பணி நியமனம் தொடர்பான உத்தரவுகள் முறையாகப் பின்பற்றப்படும்: அரசு உறுதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 31, 2015

பணி நியமனம் தொடர்பான உத்தரவுகள் முறையாகப் பின்பற்றப்படும்: அரசு உறுதி

பணி நியமனங்கள் தொடர்பாக பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் எதிர்காலத்தில் முறையாக பின்பற்றப்படும் என்று அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்தார்.


மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வு ஆணையத்தின் செயலர் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியதாலும், அவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழகத்தில் 3,484 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக கடந்த 2010-இல் அரசு விளம்பரம் வெளியிட்டது. இதற்கான தேர்வு முடிவுகள் 2011-ஆம் ஆண்டு ஜூலையில் வெளியானது. இதில், சிலரின் பெயர்கள் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டன.

இதனிடையே, மீண்டும் 2012-13-இல் விளம்பரம் வெளியானது. இதனால், காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்கள் வழக்குத் தொடர்ந்தனர். இதற்கு, அவர்களை நியமனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இந்த நிலையில், பணியிடத்தில் நிரப்புவதற்கு தனது பெயரை இதுவரை அழைக்கவில்லை எனவும், நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றவில்லை எனவும் ராமன் என்பவர் டி.என்.பி.எஸ்.சி. செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். இதற்கிடையில், அவரை பணி நியமனம் செய்து உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி எஸ்.நாகமுத்து முன்பு நடந்தது. விசாரணையின் போது, மனுதாரருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுவிட்டதாகவும், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அரசு தரப்பில் கோரப்பட்டது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

பணி நியமனம் தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் பின்பற்றத் தவறுகிறது. இது போன்று பல முறை நடைபெற்றுள்ளது. இவ்வாறு உத்தரவுகளை பின்பற்றாததால்தான் நீதிமன்றத்தில் வழக்குகள் அதிகமாகின்றன. மனுதாரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரவில்லையெனில் உயர் நீதிமன்ற உத்தரவை டி.என்.பி.ஸ்.சி. முழுமையாக நிறைவேற்றி இருக்காது. நீதிமன்ற உத்தரவுகள், விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றுவதாக அரசு தலைமை வழக்குரைஞர் உறுதி அளித்துள்ளார். மேலும், எதிர்காலத்தில் இது போன்று நடைபெறாது எனவும், நிபந்தனையற்ற மன்னிப்பையும் டி.என்.பி.எஸ்.சி. செயலர் கோரியுள்ளார்.

இதேபோன்று மீண்டும் நடைபெறாது என நீதிமன்றம் நம்புகிறது. கருணை அடிப்படையில் அவரது மன்னிப்பை ஏற்று இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என நீதிபதி உத்தரவில் தெரிவித்தார்.

75 comments:

  1. Replies
    1. திரு.அலெக்ஸ் சார், திரு. விஜயகுமார் அவர்கள் நேற்று பதிவிட்ட கமண்ட் என்ன சொன்னார்.

      ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்கு தமிழக அரசு பதில் மனு இன்று அல்லது நாளை மனுதாரர் வக்கீலிடம் தருவதாக போட்டு இருந்தார்.

      உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு செய்தார்களா? மனுதாரர் வக்கீலிடம் அதனை தந்து விட்டார்களா?

      தெரிந்தால் பதிவிடுங்கள் ..........

      Delete
    2. Waiting for Mr Vijayakumar information??

      Delete
  2. Bc and mbc welfar school tamilnadula evlo irukunu yarkadhum therincha solunga

    ReplyDelete
    Replies
    1. Welfare schools r more than 500 in tamilnadu...... ippo pg ku neraya vacany iruku..... i gt appointd by tet exam..... n bc nd mbc welfare skuls.... those r nly n dindigul. Theni nd madurai.......

      Delete
    2. Oh thank u mem. Ipo pg la cv poitu mitcham ullavangala welfare listla edupangala mem. Detail therincha solunga.

      Delete
    3. Ther r more than 500 schools n tamil nadu..... under bc nd mbc department....

      Delete
    4. Chance iruku. Vacancy create agudhu. 11, 12 th ku new group start panranga..... so chances are bright....bt one draw back... palli kalvi thurai ku mara mudiyadhu.... romba kastam...

      Delete
    5. Gayathri mam ela yearum welfare list kupiduvangala adhum ela subjectkum kupiduvangala englishku edhavadhu chance eruka.

      Delete
    6. Kandipa iruku. Eng, phy, che, economics, botany, zoo, histryku potrukanga previous yr.

      Delete
    7. Eng ku 100% chance.... 11,12 th la eng is a common sub for all groups.... wel dept la group increase panna poranga.....so chances r bright pls wait....it taks tme

      Delete
    8. Thank u mam.endha yearum kandipa poduvangala more over nan oc enaku chances erukuma nan cv atten panni seniorityla miss paniten therincha solungha

      Delete
    9. Ela comunity kalandhu than mem potrukanga. Pls see previous yr welfar list. Eng, phy, che ku nerayaper eduthrukanga. Oc valakampola welfarla gt turn la varudhu

      Delete
    10. HARDWRK SIR COMMERCE PODUVANGALA SIR

      Delete
    11. Pg assistant for welfar schl selection list 2012-13 ipdi edhadhum potuparunga veni mem. Na apdithan andha list fulam download panen.

      Delete
    12. Veni mam..... for u r information i too belong to oc category.... tat s y i didi nt get my name in the first list i.e. in pallikalvi thurai.... my weightage s high when compared wid others in that ..... ther are so many chances for u.... becoz adw dept... bc and mbc welfare dept..... corporation skuls..... chennai nd cbe..... wait and pray god......

      Delete
    13. Thank u mam nambikai tharamari information kuduthadhuku. Unghaluku * potavanghala pathi edhavdhu information theriyuma .they r eligible r not.therincha solungha

      Delete
    14. Enaku adha pathi onnum therila.... therinja solren.....

      Delete
  3. TET - 2013 PASS PEOPLE, DON'T LOOSE YOUR HOPE, BECAUSE WE ARE TEACHERS, WE WILL BECOME GOVERNMENT TEACHER....

    ReplyDelete
    Replies
    1. Ethu varaikum nambi nambi than sir veena porom...

      Delete
    2. Mr. Prabhakaran Sir, tomorrow we will alive in the world its one of the hope, the same hope in your career.

      Delete
  4. Entha list varathunu sonenga hardwrk sir...ipa welfare list solrenga...June or July conform pgtrb exam varumam....

    ReplyDelete
  5. Welfar list poduvangala sabari sir. Jun or july la xam kandipa varunu epdi therium

    ReplyDelete
  6. Pg next exam eppo sir conforma yarukavathu theriyuma syllabus maruthunu sola gale at hu eduku pg ka plz therinja sollunga

    ReplyDelete
  7. Exam varum syllabus maruthanu therila...welfare list la puthusa cv ku kupduvangala ila cv poi reject anavangala kupduvangala.....

    ReplyDelete
  8. Welfare list epdi poduvanga pa.....hardwrk sir entha list varathunu sonega.3000 vacancy ku trb exam. Varuthunu epdi sonega....

    ReplyDelete
  9. Welfare list ela varusamum kupiduvangha? Edha varusam kupidurangala?

    ReplyDelete
  10. Pona time botany ku welfare list la 8 post thanam....ipa 2 list varuma.....

    ReplyDelete
  11. * pota candidates pathi yarukavadhu edhavadhu theriyuma . They r eligible r not appointment aetanghala elaya.if any one knows update.english candidate * potavangha appointment order vangirukengala

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. Gayathri mam welfare school pona pallikalviku maralam.bc/mbc dept pona 1 yearla maralam g.o pass ayiduchu. Adw dept pona 4 yrla maralam madam

    ReplyDelete
    Replies
    1. Go no. Pls. Mam. 10 வருடமா மாற முடியாத தவிக்கிறோம்.

      Delete
    2. Go no. Pls. Mam. 10 வருடமா மாற முடியாத தவிக்கிறோம்.

      Delete
    3. There are 106 persons already gt transfered to palli kalvi thurai....they fought continuously and got g.o tat g.o s applicable only for them...... it is said so....we need to fight again nd spend a lot for that......

      Delete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. சார் அரசு உதவி பெ ரும் பள்ளியில் எனக்கு ஒரு வாய்ப்பு உள்ளது அந்த வேலைக் கு பேனாள் அரசு வேலை வந்தால் பேக முடியுமா tet mark 94 whitage 64.20; 0.19 mark LA enoda chance poiduche sc maths subject therenthavargal zolugal

    ReplyDelete
    Replies
    1. Send ur mobile no.... prabhasirkali@gmail.com

      Delete
    2. Na maths bc missing .07 yosichuttu iruken

      Delete
    3. Friends dont go any aided schools.
      90 above candidates can get job.
      don't waste ur money.
      Many aided schools need tet pass candidates. If any body join there that should not return money. Only few days more for SC case result .

      Delete
    4. Mr.கலையரசன் நீங்கள் முதலில் அந்த அரசு உதவிபெறும் பள்ளியில் பணியில் சேருங்கள் அதுதான் இப்போதைக்கு நல்ல முடிவாக இருக்கும் பணியில் இணைந்த பின்பு அரசு பணி கிடைத்தால் மூன்று மாத சம்பளத்தை செலுத்திவிட்டு அரசு பணிக்கு செல்லலாம். ஆனால் நீங்கள் பணிக்காக பணம் செலுத்த வேண்டுமென்றால் யோசித்து முடிவெடுங்கள். அரசு உதவி பெரும் பள்ளி உங்கள் வீட்டிற்கு அருகிலிருந்தால் இன்னும் நல்லது நீங்கள் தொடர்ந்து ஒரே இடத்தில் பணிபுரியலாம் மாறுதல் என்பதே கிடையாது. ஆனால் தொலைவாக இருக்கும் நிலையில் யோசித்து முடிவெடுங்கள்.

      Delete
  16. trb website syllabus ல (paper 2)

    CHILD DEVELOPMENT & PEDAGOGY

    MATHEMATICS AND SCIENCE

    இந்த ரெண்டு லிங்க் மட்டும் open ஆகல ...

    ஏதாவது changes வரப்போகுதா???

    ReplyDelete
  17. Veni mem ungaluku edhadhum cal letter r phn vandha solunga. Bcoz nanum cv aten pani age seniorityla reject agiruken.

    ReplyDelete
    Replies
    1. Kandi pa soluren sir can u send ur ph number sir.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Ama sir. Welfar la neraya vacancy irundha second list vara vaipu irukunu en frnd sonanga sir

      Delete
    2. Sir welfare pathi konjm detail solunga plz

      Delete
  19. Welfare July la varumnu solraga....2 list varuma sir

    ReplyDelete
  20. Gayathri madam .welfare list ku cv poi reject anavangala kupduvangala.ila fresh a cv ku kupduvangala.reply pls....welfare listla epdi post edupanganu solunga...

    ReplyDelete
    Replies
    1. Ya.... may be.... kupadalam... eng la bc ku 93 varaikum kupuda chance iruku.....

      Delete
  21. July la poduvanganu epdi sir theriyum.

    ReplyDelete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. Apo next yr march la welfar list poduvangala sabari sir?

    ReplyDelete
  24. Welfare listku wait pannava ela exam ku prepare pannava?

    ReplyDelete
    Replies
    1. Same prblm. Next trb may or jun la varunu solrannga adhu unmaya? List ku wait panava or xam ku padikava? So much confusion

      Delete
    2. Study for exam continuously....
      Tet... trb.... tnpsc...... etc.. dnt stop ur prepararion......

      Delete
  25. Hardwrk sir trb epam clfr panvanga nw cv ponavangaluku ethum second list poduvangala ilaya...trb confirm unda plz rpl me sir

    ReplyDelete
  26. Nengha endha subject mam cv atten panninenghala

    ReplyDelete
  27. Welfare pathi onum therila.....exam varuma...therinja solunga

    ReplyDelete
    Replies
    1. Exam la varadhu mam...already nadantha trb la than edupanga.....

      Delete
    2. Welfare list ku thaniya exam kedaiyadhu.... already nadantha trb leandhu than edupanga.....

      Delete
  28. Exam varathunu epdi solrenga madam.botany BC ku ethu vara kupduvanga

    ReplyDelete
    Replies
    1. Welfare dept ku thaniya exam kedaiyadhu ....... already nadantha exam lathan edupanga.......

      Delete
  29. This comment has been removed by the author.

    ReplyDelete
  30. Nenga prepar pana strt panttengala sabari sir

    ReplyDelete
  31. Nenga prepar pana strt panttengala sabari sir

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி