delete
    2. நம்பி தான் ஆகணும்

      Delete
    3. Mr.Sakthivel sir,
      Ka.Ka.Ka.Po..

      Delete
  39. மஞ்சு அம்மையார் கூருவது போல் நீதிபதிகள் அதிகம்

    ReplyDelete
    Replies
    1. yes, neengalunthaan neethipathi.... unga karuthukku maatru karuthu varappo athu thavarunu sutti kaatrappo antha idathula neengalunthaan neethipathi

      Delete
    2. Petitioner Ku matum job varuma or common judgement ah albin sir

      Delete
  40. Albin sir common judgement varuma or petitioner Ku matum varuma sir

    ReplyDelete
  41. Dear friends,what about ADWS case?pls share the comments.... Paper 1.....

    ReplyDelete
  42. Albin sir common judgement varuma or petitioner Ku matum varuma sir

    ReplyDelete
  43. Vijay kumar sir please case detail sollunga.

    ReplyDelete
  44. ravi un velaye paru yen ipady mathavanga life hey kedukar

    ReplyDelete
  45. அரசுக்கு சாதகமதான் கோர்ட் order வரும். உடனடி தேர்வு appointment. நன்றாக ஏமாற்றும் அரசும். அரசு அதிகாரிகளும்

    ReplyDelete
    Replies
    1. ராஜாராம் நண்பரே...

      வழக்கு வருவது சென்னை உயர்நீதிமன்றம் அல்ல

      டெல்லி உச்ச நீதிமன்றம்

      பொறுத்திருந்து பாருங்கள்....

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Don't worry sathish sir relaxation selected terminated by supreme court we will join that vacancies.

      Delete
    4. My mark is 90 any chance for me sathish sir??

      Delete
    5. Relaxation candidata terminate Panna mudiathu ungal jobkku governmentai kelungal Keduvaan kedu ninaippavan to

      Delete
  46. Cen percentage correct rajaram sir

    ReplyDelete
  47. March 11,12 may pg counseling

    ReplyDelete
  48. மார்ச் 11, 12 la pg counseling வரக்குடிய வாய்ப்பு உள்ளது இது இன்றய தகவல்

    ReplyDelete
    Replies
    1. sir epdi solreeanga...any news.... transfer counsceling ku piragudanu pesikaranga ...

      Delete
    2. sir epdi solreeanga...any news.... transfer counsceling ku piragudanu pesikaranga ...

      Delete
  49. மேலும் BT's appointment போட்டபின்பு தான் next within 15 day tntet will be come

    ReplyDelete
  50. Polytechnic Trb will announce this month...

    ReplyDelete
  51. Satheish kumar.... What do u mean by pg counselling... Is it pg trb counselling...?

    ReplyDelete
  52. My friend geetha ... where are you ? Please

    contact me....

    ReplyDelete
  53. friends, i need special teacher (PET) syllabus, pls

    ReplyDelete
    Replies
    1. Pls refer the following page


      http://alleducationnewsonline.blogspot.in/search/label/SYLLABUS%20FOR%20SPECIAL%20TEACHERS

      Delete
  54. Is there any possibilities of PG additional list after PG counselling on March 11 and 12? Please Reply

    ReplyDelete
  55. kandipa case 90 above candidates ku sathakamathan varum frnds nalathey nadakum

    ReplyDelete
  56. Pgtrb second list varuma pls reply

    ReplyDelete
    Replies
    1. Sir give ur mobile number me also waiting sir...8344004313

      Delete
  57. SIR PG TRB 2013-14 2014-15 2LIST VARUMA REPLY

    ReplyDelete
  58. Rps.sir pgtrb exam varutha intha year

    ReplyDelete
  59. 900 vacancy upgrade school add panitengala pona examla

    ReplyDelete
  60. Mr sathish kumar sir PG 2nd list varuma pl reply

    ReplyDelete
  61. Mr.sathish kumar give your mobile no pl

    ReplyDelete
  62. Pg trb 2015 ku varuma ?, aappo ????

    ReplyDelete
  63. My mark is 108 second list pgtrb ku varuma

    ReplyDelete
  64. we want judgement not appoinment.wt or not wt . Rlx or not Rlx .

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி