தொடக்க கல்வித்துறை அதிரடி உபரி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக சமர்ப்பிக்க உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 13, 2015

தொடக்க கல்வித்துறை அதிரடி உபரி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக சமர்ப்பிக்க உத்தரவு.


தொடக்க கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், அரசு தொடக்கப் பள்ளிகள் ஆகியவற்றில் ஆசிரியர் &மாணவர் விகிதாச்சாரப்படி, அதிகமாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடனடியாக தொடக்க கல்வி இயக்குநர் பொதுத்தொகுப்புக்கு சரண் செய்ய வேண்டும்.

இதற்கான படிவங்களில் பணியிடத்தின் பெயர், இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியரா, எந்த பாடம் எடுக்கிறார், எந்த பள்ளியில் பணியாற்றுகிறார், பணி அனுமதி வழங்கப்பட்ட அரசாணை எண் மற்றும் நாள் ஆகிய விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். சரண் செய்யப்பட்ட பணியிடங்களை எக்காரணம் கொண்டும் காலிப் பணியிடங்களில் காட்டக் கூடாது.மேற்கண்ட பணியிடங்கள் ஒப்படைப்பு செய்யப்பட்ட விவரங்களை தொடக்க கல்வி அலுவலர்களிடம் இருந்து பெற்று மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் வைத்துக் கொள்ள வேண்டும். இதுதொடர்பாக, ஏதாவது குறைகள் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள், அவர் சார்ந்த அலுவலர்களே பொறுப்பாவார்கள்.

35 comments:

  1. dear kalviseithi innikku adw case varum endru post panneengale

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  2. 74.3 wetg edutha sakthivel avargale adutha 2015-16 pani niyamanathil munnurimai kelungal.....or engalukku pani valangivittu adutha TET vaiyungal..endru kural kodu nanbare...atha vittuttu...

    ReplyDelete
  3. Adws case ethir parthu kondirukkum en anaithu sakothara sakotharikalukkum en anbin vaalthukkal...indru nam anaivarukkum kadavul kirubaiyal nallathe nadakkum..

    ReplyDelete
  4. Ramar&sudaimani case inaal October 10 lu runthu 6 maathamaaga migavum kastappattukkondu irukkirom...

    ReplyDelete
  5. Valkaiyil emaatram varalaam...anaal emaatram mattume innum engal valkaiyil thodarnthuvarugirathu...

    ReplyDelete
  6. PG trb(2013-14 & 2014-15) DSE counselling eppa sir?

    ReplyDelete
  7. 90 & above ku Job kidaikuma p 2 (physics)

    ReplyDelete
  8. எல்லோரும் 90+ வேலை கிடைக்குமா என்று கேட்கின்றனர் ஆனால் யாருமே வெய்டேஜ் நீக்கபடுமா என்று யாரும் கேட்பதில்லை?

    ReplyDelete
  9. எல்லோரும் 90+ வேலை கிடைக்குமா என்று கேட்கின்றனர் ஆனால் யாருமே வெய்டேஜ் நீக்கபடுமா என்று யாரும் கேட்பதில்லை?

    ReplyDelete
  10. 90 + ku job kidaithal weightage cancel yenrudane meaning

    ReplyDelete
  11. தாள் 1 ல் 90 மேல் எடுத்தவர்கள் 13000பேர் உள்ளனர் அனைவருக்கும் பணி எவ்வாறு கிடைக்கும்

    ReplyDelete
    Replies
    1. Paper 1 il 82 to 89 eduthavargal paniyil ullargaley

      Delete
    2. Paper 1 il 82 to 89 eduthavargal paniyil ullargaley

      Delete
  12. May b weidhtag will b cancelled on comming tet xams......

    ReplyDelete
  13. பள்ளிக்கூடம் வலைதளம் பாருங்கள்

    ReplyDelete
  14. பள்ளிக்கூடம் வலைதளம் பாருங்கள்

    ReplyDelete
  15. Tet case ennachu? Today case varalaiya? Eilla sg varalaiya?

    ReplyDelete
  16. Ag varalayaam...so monday hrearing

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. Sry Arun ramya wts ur weightage am also physics

    ReplyDelete
  20. என் சோக கதை. 2013Pg trb 98mark. 2015 pg trb 98+1.இரண்டு முறையும் Cv முடித்தேன். ஆனால் பணி கிடைக்க வில்லை. Bc. மாற்றுத்திறனாளி. Ortho. Economics. எனக்கு ஏதேனும் வாய்ப்பு இருக்கா...

    ReplyDelete
  21. 98 என்றால் வாய்ப்பு உண்டு.
    நீங்கள் மதிப்பெண்ணை தவறாக கூறுகிறீர்கள்.
    சரியாக சொல்லுங்கள்.
    PG Economics

    ReplyDelete
  22. Kumar sir 100 வரை கிடைத்தது. 1 Markla Miss panten. Ph-9791486802

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி