தமிழ் புத்தாண்டு நாளை கொண்டாடப்பட உள்ளதையொட்டி அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.தமிழக மக்களுக்கு ஏற்றமிகு வளர்ச்சியையும், குறையாத மகிழ்ச்சியையும், நிறைவான நலத்தையும் வழங்கும் ஆண்டாக இந்த தமிழ் புத்தாண்டு இருக்க அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மக்கள் அனைவரும் அமைதியுடனும், சகோதரத்துவத்துடனும் எல்லா வளங்களையும் நலங்களையும் பெற்று வாழ தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து கூறியுள்ளார்.மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சித்திரை திருநாளில் சமூக நீதி மலர உறுதிக்கொள்வோம்என தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ், உழவர் வாழ்விலும், தமிழர் வாழ்விலும் புத்துணர்வும், நம்பிக்கையும்,மகிழ்ச்சியும் ஏற்பட வாழ்த்து தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி