ஆசிரியர்கள் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பி.எட்., படிக்கும் நேர்வுகளில், கற்பித்தல் பயிற்சியினை அவர்கள் பணிபுரியும் பள்ளிகளிலேயே மேற்கொள்ள அரசு உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 27, 2015

ஆசிரியர்கள் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பி.எட்., படிக்கும் நேர்வுகளில், கற்பித்தல் பயிற்சியினை அவர்கள் பணிபுரியும் பள்ளிகளிலேயே மேற்கொள்ள அரசு உத்தரவு.


தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி / உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பி.எட்., படிக்கும் நேர்வுகளில், கற்பித்தல் பயிற்சியினை அவர்கள் பணிபுரியும் பள்ளிகளிலேயே 6,7 மற்றும் 8 வகுப்புகளில் மேற்கொள்ள அரசு உத்தரவு.

TN GOVT LTR NO.31874/ELE/13-4,DT.13.3- B.ED Teaching Practice ll b done in same scl in 6, 7 & 8 for SGT who r working in PU/MUN/Aided Scls - Orders Click Here...

1 comment:

  1. தருமபுரி மாவட்டம் அரூர் ஒன்றியத்திற்குட்பட்ட தொடக்க,நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களிடம் ஏ.இ.இ.ஒ & கருவூலக அலுவலக ஊழியர்கள் லஞ்சம் வசூல்வேட்டை நடத்துகின்றன்ர்.அதற்கு காரணம் பிப்ரவரி மாத ஊதிய பட்டியலுடன் சமர்பித்த வருமான வரி படிவத்தை சரிபார்க்கமாலே சம்பளம் வழங்கியதற்கு தான் லஞ்சம்.சி.ஆர்.சி ஒருங்கினைப்பாளர் முலம் தலா ரூ.500/ என்றவாறு 500க்கும் மேர்ப்பட்ட ஆசிரியர்களிடம் லஞ்சம் வசூல்வேட்டை நடத்துகின்றன்ர்.இதை கேட்க யாருமில்லையா? லஞ்ச ஒழிப்பு துறை கவனிக்குமா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி