TET: உணவு இடைவேளைக்கு பிறகு டெட் வழக்கு இடம் பெரும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 9, 2015

TET: உணவு இடைவேளைக்கு பிறகு டெட் வழக்கு இடம் பெரும்.


ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் கோர்ட் எண்.7 வழக்கு வரிசை எண்.68இல் இடம்பெற்றுள்ளது.தற்போது
43 வது வழக்கு நடைபெறுகிறது, இன்னும் சிறிது நேரத்தில் உணவு இடைவேளைக்கு பிறகு நமது டெட் வழக்கு இடம் பெரும்.

Thanks To,
Mr.Sankarkumar

24 comments:

  1. Replies
    1. கல்விச்செய்தி அட்மின் அவர்களே இனிமேலாவது ஆதாரம் இல்லாத அறிவிப்புகள் வெளியிட அனுமதிக்காதீர்கள்.......

      Delete
    2. ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்கு மார்ச் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.....

      புதியதலைமுறை செய்தி ......

      Delete
    3. ஆசிரியர் தகுதி தேர்வு வழக்குகள் மார்ச் 30 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

      தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.

      புதிய தலைமுறை தொலைகாட்சியில் பிளாஷ் நியூஸ் வந்து கொண்டு இருக்கிறது.

      Delete
  2. unmaiyana seithiyai mattum pathividaum

    ReplyDelete
  3. புலி வருது புலி வருது என்று இன்னும் எத்தனை நாளைக்கு பயமுறுத்தி வயிற்றில் புளியைக் கரைப்பிர்களோ.. வாழ்வோ சாவோ ஒரு முடிவுக்கு வாங்ப்பா

    ReplyDelete
  4. இன்று வரும் வழக்கு சாதரணமான வழக்காகதான் வரும் இன்று இறுதி தீர்ப்பிற்கு வாய்ப்புகள் மிக குறைவுதான்.

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வரிசை எண்.68 கோர்ட் எண் 7 இடம்பெற்றது.

      தற்போது உணவு இடைவெளிக்கு பின்னர் உச்ச நீதிமன்ற டிஸ்ப்ளே போர்டுல் வழக்கு எண் 70 போடப்பட்டுள்ளது.

      நமது டெட் 68ம் வரிசை எண் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

      நமது டெட் வழக்கு விசாரணை முடித்து விட்டதா இல்லை இதுக்குமேல் தான் வருமா என தெரிந்தவர்கள் பதிவிடவும்...

      டிஸ்ப்ளே போர்டு பார்க்க கிழே உள்ள வலைதள அட்ரஸ் சர்ச் பண்ணவும் நண்பர்களே.

      http://supremecourtofindia.nic.in/displaybd.htm

      Delete
  5. Now the display board shows Item NO 70 in court No 7. Looks like case has been heard. Don't know the result / what happened. Somebody pls post details.

    ReplyDelete
    Replies
    1. http://supremecourtofindia.nic.in/displaybd.htm

      Delete
  6. yes sir i saw it puthiya thalaimurai tv sc ask govt to reply

    ReplyDelete
  7. Next hearing March 30 tet case

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் தகுதி தேர்வு வழக்குகள் மார்ச் 30 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

      தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.

      புதிய தலைமுறை தொலைகாட்சியில் பிளாஷ் நியூஸ் வந்து கொண்டு இருக்கிறது.

      Delete
  8. Second list
    வருதோ இல்லை PG TRB
    Exam வருதோ எல்லாம்
    யூகங்கள் தான் TRB Board
    தெளிவான Final key யும்
    விடறது இல்லை ஆதாரமே
    இல்லாமல் தவறான
    பதில்களுக்கும் சரியென
    answer கொடுத்துள்ளனர்
    விளக்கம் கேட்டால் சரியான
    பதில் இல்லை இதுல TRB
    Board எத்தனை Exam
    வச்சாலும் இந்த இலட்சனம்
    தான் second list
    விட்டா நம்ம luck
    இல்லைனா மறுபடியும்
    இதே நிலைமைதான். Exam
    centres சொல்றத
    தயவுசெய்து நம்ம
    வேண்டாம் எதுவும்
    உறுதி இல்லை .
    அன்புடன் ரமேஷ

    ReplyDelete
  9. onnume puriyala ulagathila,,,,ennamo nadakkuthu marmama irukkuthu

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி