காலி பணியிட பட்டியல் வந்ததும் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 17, 2015

காலி பணியிட பட்டியல் வந்ததும் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு அறிவிப்பு

தமிழக அரசுத் துறைகளின் காலிப் பணியிடங்கள் பட்டியல் கிடைத்ததும், போட்டித் தேர்வுகளை அறிவிக்க, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது.


டி.என்.பி.எஸ்.சி., சார்பில், ஜன., 30ம் தேதி, போட்டித் தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டது. இதன்படி, குரூப் - 1, குரூப் - 2 மற்றும் வி.ஏ.ஓ., தேர்வுகள் வரிசையாக அறிவிக்கப்படுகின்றன. இந்நிலையில், அரசுத் துறைகளில் காலியிடங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் வருவதற்கு முன், காலியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. அரசுத் துறை காலிப் பணியிடங்களின் பட்டியலை அனுப்புமாறும், ஆட்கள் தேர்வுக்கான விவரங்களை தரவும், தேர்வாணையம் சார்பில், அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. அரசிடமிருந்து பட்டியல் கிடைத்ததும், ஒவ்வொரு துறைக்கும் போட்டித் தேர்வுகளை நடத்த, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது.

26 comments:

  1. Today antha iniya naalaga amaiuma?

    ReplyDelete
  2. Adw case hearing indru thane sakthi sir

    ReplyDelete
  3. நடக்கும் என்பார் நடக்காது...... நபக்காது என்பார் நடந்துவிடும்........ அது போல் இதுவும்..... முடியும் என்பார்?!!!!!!!?????????

    ReplyDelete
  4. மாலை வணக்கம்

    ReplyDelete
  5. First indru court nadaipetratha..theriyavillai.

    ReplyDelete
  6. Adw case no.7 la irunthathu visaranaikku vanthatha..AG aajar aanaraa...theriyavillai

    ReplyDelete
  7. Nanbargal no attend calls and no comments why any sad news coming...

    ReplyDelete
  8. Ivanukku thannila gandam......poi patthuttu siruchuttu mind a cool pannikkonga...enna nadanthaalum paravaillai.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. Any news about. our case argument ...pls share here ...

    ReplyDelete
  11. சரி,..அடுத்த தேதி எப்போது?

    ReplyDelete
  12. Tet pass canditate: engalugu eppa posting poduvenga?
    Gov: 2016 la yosipom.
    tet pass: apparam nangalum 2016 la yosipom,
    Gov: ????????

    ReplyDelete
    Replies
    1. Rajalingam sir,nan tet la 106, my wife 88. Yarugum velai k taikkala, athan sir.. engalugu velai k taiguma? K taikkatha?

      Delete
  13. ஆதிதிராவிடர் /கள்ளர் நலத்துறை இடைநிலை ஆசிரியர் வழக்கு ஏப்ரல் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு

    ReplyDelete
  14. idhayum nambuvom nanbargale.,, BILLA,.

    ReplyDelete
  15. Ennudaiya School TC Miss Panniden Enna Seiya
    Pls Reply

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி