மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வு ஆணையத்தின் செயலர் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியதாலும், அவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழகத்தில் 3,484 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக கடந்த 2010-இல் அரசு விளம்பரம் வெளியிட்டது. இதற்கான தேர்வு முடிவுகள் 2011-ஆம் ஆண்டு ஜூலையில் வெளியானது. இதில், சிலரின் பெயர்கள் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டன.
இதனிடையே, மீண்டும் 2012-13-இல் விளம்பரம் வெளியானது. இதனால், காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்கள் வழக்குத் தொடர்ந்தனர். இதற்கு, அவர்களை நியமனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இந்த நிலையில், பணியிடத்தில் நிரப்புவதற்கு தனது பெயரை இதுவரை அழைக்கவில்லை எனவும், நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றவில்லை எனவும் ராமன் என்பவர் டி.என்.பி.எஸ்.சி. செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். இதற்கிடையில், அவரை பணி நியமனம் செய்து உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி எஸ்.நாகமுத்து முன்பு நடந்தது. விசாரணையின் போது, மனுதாரருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுவிட்டதாகவும், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அரசு தரப்பில் கோரப்பட்டது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
பணி நியமனம் தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் பின்பற்றத் தவறுகிறது. இது போன்று பல முறை நடைபெற்றுள்ளது. இவ்வாறு உத்தரவுகளை பின்பற்றாததால்தான் நீதிமன்றத்தில் வழக்குகள் அதிகமாகின்றன. மனுதாரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரவில்லையெனில் உயர் நீதிமன்ற உத்தரவை டி.என்.பி.ஸ்.சி. முழுமையாக நிறைவேற்றி இருக்காது. நீதிமன்ற உத்தரவுகள், விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றுவதாக அரசு தலைமை வழக்குரைஞர் உறுதி அளித்துள்ளார். மேலும், எதிர்காலத்தில் இது போன்று நடைபெறாது எனவும், நிபந்தனையற்ற மன்னிப்பையும் டி.என்.பி.எஸ்.சி. செயலர் கோரியுள்ளார்.
இதேபோன்று மீண்டும் நடைபெறாது என நீதிமன்றம் நம்புகிறது. கருணை அடிப்படையில் அவரது மன்னிப்பை ஏற்று இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என நீதிபதி உத்தரவில் தெரிவித்தார்.
இது வரை??????
ReplyDeleteதிரு.அலெக்ஸ் சார், திரு. விஜயகுமார் அவர்கள் நேற்று பதிவிட்ட கமண்ட் என்ன சொன்னார்.
Deleteஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்கு தமிழக அரசு பதில் மனு இன்று அல்லது நாளை மனுதாரர் வக்கீலிடம் தருவதாக போட்டு இருந்தார்.
உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு செய்தார்களா? மனுதாரர் வக்கீலிடம் அதனை தந்து விட்டார்களா?
தெரிந்தால் பதிவிடுங்கள் ..........
Waiting for Mr Vijayakumar information??
DeleteTrb ya. Illa tnpsc
ReplyDeleteBc and mbc welfar school tamilnadula evlo irukunu yarkadhum therincha solunga
ReplyDeleteWelfare schools r more than 500 in tamilnadu...... ippo pg ku neraya vacany iruku..... i gt appointd by tet exam..... n bc nd mbc welfare skuls.... those r nly n dindigul. Theni nd madurai.......
DeleteOh thank u mem. Ipo pg la cv poitu mitcham ullavangala welfare listla edupangala mem. Detail therincha solunga.
DeleteTher r more than 500 schools n tamil nadu..... under bc nd mbc department....
DeleteChance iruku. Vacancy create agudhu. 11, 12 th ku new group start panranga..... so chances are bright....bt one draw back... palli kalvi thurai ku mara mudiyadhu.... romba kastam...
DeleteOh k k mem. Thank u.
DeleteGayathri mam ela yearum welfare list kupiduvangala adhum ela subjectkum kupiduvangala englishku edhavadhu chance eruka.
DeleteKandipa iruku. Eng, phy, che, economics, botany, zoo, histryku potrukanga previous yr.
DeleteEng ku 100% chance.... 11,12 th la eng is a common sub for all groups.... wel dept la group increase panna poranga.....so chances r bright pls wait....it taks tme
DeleteThank u mam.endha yearum kandipa poduvangala more over nan oc enaku chances erukuma nan cv atten panni seniorityla miss paniten therincha solungha
DeleteEla comunity kalandhu than mem potrukanga. Pls see previous yr welfar list. Eng, phy, che ku nerayaper eduthrukanga. Oc valakampola welfarla gt turn la varudhu
DeleteAndha list edhula pakanum sir
DeleteHARDWRK SIR COMMERCE PODUVANGALA SIR
DeletePg assistant for welfar schl selection list 2012-13 ipdi edhadhum potuparunga veni mem. Na apdithan andha list fulam download panen.
DeleteVeni mam..... for u r information i too belong to oc category.... tat s y i didi nt get my name in the first list i.e. in pallikalvi thurai.... my weightage s high when compared wid others in that ..... ther are so many chances for u.... becoz adw dept... bc and mbc welfare dept..... corporation skuls..... chennai nd cbe..... wait and pray god......
DeleteThank u mam nambikai tharamari information kuduthadhuku. Unghaluku * potavanghala pathi edhavdhu information theriyuma .they r eligible r not.therincha solungha
DeleteEnaku adha pathi onnum therila.... therinja solren.....
DeleteTET - 2013 PASS PEOPLE, DON'T LOOSE YOUR HOPE, BECAUSE WE ARE TEACHERS, WE WILL BECOME GOVERNMENT TEACHER....
ReplyDeleteEthu varaikum nambi nambi than sir veena porom...
DeleteMr. Prabhakaran Sir, tomorrow we will alive in the world its one of the hope, the same hope in your career.
DeleteEntha list varathunu sonenga hardwrk sir...ipa welfare list solrenga...June or July conform pgtrb exam varumam....
ReplyDeleteWelfar list poduvangala sabari sir. Jun or july la xam kandipa varunu epdi therium
ReplyDeletePg next exam eppo sir conforma yarukavathu theriyuma syllabus maruthunu sola gale at hu eduku pg ka plz therinja sollunga
ReplyDeleteExam varum syllabus maruthanu therila...welfare list la puthusa cv ku kupduvangala ila cv poi reject anavangala kupduvangala.....
ReplyDeleteWelfare list epdi poduvanga pa.....hardwrk sir entha list varathunu sonega.3000 vacancy ku trb exam. Varuthunu epdi sonega....
ReplyDeleteWelfare list ela varusamum kupiduvangha? Edha varusam kupidurangala?
ReplyDeletePona time botany ku welfare list la 8 post thanam....ipa 2 list varuma.....
ReplyDelete* pota candidates pathi yarukavadhu edhavadhu theriyuma . They r eligible r not appointment aetanghala elaya.if any one knows update.english candidate * potavangha appointment order vangirukengala
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteGayathri mam welfare school pona pallikalviku maralam.bc/mbc dept pona 1 yearla maralam g.o pass ayiduchu. Adw dept pona 4 yrla maralam madam
ReplyDeleteGo no. Pls. Mam. 10 வருடமா மாற முடியாத தவிக்கிறோம்.
DeleteGo no. Pls. Mam. 10 வருடமா மாற முடியாத தவிக்கிறோம்.
DeleteThere are 106 persons already gt transfered to palli kalvi thurai....they fought continuously and got g.o tat g.o s applicable only for them...... it is said so....we need to fight again nd spend a lot for that......
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசார் அரசு உதவி பெ ரும் பள்ளியில் எனக்கு ஒரு வாய்ப்பு உள்ளது அந்த வேலைக் கு பேனாள் அரசு வேலை வந்தால் பேக முடியுமா tet mark 94 whitage 64.20; 0.19 mark LA enoda chance poiduche sc maths subject therenthavargal zolugal
ReplyDeleteSend ur mobile no.... prabhasirkali@gmail.com
DeleteNa maths bc missing .07 yosichuttu iruken
DeleteFriends dont go any aided schools.
Delete90 above candidates can get job.
don't waste ur money.
Many aided schools need tet pass candidates. If any body join there that should not return money. Only few days more for SC case result .
Mr.கலையரசன் நீங்கள் முதலில் அந்த அரசு உதவிபெறும் பள்ளியில் பணியில் சேருங்கள் அதுதான் இப்போதைக்கு நல்ல முடிவாக இருக்கும் பணியில் இணைந்த பின்பு அரசு பணி கிடைத்தால் மூன்று மாத சம்பளத்தை செலுத்திவிட்டு அரசு பணிக்கு செல்லலாம். ஆனால் நீங்கள் பணிக்காக பணம் செலுத்த வேண்டுமென்றால் யோசித்து முடிவெடுங்கள். அரசு உதவி பெரும் பள்ளி உங்கள் வீட்டிற்கு அருகிலிருந்தால் இன்னும் நல்லது நீங்கள் தொடர்ந்து ஒரே இடத்தில் பணிபுரியலாம் மாறுதல் என்பதே கிடையாது. ஆனால் தொலைவாக இருக்கும் நிலையில் யோசித்து முடிவெடுங்கள்.
DeleteThanks sir
Delete64.28 last maths sc
ReplyDeleteSir no anuperukan
DeleteSir trb xam epam clfr panvanga
Deletetrb website syllabus ல (paper 2)
ReplyDeleteCHILD DEVELOPMENT & PEDAGOGY
MATHEMATICS AND SCIENCE
இந்த ரெண்டு லிங்க் மட்டும் open ஆகல ...
ஏதாவது changes வரப்போகுதா???
it is normal one
ReplyDeleteVeni mem ungaluku edhadhum cal letter r phn vandha solunga. Bcoz nanum cv aten pani age seniorityla reject agiruken.
ReplyDeleteKandi pa soluren sir can u send ur ph number sir.
DeleteThis comment has been removed by the author.
DeleteVenimem note panitengala?
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteAma sir. Welfar la neraya vacancy irundha second list vara vaipu irukunu en frnd sonanga sir
DeleteSir welfare pathi konjm detail solunga plz
DeleteWelfare July la varumnu solraga....2 list varuma sir
ReplyDeleteGayathri madam .welfare list ku cv poi reject anavangala kupduvangala.ila fresh a cv ku kupduvangala.reply pls....welfare listla epdi post edupanganu solunga...
ReplyDeleteYa.... may be.... kupadalam... eng la bc ku 93 varaikum kupuda chance iruku.....
DeleteJuly la poduvanganu epdi sir theriyum.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteApo next yr march la welfar list poduvangala sabari sir?
ReplyDeleteWelfare listku wait pannava ela exam ku prepare pannava?
ReplyDeleteSame prblm. Next trb may or jun la varunu solrannga adhu unmaya? List ku wait panava or xam ku padikava? So much confusion
DeleteStudy for exam continuously....
DeleteTet... trb.... tnpsc...... etc.. dnt stop ur prepararion......
Hardwrk sir trb epam clfr panvanga nw cv ponavangaluku ethum second list poduvangala ilaya...trb confirm unda plz rpl me sir
ReplyDeleteNengha endha subject mam cv atten panninenghala
ReplyDeleteWelfare pathi onum therila.....exam varuma...therinja solunga
ReplyDeleteExam la varadhu mam...already nadantha trb la than edupanga.....
DeleteWelfare list ku thaniya exam kedaiyadhu.... already nadantha trb leandhu than edupanga.....
DeleteExam varathunu epdi solrenga madam.botany BC ku ethu vara kupduvanga
ReplyDeleteWelfare dept ku thaniya exam kedaiyadhu ....... already nadantha exam lathan edupanga.......
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteNenga prepar pana strt panttengala sabari sir
ReplyDeleteNenga prepar pana strt panttengala sabari sir
ReplyDelete