TATA சங்க ஊதிய வழக்கு தற்கால நிலை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 24, 2015

TATA சங்க ஊதிய வழக்கு தற்கால நிலை


8.3.2015 அன்று ஊதிய பிரச்சினை சார்ந்த கடிதம் " ஊதிய குறை தீர்வு ஆணையம் "தலைவர் .ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி .திரு .வெங்கடாசல மூர்த்தி அவர்களிடம் இருந்து வர பெற்று உள்ளன .
அதன். அடிப்படையில் நமது ஊதிய வழக்கு மார்ச்சு மாதம் 16 ல் வர. இருந்து ஏப்ரல் முதல் வாரம் மீண்டும் மதுரை உயர் நீதிமன்றம் கிளையில் வர உள்ளன.அன்று நமது ஊதிய பிரச்சினை யை விசாரணை செய்து ஊதியம் 9300 + 4200 என மாற்றி அமைத்திட அரசுக்கு பரிந்துரைகள் செய்திட ஓய்வுபெற்ற உயர் நீதிமன்றம் நீதிபதி அவர்கள் தலைமை யில் ஆணையம் அமைத்திட அரசுக்கு ஆணை வழங்கிட தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது . ஊதியம் மாற்றம் டாட்டா சங்கத்தால் மட்டுமே ஊதியம் 9300 + 4200 என மாற்றிட முடியும்.புதிய வரலாறு நீதிமன்றம் துணையுடன் டாட்டா உருவாக்கும் .தற்போது உள்ள நிலை யில் சட்ட போராட்டம் மற்றும் கள. போராட்டம் இரண்டும் சேர்ந்து நடைபெற்றால் தான் நாம் வெற்றி பெற முடியும் .எனவே தான் டாட்டா மூலமாக சட்ட போராட்டமும் ஜாக்டா மூலமாக கள போராட்டம் என இரண்டு வகையான போராட்டங்களை டாட்டா நடத்தி வருகிறது .தற்போது உள்ள அரசியல் நிலையில் இரண்டுவகையான போராட்டம். முன்னெடுத்து சென்றால் மட்டுமே இடைநிலை ஆசிரியர் ஊதியம் மாற்றிட முடியும் .

--,டாட்டாகிப்சன் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி