'டி.இ.டி.,தேர்வு விதிமுறை செல்லும்' (பல்கலைக்கழகம், கல்லூரி, கல்வி மையம் ஆகியவற்றில்) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 19, 2015

'டி.இ.டி.,தேர்வு விதிமுறை செல்லும்' (பல்கலைக்கழகம், கல்லூரி, கல்வி மையம் ஆகியவற்றில்)

பல்கலைக்கழகம், கல்லூரி, கல்வி மையம் ஆகியவற்றில், விரிவுரையாளர் பணியில் சேர்வதற்கான குறைந்தபட்ச தகுதியாக, நெட்/ஸ்லெட் தேர்வு, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், பிஎச்.டி., மற்றும் எம்.பில்., பட்டதாரிகளுக்கு, பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.,) விலக்கு அளித்திருந்தது. ஆனால், கல்வி கற்பிக்கும் ஆசிரியரின் தரம் உயர்வாக இருக்க வேண்டும் என்ற நோக்கில், மத்திய அரசு, இந்த விதி விலக்கை நீக்கியது. இதை எதிர்த்து, பிஎச்.டி., மற்றும் எம்.பில்., பட்டதாரிகள் சார்பில், மேல்முறையீட்டு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றின் விசாரணைக்கு பின், நேற்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், டி.எஸ்.தாகூர், ரோஹிண் டன் நாரிமன் ஆகியோர் அடங்கிய பென்ச் தீர்ப்பு வழங்கியது.

அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:


நாடு முழுவதும் ஒரே சீரான, உயர்ந்த கல்வி தரத்தை கொண்டு வரும் நோக்கில், மத்திய அரசு, யூ.ஜி.சி., அளித்த விதிவிலக்கை நீக்கியுள்ளது. இதில், தன்னிச்சையாகவோ, பாரபட்சமாகவோ மத்திய அரசு செயல்படவில்லை. மிகச் சிறந்த கல்வியை வழங்க வேண்டும் என்ற நோக்கமே பிரதானமாக உள்ளது. அதனால், மத்திய அரசின் விதிமுறைகளை நீக்க வேண்டிய அவசியம் இல்லை. அவை தொடர்ந்து அமலில் இருக்கும். இவ்வாறு, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

22 comments:

  1. Replies
    1. அதற்க்கு தான் இந்த தினமலர் இப்படி தலைப்பு கொடுத்துள்ளனர்... குழப்பம் வேண்டாமென்று தான் தலைப்பில் பின் இணைப்பு கொடுத்துள்ளேன்.

      Delete
    2. Dear Alex sir, Vijayakumar Chennai Sir, Sri Sir, Surlivel Sir,

      Kindly explain the TN Govt will submit the file to SC about TET Case -2013 after hearing 09.03.2015?

      any news please update me sir....

      Delete
    3. Arasu ithuvarai padhil manu kodukkavillai....

      Delete
    4. Dear Mr Sankarkumar.

      No authentication news.

      Delete
    5. In Tamilnadu Govt. Arts college lecturers' recruitment, the above mentioned rule is not properly adopted. The mark allotment for NET or SLET is very low. thus, they are penalized. Importance is given only to degrees, not for talent. If any one sues against the discrimination, they can surely win. recently, a lady from Madurai sues against TRB in this regard. The case is on. we have to wait for .....

      Delete
    6. என் இனிய நண்பர்களே.

      பதில் மனு தயார் நிலையில் உள்ளது.

      வரும் 27ம் தேதிக்குள் தாக்கல் ஆகும் என எதிர்பார்க்கின்றேன்.

      Delete
  2. Hai sri sir i am maheswari...in tet there is any new method is followed in question paper.?

    ReplyDelete
  3. Wen this govt order came?
    Wat will be recruitment procedure for college teacher ?

    ReplyDelete
  4. According to ugc regulations 2010 pH.d is exempted from NET OR SLET
    any new announcement reg this?

    ReplyDelete
  5. sir SET or NET EXAM ONLY FOR ELIGIBLE

    ReplyDelete
  6. வேலை கிடைத்தவன் Idea, advice எது வேண்டடுமானலும் கொடுக்கலாம் TET வெற்றி பெற்று பல ஆண்டுகள் Private ல் பணிபுரிபவனுடைய(he/she) மனவேதனை யாருக்கு தெரியும்.

    ReplyDelete
  7. தமிழகத்தில் நடைபெறும் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு இதனால்பாதிக்கப்படுமா? தேர்வு செய்யப்பட்டுள்ளர்களின் நிலை என்ன?

    ReplyDelete
  8. Tet pass paniyavargali ninaikka yarukkum neram illiaya?

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. Supreme Court upholds UGC norms on eligibility for teachers
    Mar 19, 2015 - J. Venkatesan | New Delhi


    The Supreme Court has upheld the regulations framed by the University Grants Commission prescribing minimum qualifications for national and state level entrance tests for appointment of teachers/assistant professor in colleges.
    A bench of Justices T.S. Thakur and Rohinton Nariman dismissed a batch of appeals filed by PH.D/M.Phil holders challenging the regulations as revised by the Union government but said they would only be prospective.
    In these appeals the constitutional validity of the UGC regulations (minimum qualifications required for the appointment and career advancement of teachers in universities and institutions affiliated to it) (the third Amendment) Regulation 2009 under which NET/SLET was to be the minimum eligibility condition for recruitment and appointment of lecturers in universities/colleges/institutions. Though the UGC exempted Ph.D and M.Phil candidates from the eligibility test, the Union government issued a circular including them in the regulations. While the high courts of Madras, Delhi and Rajasthan rejected the challenge, the Allhabad high court quashed the regulations. The present appeals are directed against these orders. Writing the judgment Justice Nariman said, “It is clear that the object of the directions of the Central government read with the UGC regulations of 2009/2010 are to maintain excellence in standards of higher education.

    ReplyDelete
  11. SC Upholds UGC Norms for Faculty Recruitment
    By S Mannar Mannan Published: 19th March 2015 06:03 AM Last Updated: 19th March 2015 06:03 AM

    Email15
    COIMBATORE: In an important judgement, the Supreme Court on Monday upheld the University Grants Commission (UGC) regulation on minimum qualifications required for the appointment of teachers in universities and affiliated to it.

    The regulation states that the National Eligibility Test (NET) or State Level Eligibility Test (SLET) are the minimum eligibility conditions for appointment of assistant professors in colleges and universities.

    The apex court has set aside the Allahabad High Court judgment dated April 6, 2012 which said the regulations were issued pursuant to directions of the Central Government which themselves were issued outside the powers conferred by the UGC Act and, hence, the conditions laid down would not apply to MPhil and PhD degrees awarded prior to December 31, 2009.

    “The UGC itself does not appear to have given effect to this recommendation of the Thyagarajan Committee, which laid down that if six out of eleven criteria laid down by the Committee were satisfied when such a university granted a PhD degree, then such a PhD degree should be sufficient to qualify such person for appointment as Lecturer/Assistant Professor without the further qualification of having to pass the NET test,” the bench of Justice RF Nariman and Justice TS Thakur said.

    “When the UGC itself has not accepted the recommendations of the said Committee, we do not understand how the High Court sought to give effect to such recommendations. We, therefore, set aside the Allahabad High Court judgment in its entirety,” the Bench ruled.

    The Bench has also dismissed appeals against orders by the High Courts in Delhi, Madras and Rajasthan.

    “It is clear that the object of the directions of the Central Government read with the UGC regulations of 2009/2010 are to maintain excellence in standards of higher education. Keeping this object in mind, a minimum eligibility condition of passing the national eligibility test is laid down. True, there may have been exemptions laid down by the UGC in the past, but the Central Government now as a matter of policy feels that any exemption would compromise the excellence of teaching standards in Universities/Colleges/Institutions governed by the UGC. Obviously, there is nothing arbitrary or discriminatory in this . In fact, it is a core function of the UGC to see that such standards do not get diluted,” the SC Bench observed.

    ReplyDelete
  12. Will this judgement change selection pattern in tamilnadu college teacher recruitment?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி