அதன் பிறகு, பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு இந்தப் பட்டியல் அண்மையில் அனுப்பப்பட்டது.
இவர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு நடத்துவது தொடர்பாக அரசின் அனுமதி கோரப்பட்டுள்ளது. அடுத்தவாரத்தில் பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும் எனத் தகவல்கள் தெரிவித்தன. 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான போட்டித் தேர்வு ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை 1,90,922பேர் எழுதினர். இந்தத் தேர்வு முடிவுகள் பிப்ரவரி 6-ஆம் தேதி வெளியிடப்பட்டன.போட்டித் தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பிப்ரவரி 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.போட்டித் தேர்வு மதிப்பெண், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு மதிப்பெண், பணி அனுபவத்துக்கான மதிப்பெண்ஆகியவற்றின் அடிப்படையில் 1,700-க்கும் அதிகமான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில், உடற்கல்வி இயக்குநர் அளவிலான 27 பணியிடங்களுக்கு மட்டும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.
அடுத்த வாரம் கலந்தாய்வு என்பது உறுதியான தகவலா? இதனை நம்பலாமா?
ReplyDeleteAdditional list varuma?
ReplyDeleteAdditional list varuma?
ReplyDeleteI am also waiting
ReplyDeleteWaiting for aditional lista?
DeleteConselling mudinchapram than theriuma? Aditional list edha consider pani poduvanga? *,@, reserv potrukadha pathu poduvangala? Ila additional vacancy edhum iruka
DeleteNext week counciling enbathu unmaiyana thgavala?
ReplyDeleteHrd wrk sir,yes i am also waiting for additional list. Ungaluku news eadum therima sir
ReplyDeleteNo. Nenga cv aten panengala?
DeleteAditional list epdi poduvangandra details therichavanga solunga......
ReplyDeleteadditional list poduvangala sir? please if anybody knows reply me. I had attended cv.
ReplyDeleteI also atten cv
ReplyDeleteNanum cv atten panen sir additional listku vaipu eruka erundha endha adipadaila poduvangha
ReplyDeleteGt la yarkadhum * potrundha already gt la cv aten pani select listla varama ponavangaluku than vaipu tharuvanga. Ungaloda lasta yarulam gt la irundhu poirukanga? Ethanaper irukanganu parunga
DeleteSir nanum gt dhan gt la 3 membersku * potrundhangha avungha join panunanghala elayanu epadi theriyum adha pathi information solungha
DeleteTherila mem. Additional list poduvangalanum therila
Delete2014 June la irunthu 2015 May varai retire aagum anaivarume superannuation la work pannittu May 31st thaan avargal paniyilirunthu viduvikkappattu selvarkal athuvarai antha paniyidangal kaalippaniyidangal alla !! ethirpaarkappadum kaali paniyidangal ! appadi irukka yeppadi intha maasam counseling nadathuvaargal ? avvaaru counseling nadathappattal intha varudam yerpadum kaalippaniyidangalukkaga irukkathu so 2nd list varalam !!
ReplyDeleteMarch 28 counciling
ReplyDeleteஉண்மையான தகவலா sir....
DeleteJosé Sir,
Deleteஇது நம்பகமான தகவலா..?
Yes sir
DeleteThank you sir,
DeleteI am also waiting for 2nd list. Cv mudithu age seniority la enoda name varala. 2nd list varuma?
ReplyDeleteNengha endha subject mam
DeleteIs there any chance for releasing welfare dept vacancy for pg for the year 2013-14 and 2014-15. Anybody have idea pls share.
ReplyDeleteI am also waiting for that list. Varumanu therila. Yarkadhum therinch tell it
DeleteWhat is welfare dept vacancies friends ?
DeleteWelfare listna ena sir
Deletepg additional list varuma kavitha raveena madam plz reply
ReplyDeletepg english 94 bcw 2nd list vaippu iruka
ReplyDeleteTet announcement will come very soon Ref:puthiya thalaimurai
ReplyDeleteமுதுகலை பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு மார்ச் 28 ல் நடைபெறும் .
ReplyDeletewho told mr remo senthil give proof
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete