தொடக்க கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், அரசு தொடக்கப் பள்ளிகள் ஆகியவற்றில் ஆசிரியர் &மாணவர் விகிதாச்சாரப்படி, அதிகமாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடனடியாக தொடக்க கல்வி இயக்குநர் பொதுத்தொகுப்புக்கு சரண் செய்ய வேண்டும்.
இதற்கான படிவங்களில் பணியிடத்தின் பெயர், இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியரா, எந்த பாடம் எடுக்கிறார், எந்த பள்ளியில் பணியாற்றுகிறார், பணி அனுமதி வழங்கப்பட்ட அரசாணை எண் மற்றும் நாள் ஆகிய விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். சரண் செய்யப்பட்ட பணியிடங்களை எக்காரணம் கொண்டும் காலிப் பணியிடங்களில் காட்டக் கூடாது.மேற்கண்ட பணியிடங்கள் ஒப்படைப்பு செய்யப்பட்ட விவரங்களை தொடக்க கல்வி அலுவலர்களிடம் இருந்து பெற்று மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் வைத்துக் கொள்ள வேண்டும். இதுதொடர்பாக, ஏதாவது குறைகள் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள், அவர் சார்ந்த அலுவலர்களே பொறுப்பாவார்கள்.
dear kalviseithi innikku adw case varum endru post panneengale
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteGood morning to all...
ReplyDelete74.3 wetg edutha sakthivel avargale adutha 2015-16 pani niyamanathil munnurimai kelungal.....or engalukku pani valangivittu adutha TET vaiyungal..endru kural kodu nanbare...atha vittuttu...
ReplyDeleteEnnai pola gooh need to welfare school
DeleteAdws case ethir parthu kondirukkum en anaithu sakothara sakotharikalukkum en anbin vaalthukkal...indru nam anaivarukkum kadavul kirubaiyal nallathe nadakkum..
ReplyDeleteNandri mr.Ramesh raj sir
ReplyDeleteThank u Mr.Senthil Kumar sir...
DeleteRamar&sudaimani case inaal October 10 lu runthu 6 maathamaaga migavum kastappattukkondu irukkirom...
ReplyDeleteValkaiyil emaatram varalaam...anaal emaatram mattume innum engal valkaiyil thodarnthuvarugirathu...
ReplyDeleteThank u ramesh
ReplyDeleteThank u Mr.andhianshi sir..
DeletePG trb(2013-14 & 2014-15) DSE counselling eppa sir?
ReplyDeleteI think ,after general counselling, wait.
DeleteThank you sir.
Delete90 & above ku Job kidaikuma p 2 (physics)
ReplyDeleteஎல்லோரும் 90+ வேலை கிடைக்குமா என்று கேட்கின்றனர் ஆனால் யாருமே வெய்டேஜ் நீக்கபடுமா என்று யாரும் கேட்பதில்லை?
ReplyDeleteஎல்லோரும் 90+ வேலை கிடைக்குமா என்று கேட்கின்றனர் ஆனால் யாருமே வெய்டேஜ் நீக்கபடுமா என்று யாரும் கேட்பதில்லை?
ReplyDelete90 + ku job kidaithal weightage cancel yenrudane meaning
ReplyDeleteதாள் 1 ல் 90 மேல் எடுத்தவர்கள் 13000பேர் உள்ளனர் அனைவருக்கும் பணி எவ்வாறு கிடைக்கும்
ReplyDeletePaper 1 il 82 to 89 eduthavargal paniyil ullargaley
DeletePaper 1 il 82 to 89 eduthavargal paniyil ullargaley
DeleteMay b weidhtag will b cancelled on comming tet xams......
ReplyDeleteTet case ennachu frnds?
ReplyDeleteபள்ளிக்கூடம் வலைதளம் பாருங்கள்
ReplyDeleteபள்ளிக்கூடம் வலைதளம் பாருங்கள்
ReplyDeleteTet case ennachu? Today case varalaiya? Eilla sg varalaiya?
ReplyDeleteAg varalayaam...so monday hrearing
ReplyDeleteEnna kodumai sir ithu...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteSry Arun ramya wts ur weightage am also physics
ReplyDeleteஎன் சோக கதை. 2013Pg trb 98mark. 2015 pg trb 98+1.இரண்டு முறையும் Cv முடித்தேன். ஆனால் பணி கிடைக்க வில்லை. Bc. மாற்றுத்திறனாளி. Ortho. Economics. எனக்கு ஏதேனும் வாய்ப்பு இருக்கா...
ReplyDelete98 என்றால் வாய்ப்பு உண்டு.
ReplyDeleteநீங்கள் மதிப்பெண்ணை தவறாக கூறுகிறீர்கள்.
சரியாக சொல்லுங்கள்.
PG Economics
Kumar sir 100 வரை கிடைத்தது. 1 Markla Miss panten. Ph-9791486802
ReplyDelete