சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் கவன ஈர்ப்பு பேரணி நடத்துகின்றனர்
. தமிழகம் முழுவதும் நடைபெறும் பேரணியில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர். மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து பேரணி நடத்தி வருகின்றனர். அரசு தொடக்க பள்ளிகளை மூடும் முடிவு உள்பட 15 கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடத்தப்படுகிறது. சென்னை, திருப்பூர், திருவள்ளூர், தஞ்சை, திருவாரூரில் ஆசிரியர் பேரணி நடத்தி வருகின்றனர்.
Today case detail update!@@@
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThaguthi thervil therchi petravarkalukku senority adipadail pani niyamanam nadaipara vendum entru court sonnal payanulatha erukum.nanbarkal sollunkal.
ReplyDeleteCASE HEARING TODAY DETAILS UPDATE FRIENDS..............
ReplyDelete