ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில்கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2013ம் ஆண்டு வெளியான அறிவிப்பின்படி கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல் படும் கல்லூரிகளில் புதியதாக உதவிப் பேராசிரியர்களை நியமிக்க சான்று சரிபார்ப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2013ம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட்டது.
பின்னர் எம்.பில் படித்தவர்களிடம் விவரங்கள் பெற வேண்டி கடந்த ஆண்டு ஜூலை மாதம் சிறப்பு முகாம்களை யும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. இதையடுத்து உதவிப் பேராசிரியர்களுக்கான தகுதியான பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் தயாரித்துள்ளது. வணிகவியல்(கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்), வணிகவியல்(ஐபி), கம்ப்யூட்டர் டெக்னாலஜி ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 25ம் தேதி நேர்காணல் நடக்கிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி